பணியிடச் சிறப்பில் பல்வேறு விருதுகளை வென்று புதிய சாதனை படைக்கும் Ideal Motors
மனிதவளத் தலைமையிலான மாற்றம், மனிதர்கள், பணியிடக் கலாசாரம் மற்றும் வணிகச் செயல்திறனை நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையமாக நிலைநிறுத்துகிறது Ideal Motors (Pvt) Ltd நிறுவனம், 2026 ஆம் ஆண்டில் பல மதிப்புமிக்க பணியிட மற்றும் நிறுவன கலாசாரம் தொடர்பான விருதுகளைப் பெற்றதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் வாகனத் துறையில் விருப்பத்திற்குரிய பணியிடம் என்ற அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. அண்மைய சாதனைகளில், ‘2026 இலங்கையில் இளம் திறமையாளர்களுக்கான 20 சிறந்த பணியிடங்களில்…
SLIM Digis போட்டியில் தனது முதல் பங்கேற்பிலேயே வாகன துறையில் அதிக விருதுகளை வென்ற முகவராக ‘Zirateh’ சாதனை
‘Zirateh’ நிறுவனம் SLIM Digis விருது விழாவில் தனது முதலாவது பங்கேற்பிலேயே மூன்று விருதுகளை வென்று, வாகனத் துறையில் அதிக விருதுகளைப் பெற்ற விளம்பர நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze) மற்றும் இறுதிப் போட்டியாளர் (Finalist) ஆகிய அங்கீகாரங்களை உள்ளடக்கிய இந்த சாதனையானது, நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கையின் வாகன சந்தைப்படுத்தல் துறையில் அதன் வளர்ந்து வரும் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. கடுமையான போட்டியும் தொடர்ச்சியான மாற்றங்களும் நிறைந்த இத்துறையில் Zirateh…
Groundworth இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலை அண்மித்து ‘The Highway’ – உயர்தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்
Groundworth (Pvt) Ltd இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலுக்கு சுமார் 1 கிலோமீற்றர்கள் தொலைவில் பிரத்தியேகமான காணிப் பகுதியில் “The Highway by Groundworth” எனும் காணி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றை இலகுவில் அணுகக்கூடிய வகையில் சௌகரியமான வதிவிட காணித் துண்டுகளை இதனூடாக வழங்க முன்வந்துள்ளது. துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள The Highway, குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய…
பிரத்தியேக வாகன விபத்து பழுதுபார்ப்பு மற்றும் திருத்த வசதிகளுடன் தனது வலையமைப்பை இரத்மலானையில் விரிவுபடுத்தும் Sterling Aftercare
Sterling Automobiles Lanka (Pvt) Ltd, அண்மையில் இரத்மலானையில் தமது பிரத்தியேக ‘Sterling Aftercare Collision Repair and Body Shop’ (விபத்து பழுதுபார்ப்பு மற்றும் வாகன உடல் பழுதுபார்ப்பு) சேவை மையத்தை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் மேல் மாகாணம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை ரீதியான விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மிக அருகில் கொண்டு வருகிறது. பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நவீன பழுதுபார்ப்புத் தொழில்நுட்பத்தை முழுமையான வாகன உடல் பழுதுபார்ப்பு, நிறப்பூச்சிடல்…
கண்டி நகரில் புதிய BAIC காட்சியறையை திறந்துள்ள David Pieris Automobiles
டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான ‘David Pieris Automobiles (Private) Limited (DPA), கண்டி நகரில் புதிய காட்சியறையைத் திறந்து வைத்ததன் மூலம், தனது BAIC தமது காட்சியறை வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இலக்கம் 262A, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய காட்சியறையானது, நவீன BAIC வாகனங்களின் தெரிவுகளை கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக அருகிலேயே கொண்டு சேர்ப்பதன் மூலம், இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின்…
கொழும்பு துறைமுக நகரம் துபாயில் நடைபெற்ற ‘Sri Lanka Beyond Your Dreams’ நிகழ்வில் மத்திய கிழக்கு வளைகுடா முதலீடுகளை வலிமைப்படுத்தியது
Dreams எனும் முக்கிய இராஜதந்திர மற்றும் முதலீட்டு நிகழ்வின் இரண்டாவது பதிப்பில், கொழும்பு துறைமுக நகரம் பிளாட்டினம் அனுசரணையாளராகப் பங்கேற்றது. இந்நிகழ்வில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிறுவனப் பங்குதாரர்கள், இலங்கையின் மிகச் சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மேதகு கலாநிதி தானி பின் அகமத் அல் செய்யூதி கெளரவ விருந்தினராகவும்,…
Groundworth இனால் தலவத்துகொட நகர மையத்தில் ‘Antara’ – பிரத்தியேக காணித் திட்டம் அறிமுகம்
கொழும்பு நகரின் பரந்த வதிவிடப்பகுதிகளில் ஒன்றான, தலவத்துகொட பகுதியின் மையப்பகுதியில் “Antara by Groundworth” பிரத்தியேகமான காணி அபிவிருத்தியை Groundworth (Pvt) Ltd முன்னெடுக்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியை அண்மித்தும், பத்தரமுல்ல நிர்வாக பகுதியை அண்மித்தும் அமைந்துள்ள Antara, 12 உயர்தர வதிவிடக் காணிப்பகுதியை அமைதியான, அதிகளவு இணைப்பு வசதிகளைக் கொண்ட பகுதியில் வழங்குகின்றது. ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு வதிவிடச் சூழலில் அமைந்துள்ள Antara, பாடசாலைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள்…
சர்வதேச வர்த்தக மேடையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் இலங்கையர்: The 3i Show நிகழ்ச்சியில் பில்லியன் டொலர் கோடீஸ்வரரான தொழில்நுட்ப ஜாம்பவான் ஜெஃப் ஹோஃப்மனை பேட்டி கண்ட ஸ்டீபன் டி அல்விஸ்
சர்வதேச ரீதியாக அதிக கவனத்தை இலங்கை பெற்று வரும் நிலையில், Priceline/Booking.com நிறுவனத்தின் இணை நிறுவுனர் Jeff Hoffman உடன் முதலாவது உலகளாவிய வணிக உரையாடலை முன்னெடுத்து, இலங்கை பார்வையாளர்களை உலகளாவிய தொழில்முனைவு சிந்தனையுடன் Stefan de Alwis இணைக்கிறார். இலங்கையின் வணிக ஊடகங்கள் மற்றும் தொழில்முனைவோர் தலைமைத்துவத்திற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய மைல்கல்லாக, இலங்கைத் தொழில்முனைவோரும் வணிகத் தொடர்பாளருமான ஸ்டீபன் டி அல்விஸ், உலகப் புகழ்பெற்ற தொழில்முனைவுனரும், முதலீட்டாளரும் வழிகாட்டியுமான ஜெஃப் ஹோஃப்மனுடன் ‘The…
விசேட தேவை கொண்ட மாணவர்களுக்காக ‘Young Creatives Program’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் AOD
விசேட கற்றல் தேவைகள் உள்ள, 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களுக்கான இரண்டு வருடப் படைப்பாற்றல் கல்வித் திட்டம். AOD இது பட்டப்படிப்பை நோக்கி கொண்டு செல்கிறது அல்லது படைப்பை உருவாக்கும் நம்பிக்கையை அளித்து, ஒவ்வொரு ஒவ்வொரு இளைம் நபருக்கும் ஒரு உண்மையான இடத்தை அளிக்கிறது. அவர்களின் ஆற்றல் அவர்களை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற அவர்களுக்கு உதவுகிறது. மாற்றுக் கற்றல் திறன் கொண்ட இளைஞர்களுக்கு படைப்பாற்றல் மிக்க கற்பித்தல்,…
ProFood, ProPack & AgBiz 2026 கண்காட்சியில் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் இயந்திரத் தொகுதியை அறிமுகப்படுத்திய Hayleys Agriculture
Hayleys Agriculture Holdings Limited, BMICH இல் கடந்த ஓகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற ‘ProFood, ProPack & AgBiz 2026’ கண்காட்சியில் தனது புதிய ‘Hayleys Grain & Food Processing Machinery’ (ஹேலீஸ் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் இயந்திர) தொகுதியை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் தானிய மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்துறைகளுக்கான பிரத்தியேக இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் வகையில் தனது தயாரிப்புகளை பரந்த அளவில்…