Category: Tamil News

இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் ஹலால் சான்றுறுதி பேரவை கௌரவிப்பு

நிறுவன விசேடத்துவத்திற்கான நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்கும், 2023 இலங்கைத் தேசியத் தர விருதுகள் (Sri Lanka National Quality Awards 2023 (SLNQA) விழாவில், ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (Halal Assessment Council (Guarantee) Limited) (HAC) மெரிட் விருது (Merit) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 நவம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப…

By Off

சீரோ சான்ஸ் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வை மையப்படுத்திய மாணவர்களின் படைப்பாற்றல்களுக்கான கௌரவிப்பு

கடந்த 2025 நவம்பர் 15ஆம் திகதி, கொழும்பு BMICH இல் நடைபெற்ற சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழாவில் (zero Chance art and Essay award ceremony), தொடர்ந்து மூன்றாவது வருடமாக இலங்கை மாணவர்களின் படைப்பாற்றல்கள் கௌரவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்றப் பயணத்தின் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை தங்கள் சித்திரங்கள் மற்றும் எழுத்தாற்றல்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினர் என்பதைக் கவனிக்கச் செய்த நிகழ்வாக இது அமைந்தது. 2025 ஆம் ஆண்டு…

By Off

Perera & Sons மெதபெத்த மகா வித்தியாலத்துக்கு தூய நீர் விநியோகத் திட்டத்தை வழங்கி கலேவெல பகுதிக்கு வலுச்சேர்த்தது

இலங்கையின் கூட்டாண்மை கட்டமைப்பில் ஆழமாக காலடிபதித்துள்ள நிறுவனமான Perera & Sons (P&S), நிலைபேறாண்மை மற்றும் சமூக நலன்பேணல் ஆகியவற்றில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான ‘மனுமெஹேவர’ ஊடாக, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளில், கலேவெல, மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நவீன Reverse Osmosis (RO) plant நிறுவப்பட்டிருக்கிறது. இந்த பாடசாலை 1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், 45 ஆசிரியர்களின் ஆதரவுடன் 900 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சேவை செய்கிறது. இத்திட்டம், பாடசாலைக்கும்…

By Off

யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025 வெளியீடு

ணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் தனது, யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கையை அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.  யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்துவரும் பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமகவினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக, இலங்கையில் நீரிழிவு நோயின் அபாயகரமான பரவலை கையாள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாடு தழுவிய முயற்சி ஆகும்.…

By Off

David Pieris Group மற்றும் Helakuru இணைந்து HelaGo வை அறிமுகப்படுத்துகின்றன, நியாயமான Ride-Hailing – ஒரு புதிய சகாப்தம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமங்களில் ஒன்றான David Pieris Group, இலங்கையில் மேம்படுத்தப்பட்ட நேர்த்தியான, வெளிப்படையான மற்றும் உள்நாட்டில் வலுவூட்டப்பட்ட போக்குவரத்து உந்து சக்தி கட்டமைப்பான HelaGo ஐ அறிமுகம் செய்வதற்காக Helakuru Superapp உடன் இணைந்துள்ளது. David Pieris Motor Company (Lanka) Limited (DPMC Lanka) மற்றும் HelaGo நிர்வாகத்திற்கும் இடையேயான கூட்டாண்மை ஒப்பந்தம் அண்மையில் பத்தரமுல்லையில் உள்ள David Pieris Group இன் தலைமை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது. இது…

By Off

2025 IT Gallery – Hikvision கூட்டாளர் உச்சி மாநாடு விசேடத்துவம், புத்தாக்கத்தை கொண்டாடுகிறது

இலங்கையில் Hikvision நிறுவனத்தின் முன்னணி மதிப்புச் சேர்க்கப்பட்ட விநியோகஸ்தரான IT Gallery Computer (Pvt) Ltd. நிறுவனம், அதன் வருடாந்த IT Gallery – Hikvision கூட்டாளர்களின் 2025 உச்சி மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத் தொழில்துறையின் விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மையைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது. நிறுவனம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த உச்சி மாநாடானது பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில்…

By Off

JASTECA விருதுகள் 2025 இல் ‘Overall Winner’ எனும் பட்டத்தை பெற்று தேசிய தரநிலையை நிறுவிய Hemas Consumer Brands

இலங்கையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று, மிக வேகமாக நுகரப்படும் நுகர்வுப் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனமான Hemas Consumer Brands (HCB) (ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ்), JASTECA Awards 2025 நிகழ்வில் மிகவும் மதிப்புமிக்க “Overall Winner” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாராட்டானது, ஜப்பானிய 5S மற்றும் Kaizen நடைமுறைகளை திறம்பட தழுவிக்கொண்டதன் மூலம், செயற்பாட்டு ரீதியான விசேடத்துவத்தில் (lean management) ஒரு தேசிய தரநிலையைக் கொண்ட நிறுவனமாக HCB இன் நிலையை மேலும்…

By Off

அலுமினிய மீள்சுழற்சி மற்றும் சுழற்சிமுறைக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் பங்காளித்துவத்தில் இணைந்த Alumex மற்றும் கொழும்பு துறைமுக நகரம்

இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்பு உற்பத்தியாளரான Alumex PLC (அலுமெக்ஸ் பிஎல்சி) நிறுவனமானது, மக்களால் பயன்படுத்தப்பட்டு அகற்றப்படும் மென்பான கொள்கலன்களை (Beverage Cans – UBC) சேகரிக்கும் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி, பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தவும் நாட்டின் கரையோரச் சூழலைப் பாதுகாக்கவும், கொழும்பு துறைமுக நகருடன் (Port City Colombo) கூட்டுச் சேர்ந்துள்ளது. Alumex இந்தத் தொட்டிகளை Marina Promenade மற்றும் கடற்கரை உள்ளிட்ட கொழும்பு துறைமுக நகரின் (Port City Colombo) மக்கள் புழங்கும்…

By Off

ஹேலிஸ் ஃபென்டன்ஸ் ‘தி கிரீன் ப்ளூபிரிண்ட்’ – 2030க்கான ESG திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமூக தாக்கத்துடன் நீண்டகால வளர்ச்சியை சீரமைத்தல் ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட், செப்டம்பர் 29 ஆம் தேதி ஹேலிஸ் ஃபென்டன்ஸ் கற்றல் மையத்தில் ‘தி கிரீன் ப்ளூபிரிண்ட் ESG ரோட்மேப் 2030’ ஐ வெளியிட்டது, இது நிலைத்தன்மை உணர்வை அதன் நீண்டகால வணிக அபிலாஷைகளுடன் இணைக்கிறது. இலங்கையின் முதல் சோலார் EPC மற்றும் MEP ஒப்பந்ததாரரான ஹேலிஸ் ஃபென்டன்ஸ், அதன் 2030 இலக்குகள் உட்பட விரிவான ESG சாலை வரைபடத்தை வெளியிடுவதால், வளர்ச்சி மற்றும்…

By Off

இலங்கையில் கதிரியக்கவியல் கல்வியை வலுப்படுத்த RAB உடன் கைகோர்க்கும் DIMO Healthcare

DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare, இலங்கையின் சுகாதார வல்லுநர்களுக்கு மேம்பட்ட கதிரியக்கவியல் அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக, அண்மையில் Radiology Across Borders (RAB) எனும் அரச சாரா நிறுவனத்துடன் இணைந்து RAB VITAL Ultrasound Scanning தொடர்பான ஒரு விளக்க அமர்வுத் தொடரை முன்னெடுத்திருந்தது. RAB தலைமையிலான இத்தகைய விசேட பயிற்சி அமர்வுகள் இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்தத் திட்டமானது, 80 இற்கும் மேற்பட்ட உள்ளூர்…

By Off