விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த கூட்டுச் சேர்ந்த AMW மற்றும் Orient Insurance
இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் Associated Motorways (Pvt) Ltd (AMW) நிறுவனம், முன்னணி காப்புறுதிச் சேவை வழங்குநரான Orient Insurance காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, நாடெங்கிலுமுள்ள காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான விபத்துக்குள்ளான வாகனங்களின் பழுதுபார்ப்பின் போதான அனுபவத்தை முற்றுமுழுமையாக மாற்றும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள…
சூழல் பற்றி இளைஞர்கள் தலைமையிலான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் Hemas Consumer Brands
உலக சுற்றாடல் மாதத்தை முன்னிட்டு, Hemas Consumer Brands (HCB) தனது நிலைபேறான சுற்றாடலுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி, தமது நிறுவன இலட்சியத்தை அர்த்தமுள்ள செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. எடுத்துக்காட்டான நடவடிக்கை மூலம் தமது தலைமைத்துவத்தை நிரூபிக்கும் விதமாக, HCB தமது மிக முக்கியமான வர்த்தகநாமமான ‘Dandex’ (டாண்டெக்ஸ்) மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு அமைப்பான ‘Clean Ocean Force’ ஆகியவற்றுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து, இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த…
Dongfeng உடன் இணைந்து இலங்கைச் சந்தைக்கு hatchback வடிவ வாகனத்தை அறிமுகப்படுத்தும் Euro Motors
உலகின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Dongfeng உடன் பங்காளித்துவத்தை மேற்கொண்டு, இலங்கைச் சந்தையில் அதிநவீன வாகனங்களை Euro Motors உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1969இல் நிறுவப்பட்ட பிரபல Dongfeng நிறுவனம், உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்டுள்ள, Global Fortune 500 இன் 500 மிகப் பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் இந்நிறுவனம், உலகம் முழுவதும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வருகையானது, நாட்டின் மின்சார…
2025 முதல் காலாண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனராக ஜனசக்தி திகழ்ந்தது
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ. 1,830 மில்லியனை பதிவு செய்திருந்தது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சந்தை விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் அதன் மூலோபாய நோக்கை இந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன. வழமையான…
24ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப
2025 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ஒளிரச் செய்தது. கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 2025 ஜூன் 26ஆம் திகதி முதல் ஜூலை 10 ஆம் திகதி வரையான, எசல திருவிழாவையிட்டு நடத்தப்படும் இந்த ஒளியூட்டும் புண்ணிய நிகழ்விற்கு…
உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில் கொண்டாடிய வருண் பெவரஜஸ் நிறுவனம்; பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மீது கவனம்
வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் (Varun Beverages Lanka Pvt Ltd), 2025 உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில், பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடியது. மாணவர்களிடையே சுற்றாடல் விழிப்புணர்வை ஊக்குவித்து, பிளாஸ்டிக்கின் நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. இது நிறுவனம் செயற்படுத்தி வரும் சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, Social, and Governance – ESG) இலக்குகளுடன் ஒத்துச் செல்கிறது. இந்நிகழ்வில் பிளாஸ்டிக்கை நிலைபேறான…
MTU மற்றும் DIMO இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவின் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை வலுப்படுத்துகின்றன
உயர் திறன் கொண்ட வலுசக்தி கட்டமைப்புகள் தொடர்பான, உலக சந்தையில் முன்னணியில் உள்ள வர்த்தகநாமமான MTU, இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள தமது உத்தியோகபூர்வ முகவரான DIMO உடன் இணைந்து, பிராந்திய ரீதியில் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை நவீன தீர்வுகள் மூலம் மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கின்றது. கடந்த 30 வருடங்களில் இலங்கையிலும் மாலைதீவிலும் ஒரேயொரு உத்தியோகபூர்வ MTU விற்பனை முகவராக திகழும் DIMO நிறுவனத்திடமிருந்து, இந்த இரண்டு நாடுகளிலும் 400 இற்கும் அதிகமான MTU வாடிக்கையாளர்களுக்கும்…
First Capital இனால் பட்டம்பயிலும் மாணவர்களுக்காக investED நிகழ்ச்சி முன்னெடுப்பு
ஜனசக்தி குழுமத்தின் (JXG) துணை நிறுவனமான First Capital Holdings PLC, நிதிசார் அறிவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையில் First Capital investED எனும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த 1775 க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதிசார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தவும், நீண்ட கால நிதிசார் பாதுகாப்பை ஏற்படுத்த முதல் படியை எடுத்து வைப்பதற்கு உதவும் வகையில் இந்தத்…
GDSA உடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி Dentistree மாநாடு 2025 இற்கான முக்கிய அனுசரணையாளராக மீண்டும் பங்கெடுக்கும் Link Natural Products (Pvt) Ltd
இலங்கையில் மூலிகை அடிப்படையிலான சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் Link Natural Products (Pvt) Ltd (லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்) நிறுவனம், அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் (GDSA) நடாத்தும் Dentistree Congress 2025 மாநாட்டின் அனுசரணையாளராக மீண்டும் செயற்படுவதன் மூலம், நாட்டின் வாய்ச் சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக, Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், Dentistree Congress…
இலங்கையின்சூரியசக்திக்கானமாற்றத்திற்குவலுவூட்டசம்பத்வங்கியுடன்கூட்டணிஅமைக்கும்David Pieris Renewable Energy
டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான David Pieris Renewable Energy (DPRE) நிறுவனம், இலங்கையில் சூரிய சக்தியை எளிதாகவும், கட்டுப்படியான விலையிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், சம்பத் வங்கியுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தமது வீடுகளிலும் வணிகத்துறையிலும் சூரிய சக்தி தீர்வுகளை ஏற்படுத்த விரும்பும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பசுமைக் கடன் வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. சம்பத் வங்கியின் நாடு முழுவதுமான வலையமைப்பு மற்றும் DPRE நிறுவனத்தின் ஆழ்ந்த…