இலங்கையில் வாகனங்களுக்கான சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள Sterling Steorra செயலி
இலங்கையின் முன்னணி கார்களுக்கான சேவை வழங்குனரும் தொழிற்துறையின் முன்னோடியுமான Sterling Automobiles, எந்தவொரு காருக்கான சேவையினையும் விரல் நுனியிலேயே மேற்கொள்ளக் கூடிய ‘Steorra’ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துக்கு இணையாக திகழும் வகையில் இந்த இலட்சிய டிஜிட்டல் முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது. இலகுவாகவும் சௌகரியமாகவும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புத்தம் புதிய மொபைல் செயலியின் அறிமுகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடர்பில் Sterling Automobiles அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலுக்குள்ளாகி வரும் வேகமான உலகில் தனது…
uPVC கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூலம் சூழலுக்கு உகந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் Anton
70 ஆண்டுகளுக்கும் மேலாக, 100% இலங்கையர்களின் வீடுகளுக்கான தீர்வுகளின் உற்பத்தியாளரான Anton, உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வடிவமைப்புகள், சீரான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மூலம் சிறந்த வீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. St. Anthony’s Industries Group Pvt நிறுவன பிரதான செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க தெரிவிக்கையில், “ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் நாம் எப்பொழுதும் எமது வாடிக்கையாளர்களுக்கு சூழல் நட்பு வாய்ந்த…
ඇන්ටන් uPVC දොරවල් සහ ජනෙල් මගින් පරිසර හිතකාමී නවෝත්පාදන කරා
ඇන්ටන් වසර 70කට වැඩි කාලයක් පුරා 100% ශ්රී ලාංකේය ගෘහස්ත විසඳුම් නිෂ්පාදකයා වන අතර දේශීය මෙන්ම ජාත්යන්තර පාරිභෝගිකයන් හට අද්විතීය මෝස්තර, ස්ථාවර නවෝත්පාදන සහ ජාත්යන්තරව පිළිගත් ප්රමිතීන්ට අනුකූලව ඔවුන්ගේ සිතැගි පරිදි නිවාස විසඳුම් හඳුනා ගැනීමට උපකාර කර ඇත. “වගකිවයුතු සංවිධානයක් ලෙස අපි සෑම විටම අපගේ පාරිභෝගිකයින්ට වඩාත් පරිසර හිතකාමී ගොඩනැගිලි නිර්මාණය කිරීමට උපකාර කරන අතර…
பெண்களின் பொதுவான 5 கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் 100% இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட Kumarika Therapy எண்ணெய்
தரணியின் அன்றைய நாளுக்கான பணிகள் அதிகாலை 5.00 மணிக்கே ஆரம்பிக்கிறது. உடலை விரைவாக நீட்டி வளைத்த பின்னர், ஒரு குவளை நீரை பருகிவிட்டு, அவள் தனது காலை நேர தேநீரை தயாரிக்க சமையலறைக்குச் செல்கிறாள். அவள் தேநீரை குடித்தவாறு, அவளது அன்றைய நாளின் வேலைப்பளு மிக்க பணிகளை கண் முன்னே கொண்டு வருகிறாள். காலை உணவை தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளித்து, 9 மணிக்குள் வேலைக்கு தயாராகி, Zoom வகுப்பில் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்களா என…
Work From Home පහසු කරවන නවතම Huawei උපාංග දැන් වෙළඳ පොළේ
ලොව ප්රමුඛ ගෝලීය ස්මාර්ට්ෆෝන් සන්නාමයක් වන Huawei විසින් නිවසේ සිට කාර්යාලිය රාජකාරි කිරීම (WFH) පහසු කරවන උපාංග රැසක් මේ වනවිට හදුන්වාදී තිබේ. බොහෝ සමාගම් නිවසේ සිට කාර්යාල කටයුතු කිරිම සදහා යොමුවන මෙම අවදියේදී මෙම Huawei උපාංග සදහා ඉතා වැඩි ඉල්ලුමක් දැකිය හැකිවේ. තවද නිවසේ සිට ඉගෙනීම් කටයුතු සිදු කරන පාසල් සිසුන්ටද පහසු මෙන්ම ආරක්ෂාකාරී උපාංග…
தடையின்றி வீட்டிலிருந்து வேலையை மேற்கொள்வதற்கு உதவும் சமீபத்திய Huawei சாதனங்கள் தற்போது இலங்கையில்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, இலங்கையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கு தடையின்றி வீட்டிலிருந்து வேலை (WFH) அனுபவத்தை பெறும் வகையிலான பல்வேறு சாதனங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. WFH ஆனது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்கால நிறுவன நடவடிக்கைகளின் பாதையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை கண்டுபிடிப்புகளின் பயன்பாடானது, அடுத்த தலைமுறை வணிக வேகத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறது. அத்துடன் Huawei ஒரு புகழ்பெற்ற நிறுவனம் எனும் வகையில், தடையின்றிய இணைப்பு மற்றும் பயனர்…
பேபி ஷெரமியின் புதிய மூலிகை லோஷன்: மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவையுடன் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு இயற்கை நன்மையை தருகிறது
இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, ‘Pichcha and Kasturi Kaha’ (பிச்ச, கஸ்தூரி கஹ) மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் இணைந்த இயற்கை நன்மையுடனான ஒரு புதிய மூலிகை லோஷனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய அறிமுகமானது, பேபி ஷெரமியின் கிரீம்கள் மற்றும் லோஷன் உற்பத்திகளின் வரிசையை மேலும் அதிகரித்துள்ளது. இப்புதிய உற்பத்தியானது, குழந்தையின் சருமத்தை நன்கு ஈரப்பதனுடன் பேணுவதற்கான இயற்கை மூலப்பொருட்களின் சாறினால் செறிவூட்டப்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள நுகர்வோரால் பல…
இலங்கையின் அடையாளம் மிக்க ரியல் எஸ்டேட் கட்டடம் ALTAIR திறந்து வைப்பு
தனித்துவமான மற்றும் புகழ்மிக்க கட்டடக்கலை மற்றும் அற்புதத்தின் வெளிப்பாடான Altair Colombo, கொழும்பின் வானலைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. தற்போதைய ரியல் எஸ்டேட் தேவைகளுக்கு இணையாக, கொழும்பின் வானை அழகாக்கும் Altair கட்டடத் தொகுதி, இன்று (ஒக்டோபர் 27, 2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடையாளம்மிகு இக்குடியிருப்பு கோபுரங்களின் சம்பிரதாயபூர்வ திறந்து வைக்கும் நிகழ்வானது, அண்டை நாடான இந்தியா மூலம் இலங்கைக்கு சாதகமான மற்றும் விரைவான பொருளாதார உதவியினை கோடிட்டு காட்டுகிறது.…
Ocean Lanka සමාගම ‘සේවා අභිමන් 2021’ සම්මාන උළෙල අභිමානයෙන් සමරයි
ශ්රී ලංකාවේ විශාලතම weft knitted ඇගළුම් නිෂ්පාදකයා වන Ocean Lanka Pvt Ltd පසුගියදා ‘OCL සේවා අභිමන් 2021’ සේවක ඇගයීම් සම්මාන උළෙල පවත්වන ලද අතර එහිදී ආයතනය තුළ වසර 10 ක සේවා කාලයක් සම්පූර්ණ කර ඇති සේවකයන් 50 ක් වෙත රන් කාසි ප්රධානය කිරීම සිදු කෙරිණ. මේ පිළිබඳව අදහස් දක්වමින් Ocean Lanka සමාගමේ කළමනාකාර අධ්යක්ෂ ආචාර්ය…
உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது realme UI 3.0
– முற்றிலும் மேம்பட்ட அனுபவம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான realme, அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் இயங்குதளமான realme UI 3.0 இனை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. realme UI 3.0 ஆனது, இளைஞர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது அன்ட்ரொய்ட் 12 இன் பல புதிய அம்சங்களைக் கொண்டுவருவதுடன், வடிவமைப்பு, தனிப்பயனாக்கம், தரவு தனியுரிமை, செயற்பாடு ஆகியவற்றில் பல்வேறு மேம்படுத்தல்களுடன் தங்கு தடையற்ற வேடிக்கையான தயாரிப்புக் எண்ணக்கருவை தொடர்ச்சியாக பேணிவருகிறது. மொத்தத்தில்…