Category: Tamil News

2023 நிதியாண்டின் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட Adani Power

அதிக மின்சார கேள்வி மற்றும் பாரிய நிறுவல் திறன் காரணமாக, 2023ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 11.8 BU (பில்லியன் அலகு) இல் இருந்து 82% அதிகரிப்பை காட்டியவாறு, 2024ஆம் நிதியாண்டில் 21.5 BU அலகு ஒருங்கிணைந்த மின்சார விற்பனை அதிகரிப்பு அதானி கூட்டு நிறுவனங்களின் ஒரு பகுதியான Adani Power Ltd. (APL) ஆனது, 2023 டிசம்பர் 31 இல் முடிவடைந்த அதன் நிதியாண்டின் 3ஆவது காலாண்டிற்கான முடிவுகளை அண்மையில் அறிவித்துள்ளது. இந்த காலாண்டு முடிவுகள்…

By Author 0

Sinopec உடன் யாழ்ப்பாணத்தில் மூலோபாய விரிவாக்கத்தை அறிவித்துள்ள Interocean Lubricants

சினோபெக் நிறுவனத்திற்கான, இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பிரத்தியேக விநியோகஸ்தரும் மசகு (lubricant) தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான Interocean Lubricants (Pvt) Ltd., யாழ்ப்பாணத்தில் தனது விநியோக வலையமைப்பு விரிவாக்கத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிக்கு உயர்தர மசகு எண்ணெய் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த முக்கியமான நிகழ்வு, பிரபல North Gate ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், Sinopec Fuel…

By Author 0

Siemens உடன் இணைந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு LV Power Panel உற்பத்தியை முன்னெடுக்கும் DIMO Energy

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டுநிறுவனமான DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவான DIMO Energy, அதன் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட கால பங்காளியான Siemens உடன்  இணைந்து, உள்நாட்டுக்குள்ளும், ஏற்றுமதி சந்தைகளுக்குமான SIEMENS SIVACON S8, SIEPAN 8PU Low Voltage (LV) Power Distribution Boards மற்றும் Motor Control Centres (MCC) தயாரிப்புகளை உற்பத்தி செய்ய கைகோர்த்துள்ளது. DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மின்சக்தி மற்றும் வலுசக்திப் பிரிவிற்குப் பொறுப்பானவருமான விஜித் புஷ்பவெல…

By Author 0

SAFA வினால் மீண்டும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, Diversified பிரிவில் ஒருங்கிணைந்த தங்க விருதையும், Integrated Reporting இற்காக மற்றுமொரு தங்க விருதையும் வென்றுள்ளதன் மூலம், South Asian Federation of Accountants (SAFA) Best Presented Annual Report Awards, Integrated Reporting Awards and SAARC Anniversary Awards for Corporate Governance Disclosures Competition 2022 ஆகிய விருது நிகழ்வுகளில், நிறுவன அறிக்கையிடலில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை கோடிட்டுக்…

By Author 0

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி சாமானியர்களை பாதிப்பதால் கறுப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறது – CMTA

புதிதாக விதிக்கப்பட்டுள்ள VAT வரியானது பயன்படுத்திய வாகனங்களுக்கும் விதிக்கப்படுவதால், இத்தொழில்துறையில் கறுப்புச் சந்தையை உருவாக்குவதற்கு துணைபோவதாக Ceylon Motor Traders Association (CMTA) (சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொழில்துறையில் உள்ள அதிகாரபூர்வ நிறுவனங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் தடைகளை எதிர்கொள்வதால், சமீபத்திய VAT அமுலாக்கமானது மோட்டார் வாகன வர்த்தகத்தில் பாரிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.…

By Author 0

அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH

மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம் எமது மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட உலகத்திற்கான பாதையை திறப்பதற்கான திறவுகோல் இதுவாகும். இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் கைடயக்கத் தொலைபேசி புரோட்பேண்ட் வலையமைப்பு எனும் வகையில், மேம்பட்ட…

By Author 0

பசுமைஐதரசன்: பூச்சியகாபன்எதிர்காலத்தைநோக்கியபயணத்தின்இறுதிப்படி

முழுமையான பூச்சிய காபன் வெளியேற்றத்தை அடைவதில் பசுமை ஐதரசனின் முக்கியத்துவத்தை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 54ஆவது வருடாந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். “செலவுகளைக் குறைத்தல்: நிகர பூச்சிய காபனை அடையும் பாதையில் பசுமை ஐதரசனை மேம்படுத்துவதற்கான திறவுகோல்” எனும் தலைப்பில், தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எதிர்காலத்தை நோக்கி உலகம் மாற முயற்சிப்பதற்கு அமைய, கனிம எரிபொருளுக்கு ஒரு முக்கியமான மாற்றீடான பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மை மற்றும் திறன் பிரதிபலிக்கிறது என…

By Author 0

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் பொறுப்பேற்பு

2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு முன்னர், தாரிக் அலி லண்டனில் உள்ள யூனிலீவரின் தலைமையகத்தில், உலகளாவிய மாற்றங்களுக்கான CFO ஆக பணியாற்றியிருந்தார். 2003 இல் இக்குழுவில் சேர்ந்த தாரிக் அலி, ஐரோப்பா, தெற்காசியா மற்றும்…

By Author 0

Dornier Medilas H140 மூலம் இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான வசதியை மேம்படுத்தும் Hayleys Lifesciences

நாட்டிலுள்ள அதிநவீன பகுப்பாய்வு, அறுவை சிகிச்சை, கதிரியக்க உபகரணங்கள் மற்றும் பாவனைப் பொருட்களின் முன்னணி விநியோகஸ்தரான Hayleys Lifesciences (Pvt) Ltd நிறுவனம், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான (urological stone treatment) அணுகலை மேம்படுத்துவதற்காக அதிநவீன Dornier Medilas H140 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றதும், அதற்கான மேம்பட்ட சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை உள்ள வேளையிலும் ஏற்பட்டுள்ள சமூக தேவையை இந்த தொழில்நுட்பம் நிவர்த்தி செய்கிறது. Dornier MedTech நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட…

By Author 0

FACETS Sri Lanka 2024 கண்காட்சியின்ஆரம்பவிழாவைநடாத்தும் SLGJA

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பின் ஆரம்ப விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த பிரம்மாண்டமான ஆரம்பவிழா விழா 2024 ஜனவரி 06 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஏட்ரியம் லொபியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் அதிதிகளாக, தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர்…

By Author 0