Category: Tamil News

உள்ளூர் தானிய பதப்படுத்தும் தொழில்துறையை மேம்படுத்த அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் Hayleys Agriculture

விவசாய தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Hayleys Agriculture நிறுவனம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்து வரும் ஜப்பானிய Shizuoka Seiki நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பத்துடன், நாட்டின் தானிய பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தும் முயற்சியின் அடிப்படையில், தானியங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புத்தாக்க அம்சங்களை உருவாக்கி, புதிய Shizuoka Circulation வகை தானிய உலர்த்தியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Shizuoka தானிய உலர்த்தியானது, வழக்கமான உலர்த்தும் முறைகளைப்…

By Author 0

பெண்களுக்கானபுதிய Dandex Head & Hair, 2-in-1 கூந்தல்தீர்வுஅறிமுகம்

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex, பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய கூந்தல் பராமரிப்பு Dandex – Head & Hair தீர்வு வகைகளை அறிமுகப்படுத்துகிறது. Dandex- Head & Hair நாடு முழுவதும் பல்வேறு பெறுமதியிலான பொதி அளவுகளில் கிடைப்பதோடு, 30 வருடகால கூந்தல் பராமரிப்பு நிபுணத்துவத்தினால் வலுவூட்டப்படுகிறது. Dandex- Head & Hair ஆனது 2-in-1 தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இது பொடுகை எதிர்த்துப் போராடுவதோடு, ஆரோக்கியமான உச்சந்தலையையும் மென்மையான மற்றும்…

By Author 0

செயல்பாட்டு விசேடத்துவத்திற்காக NCQP விருது விழாவில் 21 வெற்றிகளை பதிவு செய்த Hemas

தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் (SLAAQP) ஏற்பாடு செய்திருந்த, 2023 தரம் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தேசிய மாநாடு (NCQP) விருது விழாவில், Hemas Consumer Brands மிகப் பெரும் வெற்றியாளராக வெளிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வானது, ‘புத்தாக்கமான தரமான தீர்வுகள் மூலம் நிலைபேறான வளர்ச்சி’ எனும் கருப்பொருளின் கீழ், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தரம் மற்றும் உற்பத்தித்திறனில் சிறந்த சாதனைகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டமைந்தது. Cross Functional Teams (CFT) இனது ஒரு…

By Author 0

புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக, ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அறிமுகப்படுத்தப்பட்டது

75 வருடகால தோல்விகள் ஏற்பட்ட போதிலும், அவற்றில் எவரிடமிருந்தும் பாடம் கற்காத அரசியல் கட்சிகளும், பாரம்பரிய அரசியலும் தற்போது பொதுமக்களை அந்நியப்படுத்தி வருகின்றன. எனவே, இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு நிலையான தீர்விற்கான புதிய தலைமுறை அரசியல் அணுகுமுறையை கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடிமட்டத்திலுள்ள 25  மாவட்டங்களையும் 4 ஆண்டுகளில் ஆய்வு செய்து, மக்களுக்கு கல்வி கற்பித்து, அரசியல் ஆய்வு மையம் மூலம் தலைவர்களை உருவாக்கும் பயணத்தின் உச்சகட்டம்…

By Author 0

SMART Micro-Irrigation Solutions உடன் உள்ளூர் விவசாயத் தொழில்துறையை மேம்படுத்தும் DIMO Agribusinesses

DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியதாக, Micro-Irrigation Solutions மற்றும் protected cultivation systems முறைகள் உட்பட நவீன மற்றும் SMART தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு தற்போது முழுமையாகத் தயாராக உள்ளது. DIMO Agribusinesses ஆனது, முன்னணி உலகளாவிய SMART Micro-Irrigation Solutions வழங்குநர்களான Rivulis மற்றும் Eurodrip உடன் இணைந்து, சில வருடங்களுக்கு முன்பு SMART Micro-Irrigation Solutions இனை நிறுவியது. Rivulis மற்றும்…

By Author 0

7UP® சூப்பர்டூப்பர்ரெஃப்ரெஷர்மற்றும்ராஷ்மிகாமந்தனாஉடன்உங்கள்கோடைகாலத்தைப்புத்துயிரூட்டதயாராகுங்கள்

7UP® வர்த்தகநாம தூதரும் சூப்பர்ஸ்டாருமான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சூப்பர்-டூப்பர் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பிரசாரத்தை 7UP® அண்மையில் வெளியிட்டுள்ளது. 7UP® உடன் ராஷ்மிகாவின் அனுபவத்தை இந்த காணொளி காட்டுகிறது. அத்துடன் இது இலங்கை முழுவதும் 7UP® இனது புதிய வாசகமான ‘Super Duper Refresher’ என்பதை உயிரூட்டுகிறது. ஒரு வெப்பமான, வெயில் நாள் கொண்ட காட்சியில் ஆரம்பிக்கும் இப்புதிய காணொளியில், ராஷ்மிகா கடைக்காரர் ஒருவரிடம் 7UP® ஒன்றை கோருவது காட்டப்படுகின்றது. கடைக்காரர் ராஷ்மிகாவிடம் 7UP® குளிரூட்டப்பட்ட போத்தலைக்…

By Author 0

இலங்கையின்நம்பகமானபொடுகுஎதிர்ப்புஷாம்புவர்த்தகநாமமான Dandex தற்போதுமேம்படுத்தப்பட்டுபுதியதோற்றத்தில்

அழகான, ஆரோக்கியமான கூந்தலானது ஒருவரின் உருவத்தையும் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. எனவே கூந்தலை சிறப்பாக பராமரிப்பது எமது அன்றாட செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான கூந்தலைக் கொண்டிருப்பது எமது தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, சமூகத்துடன் நன்றாகப் பழகுவதற்கான வாய்ப்பையும் எமக்கு ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம், பலர் பொடுகுத் தொல்லைக்கு ஆளாவதால், இப்பிரச்சினை காரணமாக, அவர்களால் சமூகத்துடன் எளிதில் பழக முடியவதில்லை. குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினருக்கு பணி உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளின்போது, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினையாக பொடுகுத் தொல்லை…

By Author 0

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ் தனது மருத்துவச் செயற்பாடுகளை தொடருகின்ற DIMO

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, மருந்துகள் துறையில் அதன் சமீபத்திய விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம், DIMO Healthcare எனும் புதிய அடையாளத்தின் கீழ் அதன் சுகாதார துறைசார்ந்த செயல்பாடுகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளது. Radiology, ophthalmology, neurology, cardiology, oncology ஆகிய துறைகளில் கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையில் DIMO முன்னணியில் உள்ளது. நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறைக்கு அதிக மதிப்பைச் சேர்த்துள்ளது.…

By Author 0

சிங்கர் ஃபெஷன் அக்கடமி நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்குவதற்காக Lovely Professional University உடன் கைகோர்த்துள்ளது  

சிங்கர் ஃபெஷன் அக்கடமி தனது மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்குவதற்காக இந்தியாவின் Lovely Professional University (LPU) பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்தியுள்ள தனது கூட்டாண்மை தொடர்பில் அறிவித்துள்ளது. சிங்கர் ஃபெஷன் அக்கடமி மாணவர்கள், சிங்கர் ஃபெஷன் அக்கடமியில் இரண்டரை வருட கால நவநாகரிக ஆடை வடிவமைப்பு கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் LPU இடமிருந்து நவநாகரிக ஆடை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர இந்த கூட்டாண்மை இடமளிக்கும். இத்துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள சிங்கர் ஃபெஷன் அக்கடமியானது…

By Author 0

இலங்கையில் முதலீட்டுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் Unilever; சபுகஸ்கந்தவில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலைக்கு அடிக்கல்

– ஒரு மில்லியன் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்தும் பயணத்தில் ரூ. 4 பில்லியன் முதலீடு கடந்த 85 வருடங்களாக இலங்கையில் ஆழமாக வேரூன்றிய யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், தேசத்திற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், அதன் மோல்ட் உணவு பானங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலையை சபுகஸ்கந்தவில் லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லிமிடெட் (LINDEL) வலயத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவனம் 97% ஆன அனைத்து…

By Author 0