சிக்கலான மகப்பேற்று பராமரிப்பில் தமது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஜோசப் பிரேசர் ஹொஸ்பிடல்
தமது தொடர்ச்சியான குணப்படுத்தும் திறனின் (‘Art of Healing’) ஒரு அங்கமாக, பாதுகாப்பான தாய்மை மற்றும் சாதகமான பிரசவ பெறுபேறுகளுக்கு ஆதரவளிக்கும் தமது நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட மருத்துவ உட்கட்டமைப்பை ஜோசப் பிரேசர் ஹொஸ்பிடல் (Joseph Fraser Hospital) வெளிப்படுத்துகிறது. முழுமையான வசதிகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal Intensive Care Unit – NICU), உயர் சார்புநிலை பிரிவு (High Dependency Unit – HDU), நவீன பிரசவ அறைகள், மேம்படுத்தப்பட்ட…
தனது முதலாவது ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, மேம்பட்ட சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிய Asiri Central Hospital
Asiri Central Hospital தனது முதலாவது ஈரல் மாற்று அறுவைசிகிச்சையை (Liver Transplant) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது இலங்கையின் விசேடத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஈரல் நோய் நிபுணர்கள் (hepatologists), மயக்க மருந்து நிபுணர்கள் (anesthetists), தீவிர சிகிச்சை நிபுணர்கள் (intensivists), விசேட பயிற்சி பெற்ற தாதியர் குழுக்கள் மற்றும் அதனுடன்…
யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தினூடாக பொசொன் யாத்திரிகையின் போது ஆயிரக் கணக்கானவர்கள் மத்தியில் இலவச நீரிழிவு பரிசோதனை முன்னெடுப்பு
இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக ஊடாக, அனுராதபுர புனித நகரில் ஜுன் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் சந்தஹிரு சேயாவிற்கு அருகாமையில் பொசொன் பருவகாலத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு பரிசோதனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு செயற்பாடுகளை யாத்திரிகர்கள் மற்றும் பரந்தளவு மக்களிடையே முன்னெடுத்திருந்தது. கருணை, தாராள குணம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை…
‘இரத்த அழுத்த மாநாடு 2026’ இனை அறிவித்த இலங்கை இரத்த அழுத்த சங்கம்
“உங்கள் அளவை அறிந்திடுங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்” இலங்கையில் அதிகரித்து வரும் இரத்த அழுத்தப் பாதிப்பு, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், ‘Hypertension Society of Sri Lanka’ (இலங்கை இரத்த அழுத்த சங்கம்), Sri Lanka College of Internal Medicine (இலங்கை உள்ளக மருத்துவக் கல்லூரி) உடன் இணைந்து…
வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக கூட்டணி அமைக்கும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) மற்றும் Toyota Lanka
David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL), நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட மதிப்பு, வசதி மற்றும் விரிவான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, Toyota Lanka (Private) Limited நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டு, மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது, வாடிக்கையாளர் விசேடத்துவம் மற்றும் சேவைப் புத்தாக்கத்திற்கான பகிரப்பட்ட…
டிட்வா வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாடளாவிய ரீதியிலான மறுசீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் லயன்ஸ் கழகங்கள்
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா (Ditwah) வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, லயன்ஸ் கழகங்களின் சர்வதேச அறக்கட்டளையின் (Lions Clubs International Foundation – LCIF) கணிசமான நிதியுதவியுடன், அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்சி நடவடிக்கைகளுக்காக திரட்டப்பட்ட சுமார் 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், Lions International Multiple District 306 அமைப்பானது நாடு முழுவதும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ச்சியாகத் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் உள்ள லயன்ஸ் உறுப்பினர்கள் உடனடியாகச் செயற்பட்டு,…
ஒருங்கிணைந்த காப்புறுதித் தீர்வுகளை வலுப்படுத்துவதற்காக Asia Asset Finance நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தும் Assetline Insurance Brokers (Private) Limited (AIBL)
David Pieris Group of Companies நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி காப்புறுதித் தரகு நிறுவனங்களில் ஒன்றான Assetline Insurance Brokers (Private) Limited (AIBL) ஆனது, Asia Asset Finance பிஎல்சி (AAF) நிறுவனத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நிதி மற்றும் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதற்கான இரு நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை மீள உறுதிப்படுத்துகிறது. AAF இன் பரந்த நிதிச் சேவை தளத்தையும், AIBL…
புதிய முதலீடுகள் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் கொழும்பு துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 77 வணிக நிறுவனங்களுக்கு (Businesses of Strategic Importance – BSIs) 2026 ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளதன் மூலம், தெற்காசியாவின் முன்னணி வணிக மற்றும் முதலீட்டு மையமாக வளர்ந்து வரும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City), தனது அடுத்தகட்ட வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த அனுமதியானது, கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் (SEZ)…
அடிமட்டத்திலிருந்தே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்: இலங்கை முழுவதுமுள்ள தொழில்முனைவோரைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தும் லங்கா லயன்ஸ் அறக்கட்டளை சிறு கடன் திட்டம்
இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகத்தின் கீழ் மனிதநேய மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறப்பணிப் பிரிவான, லங்கா லயன்ஸ் அறக்கட்டளை (Lanka Lions Foundation – LLF), பாரம்பரிய வங்கி வசதிகளை அணுக முடியாத, பொருளாதார ரீதியாக சிறந்த வகையில் செயற்பட்டு வருகின்ற, குறைந்த வருமானம் உடைய நபர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது நீண்டகால சிறு கடன் (Micro loan) திட்டத்தின் மூலம் அடிமட்டத்திலுள்ள தொழில்முனைவோர் மத்தியில் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2026 ஏப்ரல்…
இணை ஊடக வெளியீடு
இந்த இணைந்த ஊடக வெளியீட்டை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை என்பன இணைந்து வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது வருடமாக கடல்சார் பாதுகாப்பை ‘திசி ரெல 2026’ ஊடாக வலிமைப்படுத்தியுள்ளன அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து ‘திசி ரெல 2026’ ஐ அறிமுகம் செய்துள்ளன. கடல்சார் கண்காணிப்பு, செயற்பாட்டு ஆற்றல் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் தொடர்பில்…