Category: Tamil News

அதிக நிலைபேறான சூரிய சக்தி உற்பத்திக்காக robotics ஐ பயன்படுத்தும் Adani Green

தற்போது செயற்பாட்டிலுள்ள மற்றும் எதிர்கால சூரிய மின் சக்தி திட்டங்களில் நீர் பயன்பாட்டை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது சூரிய சக்தி என்பது புதுப்பிக்கத்தக்க வளமாகும். இது சூரியன் மறையும் வரை குறையாது. பசுமை வலுசக்தியை தயாரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாட்டில் நீர் அதிகம் தேவைப்படுகிறது. திறனான மின்னுற்பத்திக்கு சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வது அவசியமாகும். பசுமை வலுசக்தி உற்பத்தியை…

By Author 0

Ocean Lanka 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் சிறந்த கௌரவத்துடன் வெற்றியீட்டியது

இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் கொழும்பு 07 BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளின் 25ஆவது பதிப்பில் குறிப்பிடும்படியான சாதனையை அடைந்து, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க போட்டியில் அதன் தொடக்க பங்கேற்பைக் குறிக்கும் வகையில், ஏற்றுமதித் துறையில் அதன் சிறந்த பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை அது பெற்றிருந்தது. இந்த விருதுகள், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதற்கான மிக உயர்ந்த தேசிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இதன்…

By Author 0

அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL

CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடி வரும் நிலையில், அதானி குழுமத்தால் இணைந்து ஊக்குவிக்கப்படும் முன்னணி வலுசக்தி மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனமான Adani Total Gas Ltd. (ATGL) மற்றும் TotalEnergies ஆகியன, ஒரு முன்னோடியான ‘பசுமை ஐதரசன்…

By Author 0

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டபாடசாலை தொழில்முனைவோர் தினம்

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான…

By Author 0

SLGJA: இலங்கையின்இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்தொழில்துறையின்உச்சஅமைப்பு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பாகும். இது, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம், இலங்கை நகை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை பட்டைதீட்டுனர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை நகை வர்த்தகர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு, 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.  SLGJA ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் புத்தாக்கம்,…

By Author 0

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அதன் பிரபல ‘SPARKS’ மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பின் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது

இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள்…

By Author 0

பெரும்போகத்திற்குதயாராகும்விவசாயிகளுக்குஉதவும்வகையில்இடம்பெற்ற “DIMO Care Camp” உழவுஇயந்திரசேவைமுகாம்வெற்றிகரமாகநிறைவு

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில்,…

By Author 0

PRISL வருடாந்த பொதுக்கூட்டம் தலைமுறைகளை இணைக்கும் ஒரு முக்கிய தருணத்தை குறிப்பதோடு, விசேடத்துவத்தை ஏற்படுத்துகிறது

இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தை (AGM) அண்மையில் இராஜகிரியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடாத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் பின்னணியிலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், 63 ஆண்டுகால நம்பகமான கல்விப் பங்காளி எனும் அதன் சேவையை PRISL கொண்டாடியது. இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு அவசியமான…

By Author 0

The Palace Gampaha முன்னணி திட்டத்திற்காக Prime Residencies உடன் இணைந்த Orel Corporation

இலங்கையின் முன்னணி மின்னுபகரண உற்பத்தியாளரான Orel Corporation, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Residencies உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அமைத்துள்ளதாக, பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இந்த புத்தாக்கமான படியானது, Orel Corporation நிறுவனத்தை வெளிப்புற மின்சுற்று தொகுதிகளுக்கு பொறுப்பான முதன்மை பங்களிப்பாளராக அமைக்கிறது. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட 5 கண்டங்களில் இயங்கி வரும் Orel Corporation, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்…

By Author 0

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கான ரூ. 10 இலட்சம் பெறுமதியான குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்கிய பேபி செரமி

பெண்களுக்கான காசல் வீதி மருத்துவமனையில், இலங்கையில் இரண்டாவது தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. பேபி செரமி (Baby Cheramy), குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவதில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் அதன் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், இதில் உயிர் வாழும் 5 குழந்தைகளுக்காக, அதன் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு வருட காலத்திற்கு தனது முழுமையான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்க உறுதியளித்துள்ளது. பல தசாப்தங்களாக, தங்களது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வு தொடர்பில், மில்லியன்…

By Author 0