LOLC ‘Divi Saviya’ returns with ‘Obai Mamai Ape Ratai’ initiative
LOLC Divi Saviya has long stood as a symbol of compassion and solidarity, stepping forward whenever Sri Lanka and its people face moments of hardship. Today, as the nation struggles to recover from the devastating impact of Cyclone Ditwah, one of the most severe natural disasters in Sri Lanka’s history, Divi Saviya renews its commitment…
இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை அறிமுகப்படுத்தும் Durdans மருத்துவமனை
80 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான பெயராக விளங்கிவரும் Durdans வைத்தியசாலை, இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், தனது நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை (Vascular Clinic) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த முக்கிய முன்னெடுப்பானது, இலங்கையர்கள் வெளிநாடு செல்லாமல், உலகத் தரத்திலான குருதிக்குழாய் தொடர்பான சிகிச்சைகளை உள்நாட்டிலேயே பெறும் வசதியை வழங்குகிறது. புதிய Vascular Clinic நிலையமானது, மேம்பட்ட நோயறிதல், மிகச் சிறிய துவாரம் ஊடான (minimally invasive) சிகிச்சைகள், திறமையான மருத்துவ ஆலோசகரால்…
Sri Lankan Innovation Takes Centre Stage at Asia Awards 2026
Sri Lanka recorded a major milestone in innovation and industrial engineering as Rohan De Lanerolle Snr (80) was honoured with five prestigious awards at the Asia Awards 2026, held in India, marking one of the most significant international recognitions received by a Sri Lankan inventor in recent years. At the same ceremony, C2S.LK, a Sri…
Cinnamon Hotels & Resorts’ Acceleration of Gender Inclusion and the Ripple Effect of Female Leadership
Cinnamon Hotels & Resorts is strengthening its commitment to gender inclusion across its portfolio, with female participation now at 19.5%, marking a healthy trajectory toward its 2030 goal of achieving 30% workforce representation. Women currently hold 22% of leadership positions across the group. In Sri Lanka female participation in hospitality is barely making 10%, careers in…
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன. அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு…
Asiri Health Partners ICTA to Accelerate Sri Lanka’s HealthTech Startup Ecosystem
Asiri Health partners with the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) to support and accelerate the growth of HealthTech startups, marking a significant step in strengthening Sri Lanka’s innovation-led healthcare ecosystem. This strategic collaboration was unveiled during ‘Global Entrepreneurship Week 2025’, at a HealthTech startup pitching session organized by ICTA. At the…
Asia Property Guru Awards 2025 நிகழ்வில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை பெற்ற Groundworth
இலங்கை முழுவதும் அதிக திறன் கொண்ட காணி முதலீடுகளில் முன்னணியில் திகழ்கிறது Asia Property Guru Awards 2025 விருது விழாவில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Groundworth (PVT) Ltd பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் தனது நிலையை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதானது, ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கான ஆற்றலுடன் மூலோபாய ரீதியான முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ள காணிகளை…
உலகின் மிகச்சிறந்த கோல்ப் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அங்கீகாரம்
இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா (Shangri-La Hambantota) ஹோட்டலானது ‘கோல்ஃப் வேர்ல்ட் முதல் 100 – வேர்ல்ட் ரிசோர்ட்ஸ்’ (Golf World Top 100 – World Resorts) தரவரிசையில் 70ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் மிகவும் மதிக்கப்படும் கோல்ப் மற்றும் ரிசோர்ட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்த ‘Top 100’ தரவரிசையானது வெறுமனே கோல்ப் விளையாட்டை மாத்திரம் கருத்தில் கொண்டு வழங்கப்படுவதில்லை. முழுமையான தங்குமிட மற்றும்…
இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto
Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை…
FACETS Sri Lanka 2026 ஆரம்பம்: இரத்தினத் தீவின் புதிய சகாப்தம்
ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, Cinnamon Life – The City of Dreams வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது இக்கண்காட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது 33ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் வளமான இரத்தினக்கல் பாரம்பரியத்தை கொண்டாடும் அதேவேளை, இத்துறையை உலகளாவிய ரீதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் துணிச்சலான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த அங்குரார்ப்பண…