இலங்கையிலிருந்து சென்னைக்கு விமான சேவையை முன்னெடுக்கும் FitsAir
இலங்கையின் முதலாவது சர்வதேச தனியார் விமான சேவையான FitsAir, சென்னைக்கு அதன் விமான சேவையை ஆரம்பித்துள்ளதன் மூலம் சர்வதேச விமான பயண சேவையை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நேரடி விமானம், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஏப்ரல் மாதம் முதல் தினமும் இடம்பெறும் சேவையாக மேம்படுத்தப்படவுள்ளது. இப்புதிய சேவையானது FitsAir நிறுவனத்தின் A320 விமானம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு சௌகரியமான இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன், வசதியான நேரங்களிலும் இயங்குகின்றது.…
வெல்வெட் சவர்க்காரம் சருமத்திற்கு 6 மணி நேர ஈரப்பதத்தை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
Hemas Consumer Brands நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெண்களுக்கான முன்னணி வர்த்தகநாமமான வெல்வெட் (Velvet), மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கின்ற, ஈரப்பதனூட்டும் செயற்படுத்திகள் (moisturizing actives) மற்றும் விற்றமின் A, E ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு புதிய சவர்க்காரத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. வெல்வெட் சவர்க்காரத்தின் சிறப்பம்சம் யாதெனில், அது 6 மணி நேரத்திற்கு சருமத்தில் ஈரப்பதனை தக்கவைக்கும் திறன் கொண்டது என்பதாகும். இலங்கைப் பெண்களின் சருமத்தின் முக்கியத்துவத்தைப் எப்போதும் புரிந்துகொண்டுள்ள வெல்வெட், பெண்கள் தங்களது சருமத்தின்…
தமிழ்விவசாயசமூகத்தினருடன்தைப்பொங்கலைகொண்டாடியபெல்வத்தைநிறுவனம்
இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான பெல்வத்தை (Pelwatte Dairy) நிறுவனம், அண்மையில் தமிழ் விவசாய சமூகத்திற்கு உதவிகளை வழங்கி, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. தமிழ் மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று எனும் வகையில், இவ்விவசாயிகளுடன் வலுவான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை கட்டியெழுப்பவும் அதனைத் தொடர்ச்சியாக பேணும் வகையிலும் பெல்வத்தை நிறுனம் இப்பண்டிகையை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இவ்வருடம், தைப்பொங்கலைக் கொண்டாடும் விவசாயிகளுக்கு பெல்வத்தை நிறுவனம் சுமார்…
‘சிறந்த பெருநிறுவன பிரஜை விருதுகள் 2022’ இல் விருதுகளை வென்ற Coca-Cola ஶ்ரீ லங்கா
– பொருட்கள் மீள்சுழற்சி வசதிகள் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கான கௌரவம் Coca-Cola ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கையில் புரட்சிகர கழிவு முகாமைத்துவ திட்டங்களான’, ‘பொருட்கள் மீள்சுழற்சி வசதிகள்’ (Material Recovery Facilities – MRFs) மற்றும் ”விவசாயத்திற்கான நீரை அணுகுதல் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான வாழ்வாதாரம்’ (WALK) ஆகிய திட்டங்களுக்காக ‘சிறந்த நிலைபேறானதன்மை திட்டங்கள்’ பிரிவின் கீழ், மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘சிறந்த பெருநிறுவன பிரஜை விருதுகள் 2022’ (Best Corporate Citizen…
உங்கள்வெற்றிக்கானபாதை – பார்வையிடுங்கள் EDEX EXPO, 2023!
க.பொ.த. உயர் தர பரீட்சையின் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று நீங்கள் யோசிப்பீர்களேயானால் அல்லது உங்கள் தகுதிகளை மேம்படுத்தி (உங்கள் வாழ்க்கையில் எந்த வயதிலும் அல்லது நிலையிலும்) வேலை தேட முயற்சிக்க விரும்புகிறீர்களேயானால் அல்லது உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்தத் திட்டமிடுகின்றீர்களேயானால், உங்களுக்கான அனைத்து தெரிவுகள், விருப்பங்கள், வாய்ப்புகளை அறிந்து கொள்ள, நீங்கள் EDEX Expo 2023 ஐப் பார்வையிட வேண்டும். கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) பெப்ரவரி…
தனது வருடாந்த புத்தக விநியோகத்தை மீன்பிடி சமூகங்களுக்கும் விரிவுபடுத்தும் DIMO
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, அதன் வருடாந்த புத்தக விநியோகத் திட்டத்தை, திக்கோவிட்டவில் அண்மையில் திறக்கப்பட்ட கடல்சார் பொறியியல் பட்டறையின் ஊடாக மீன்பிடித் துறையில் உள்ள சமூகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. நிறுவனத்தின் வருடாந்த புத்தக விநியோக திட்டமானது, DIMO நிறுவனத்தின் நிலைபேறானதன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உள்ளதோடு, வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம் மீளெழுச்சி பெறுகின்ற சமூகங்களை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, இந்த முன்முயற்சியானது நிலைபேறான அபிவிருத்தி…
Orient Finance மாற்று நிதி வணிகப் பிரிவு ஒரு வருடப் பூர்த்தியை கொண்டாடுகிறது
ஜனசக்தி குழுமத்தின் உறுப்பினரும் முன்னணி நிதிச் சேவை வழங்குனருமான Orient Finance PLC, அதன் அர்ப்பணிப்பு மிக்க மாற்று நிதி வணிகப் பிரிவின் (Alternative Finance Business Unit) ஒரு வருட நிறைவைக் கொண்டாடுகிறது. Orient Finance நிறுவனத்தின் மாற்று நிதி வணிகப் பிரிவானது புத்தாக்கமான இஸ்லாமிய நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் மாற்று நிதியுதவியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஆலோசகரின் வழிகாட்டல் மற்றும் ஷரியா இணக்கப்பாட்டுடன் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.…
சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் புத்தம் புதிய SINGER RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது
சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனம், சமீபத்தில் தனது புதிய Singer RED நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சிங்கரில் கொள்முதல் செய்யும் அனைவருக்கும் இத்திட்டம் கிடைக்கப்பெறும். சிங்கர் தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. Singer RED நம்பிக்கை அங்கத்துவ திட்டத்தின் மூலமாக, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கொள்முதலின் போதும் சுநுனு புள்ளிகளை ஈட்டுவதுடன், அவர்கள் இத்திட்டத்தின் அங்கத்தவராக மாறுவதற்கும் வழிவகுக்கிறது. வாடிக்கையாளர் ஒருவர் 1,000 புள்ளிகளை ஈட்டிக் கொள்ளும் பட்சத்தில் அவர் பிரத்தியேக…
75ஆவது சுதந்திரத்தை கொண்டாடும் இலங்கையர் அனைவருக்கும் ‘பேச்சு சுதந்திரம்’ மூலம் HUTCH நிவாரணம்
இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான தனது பிரசன்னத்தை கொண்டாடியுள்ள முன்னணி கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH, தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக மிகவும் விசேடமான அழைப்புப் பொதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் பக்கம் தொடர்ந்தும் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. புதிய பொதியானது Hutch 072/078 வலையமைப்பிற்குள் ரூ. 67 இற்கு, எல்லையற்ற இலவச அழைப்புகளை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. இப்பொதியானது, 2 மாதங்களுக்கு ரூ. 123 இற்கும், 3 மாதங்களுக்கு…
இலங்கையின் சிறந்த நிறுவனமாக மகுடம் சூடிய யுனிலீவர்
– ஊழியர் உறவுகளை சிறப்பாக பேணியமைக்காக 2022 சிறந்த பெருநிறுவன நிலைபேறானதன்மை விருது அண்மையில் இடம்பெற்ற ‘Best Corporate Citizen Sustainability Awards 2022’ (சிறந்த ஒன்றினைக்கப்பட்ட பிரஜை நிலைபேறானதன்மை விருதுகள் 2022) விழாவில், ஊழியர் உறவுகளை வளர்ப்பதில் சிறந்த செயல்திறனுக்கான பிரிவின் (Best Performance in fostering Employee Relations) விருதை யுனிலீவர் ஸ்ரீலங்கா (Unilever Sri Lanka) நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விருதை யுனிலீவர் நிறுவனத்திற்கு, இலங்கை வர்த்தக சம்மேளனம் வழங்கியிருந்தது. ஊழியர்களின் ஈடுபாடு,…