Category: Tamil News

சிறந்த சில்லறை பங்குதாரர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கி கௌரவித்த HUTCH

– FriMi Mastercard உடன் பிரத்தியேக சில்லறை விற்பனையாளர் வெகுமதி அட்டை வெளியீடு இலங்கையின் முன்னோடியான கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH, 2023 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் தனது முக்கிய சில்லறை பங்குதாரர்களின் சிறப்பான செயற்றிறனை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலான, மிகவும் எதிர்பார்ப்புமிக்க ‘கௌரவாபிமான’ சில்லறை விற்பனையாளர் விருது வழங்கும் விழாவை அண்மையில் நடத்தியிருந்தது. நாட்டின் சவாலான சூழலுக்கு மத்தியில் அவர்களது அளப்பரிய முயற்சிகள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, நாடு முழுவதும்…

By Author 0

சிங்கர் ஸ்ரீலங்கா 13வது தலைமுறை Dell Inspiron மடிகணினிகள் மற்றும் Vostro மேசைக்கணினிகளை அறிமுகப்படுத்துகிறது

இலங்கையில் Dell தயாரிப்புகளின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான சிங்கர், 13வது தலைமுறை Inspiron மற்றும் Vostro தனிநபர் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான Dell சாதனங்களை அறிமுகம் செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் இந்த சாதனங்களின் அங்குரார்ப்பண அறிமுகத்தை இது குறிக்கின்றது. சிங்கரிலிருந்து பெறப்படும் ஒவ்வொரு Dell தயாரிப்புக்கும் சிங்கரின் உத்தியோகபூர்வ உத்தரவாதமும் அடங்குகின்றது. ஒரு பொறுப்பான விநியோகஸ்தர் என்ற வகையில், சிங்கர் தனது அனைத்து தயாரிப்புகளும் முறையான மற்றும் சட்டபூர்வமான வழிமுறையில் பெறப்படுவதை உறுதி செய்வதில் மிகுந்த கவனம்…

By Author 0

இலங்கையில் ஒரேயொரு பிரிட்டிஷ் MSc Digital Marketing Communications பாடநெறியை அறிமுகப்படுத்தும் UCL

இலங்கையின் முன்னணி நாடுகடந்த உயர்கல்வி வழங்குனரான Universal College Lanka (UCL) ஆனது, புகழ்பெற்ற மத்திய லங்காஷயர் (Central Lancashire) பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் ஒரேயொரு பிரித்தானிய MSc டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் (Digital Marketing Communications) பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் முன்னோக்கிய பாதையை அடிப்படையாகக் கொண்ட இந்த பாடநெறியானது, ஐக்கிய இராச்சியத்தின் (UK) Institute of Direct and Digital Marketing (IDM) மூலம் அங்கீகாரம் பெற்ற மதிப்புமிக்க முதுகலை…

By Author 0

புதுமையின் மைய நிலை: ஸ்கேல் அப் ஷாப் விண்ணப்பங்கள் திறக்கப்படுவதை அறிவிக்கிறது

ஸ்கேல் அப் ஷாப் திட்டமானது  இலங்கையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் புதுமைகளை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும், அதன் மாற்றியமைக்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் திறப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘கரிம வேளாண்மைத் துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு’ திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படு்ம் இந்த ஸ்கேல் அப் ஷாப் திட்டம், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஜேர்மன் கூட்டாட்சி அமைச்சகத்துடன் (BMZ) இணைந்து…

By Author 0

தொடர்சியாக 22ஆவது வருடமாக கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப

இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2023 எசல திருவிழாக்களுக்கு, முன்னணி மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களான Swadeshi Industrial Works PLC நிறுவனத்தினால் ஒளியேற்றப்பட்டன.  ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும் கருப்பொருளின் கீழ் இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வுகள் 2023 ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 04ஆம் திகதி நிறைவடைந்தன. அத்துடன் சுதேசி நிறுவனம் தொடர்ச்சியாக…

By Author 0

பம்பலப்பிட்டியில் ஒரு அதிநவீன காட்சியறையை திறந்துள்ள Unity Systems PVT Ltd

இலங்கையிலுள்ள முன்னணி அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணனி விற்பனை நிலையமான Unity Systems PVT Ltd தனது புத்தம் புதிய விற்பனை நிலையத்தை பிரமாண்டமாக பம்பலப்பிட்டியில் திறந்து வைத்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான வளர்ச்சியானது அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. Unity Plaza வில் முன்பு காணப்பட்ட இந்த காட்சியறையானது, தற்போது இணையற்ற ஷொப்பிங் அனுபவத்தை உறுதி செய்வதோடு, மேலதிக…

By Author 0

இலங்கையில் குளுக்கோமா சிகிச்சையை புரட்சிகரமாக்கும் ZEISS SLT இனை அறிமுகப்படுத்தும் DIMO Healthcare

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, அதன் மதிப்புமிக்க Healthcare பிரிவான DIMO Healthcare மூலம் ZEISS Selective Laser Trabeculoplasty (SLT) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான லேசர் சிகிச்சையானது குளுக்கோமா (கண் அழுத்த) நோயை முகாமைத்துவம் செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தனியான ஒரு செயன்முறையின் ஊடாக கண்ணின் உள் அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்தி, கிளைக்கோமா நோயாளிகளுக்கு, தினசரி மருந்துகளின் தேவையை கணிசமாகக் குறைக்கிறது. மவுண்ட்…

By Author 0

சட்டவிரோத குடிபெயர்தலை தடுக்க எல்லை தாண்டிய ஒத்துழைப்பு அவசியம்

அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழு நடவடிக்கை இறையாண்மை எல்லைகள் தளபதி, ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், CSC, RAN இன், கடந்த வார கொழும்பு விஜயம் மூலம், சட்டவிரோத ஆட்கள் கடத்தலை நிறுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனையிலிருந்து சென்ற 41 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் இடம்பெயர முற்பட்ட நிலையில், கடந்த மே மாத ஆரம்பத்தில் Operation Sovereign Borders இனால் இடைமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது…

By Author 0

HUAWEI CLOUD ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட Pangu Weather AI மாதிரி பற்றிய ஆய்வறிக்கையை Nature என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழ் வெளியிடுகிறது

வேகம் மற்றும் துல்லியத்தில் பாரம்பரியமான கணிப்புடன் ஒப்பிடும்போது வானிலையியல் மாதிரி வலுவான செயல்திறனைக் காட்டுகிறது HUAWEI CLOUD, அதன் திருப்புமுனையான Pangu Weather AI மாதிரியைப் பற்றிய ஒரு கட்டுரையை உலகின் தலைசிறந்த அறிவியல் இதழ்களில் ஒன்றான Nature வெளியிட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளது. Nature அட்டவணையின்படி, ஒரு சீனத் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணியாளர்கள் Nature பேப்பரின் ஒட்டுமொத்த ஆசிரியர்களாக இருப்பதை இந்த வெளியீடு முதன்முறையாகக் குறிக்கிறது. 43 வருடத் தரவைப் பயன்படுத்திய ஆழ்ந்த கற்றலின் அடிப்படையில் சரியான…

By Author 0

HUAWEI CLOUD, Pangu 3.0-ஐ வெளியிடுகிறது: சாட்போட்களுக்கு அப்பால் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்: தொழில்துறை மாற்றத்தில் AI ஏற்படும் தாக்கத்தில் Huawei கவனம் செலுத்துகிறது

AI அலையால் உந்தப்படும் புதிய தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை Huawei முன்னெடுக்கிறது. HUAWEI CLOUD-இன் Huawei நிர்வாக இயக்குநரும் CEOவுமான ஜாங் பிங்கன் அவர்கள் Huawei-இன் டெவலப்பர் மாநாட்டில் தனது மைய உரையின்போது, Pangu Model 3.0 மற்றும் Ascend AI கிளவுட் சேவைகளை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்புகள் தொழில்துறை வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும் பல்வேறு துறைகளில் மாற்றத்தக்க வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவின் திறனைத் திறக்கின்றன. Pangu Models…

By Author 0