Category: Tamil News

BID2WIN போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.        2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன் இமந்த குணசேன மற்றும் 2020 ஜூலை 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான Honda…

By Author 0

Carmart அறிமுகப்படுத்தும் “VIDEOCHECK”- வாகனங்களுக்கான இலங்கையின் முதலாவது டிஜிட்டல் விற்பனைக்கு பின்னரான உதவிச் சேவை

இலங்கையில் Peugeot நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான Carmart (Pvt) Ltd, “VIDEOCHECK” தளத்தின் மூலம்  வாகன பராமரிப்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. VIDEOCHECK ஆனது, வீடியோ இணைப்பு, ஒன்லைன் மதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் ஆகியவற்றின் ஊடாக Peugeot Sri Lanka விற்பனைக்கு பின்னரான சேவையை டிஜிட்டல் மயப்படுத்த அனுமதிக்கின்றது. சமூக தொலைவைப் பேண வேண்டிய இப் புதிய சூழ் நிலையில், காலத்தின் தேவையாக இருக்கும் ​​ VIDEOCHECK ஆனது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது…

By Author 0

3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கான அணுகலையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்தத்…

By Author 0

OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo Innovation Week Accelerate 2020 (OIW Accelerate 2020) ஐ ஏற்பாடு செய்துள்ளது. கொவிட் – 19 ஐ எதிர்த்துப்…

By Author 0

மேம்பட்ட அனுபவத்தை வழங்க கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lanka வின் முகாமைத்துவ உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். HUTCH…

By Author 0

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய் தொடர்பான பழுதுபார்த்தல் பணிகளை சௌகரியமாக முன் எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த செயலியானது பொருத்தமானவர்களை தொடர்பு கொள்ளவும் அதற்குரிய சேவைகளை அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செய்து கொள்ளக்கூடியதாக உதவுகின்றது. இந்த புத்தாக்க செயலியானது இரண்டு…

By Author 0

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான பல தரப்பட்ட புத்துருவாக்க தயாரிப்புகளை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு Etisalat கூட்டிணைக்கப்பட்டமையின் விளைவாக குறிப்பிடத்தக்க எழுச்சி காணப்படுவதுடன்,…

By Author 0

SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிக்கவுள்ள Sri Lanka Institute of Marketing

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய கற்கை நிறுவகமான Sri Lanka Institute of Marketing (SLIM), அதன் SLIM DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை புரட்சிகரமான ஒன்லைன் ஊடக நிகழ்வு மூலமாக அண்மையில் வெளியிட்டது. இந்நிகழ்வில் SLIM இன் தலைவர் திரு. ரொஷான் பெர்னாண்டோ, SLIM இன் உபதலைவர் மற்றும் SLIM DIGIS 2.0 விருதுகள் செயற்றிட்டத் தலைவர் திரு. நுவன் கமகே, SLIM இன் இணை உபதலைவர்…

By Author 0

Mahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன. பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை மீண்டும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், இதன் விளைவாக தேசிய திட்டமான “வகா சௌபாக்கிய” ஆரம்பிக்கப்பட்டது. “வகா…

By Author 0

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், செயற்திறன்,…

By Author 0