Category: Tamil News

ஐ.டி.எச் இல் ஒரு மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுவதற்கு தனியார் துறை துணைபுரிகிறது.

தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) புதிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் ஒன்றினை ஏப்ரல் 28ம் திகதி, 2020 அன்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க அவர்கள் திறந்து வைத்தார். மெல்ஸ்டாகார்ப் பி.எல்.சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, டொய்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் தெற்காசியா கேட்வே டெர்மினல்கள் (பிரைவேட்) லிமிடெட் (South Asia Gateway Terminals (Pvt) Ltd) மற்றும் இலங்கை மீன்வளக் கழகத்தின் நலன்புரி சங்கம் மற்றும் திறப்பு…

By Author 0

‘Honda தவசே லக்சபதி’: 20 வெற்றியாளர்களுக்கு தலா ரூபா. 100,000

‘Honda தவசே லக்சபதி’ வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டத்தில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 அதிர்ஷ்டசாலிகள் தலா ரூபா. 100,000 பணப்பரிசினை வென்றுள்ளனர்.  பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெற்றியாளர்களுக்கு அவர்களின் பணப்பரிசு, கொழும்பு ரத்தனபிட்டியவில் உள்ள Stafford Motors வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு சக்கர வாகங்களை கொள்வனவு செய்தவர்கள் மட்டுமே, அந்த நாளுக்கான குலுக்கலில் உள்வாங்கப்படும் முறையின் கீழேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதல்…

By Author 0

கலா பொல 2020: இலங்கை கலை மற்றும் கலைஞர்களுக்கான கொண்டாட்டம்

கலா பொல 2020,  இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியின் 27 ஆவது தொகுப்பு, கொழும்பின் கிறீன் பாத் பகுதியை வண்ணமயமாக்கியதுடன்,  கண்ணைக் கவரும் ஓவியங்கள், உயிரோட்டமுள்ள உருவப்படங்கள், பண்பியல் ஓவியங்கள் மற்றும்  நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களுடன் பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்தது. ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுத்த கலா பொல 2020, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் பெப்ரவரி 23 ஆம் திகதி இடம்பெற்றது.  இந்த திறந்தவெளி ஓவியக்…

By Author 0

O/L மற்றும் A/L மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்படுத்தல்களை தொடர உதவி செய்யும் IIT இன் ஒன்லைன் ICT கருத்தரங்குகள்

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிலவும் முடக்கல் நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT) ,  சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களை இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த தற்போது தொடர்ச்சியாக நடாத்தி வரும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) பாடத்திற்கான ஒன்லைன் உதவிக் கருத்தரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.…

By Author 0

ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கிய vivo

COVID-19 தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது. vivoவின் #vivocare முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இதன்போது 15,000 முகக்கவசங்கள், இச்சந்தர்ப்பத்தில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை பணியாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை vivo Mobile Lanka நன்கு புரிந்து கொண்டுள்ளமையால், இந்த பராமரிப்பாளர்களின்…

By Author 0

Huawei நிறுவனத்தின் வருமானம் 2019 ஆம் ஆண்டு 123 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டது: கடந்த ஆண்டை விட 19.1% அதிகரிப்பு

Huawei நிறுவனம் தனது திடமான வணிக செயற்பாடுகளை விபரிக்கும், 2019 ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம், Huawei நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை வருமானம் 2019 ஆம் ஆண்டில் 123 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 858.8 பில்லியன்) தொட்டதுடன்,  இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.1% அதிகரித்துள்ளது;  அதன் நிகர இலாபம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 62.7 பில்லியன்) அடைந்தது;  அதன்  செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலமான பணப்பாய்ச்சல் 13.1 பில்லியன் அமெரிக்க…

By Author 0

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்தவும், நாளின் எந்த நேரத்திலும் இணையத்தில்…

By Author 0

‘Support அப்ளிகேஷன்’ ஊடாக புரட்சிகர சேவைகளை வழங்கவும், பாவனையாளர் வசதி தொடர்பிலும் கவனம் செலுத்தும் Huawei

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு, இலகுவாக கிடைக்கும், மிகவும் செயல்முறை சார்ந்த, பொருத்தமான மற்றும் மிகவும் கட்டுப்படியாகும்…

By Author 0

நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பல பாராட்டப்பட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. Sakura…

By Author 0

நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பல பாராட்டப்பட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. Sakura…

By Author 0