தேசிய விவசாயிகளுக்கு உதவும் திட்டமான SAPP உடன் பங்காளியாகும் Pelwatte Dairy

– கடினமான காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான திட்டம் பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy (பெல்வத்தை பால் பண்ணை), விவசாயிகளின் நலனில் முன்னணியில் நின்று செயற்படும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, விவசாயிகளின் சமூக ரீதியான தளத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அதனை மேம்படுத்துவதற்குமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளில்,…

By Author 0

Spectrum Trading மற்றும் LIOC இணைந்து அனைத்து வகை வாகனங்களுக்குமான SERVO ecoPLUS அறிமுகம்

– கட்டுப்படியான விலை; சூழலுக்கு உகந்தது புகழ்பெற்ற Stafford குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Spectrum Trading Company நிறுவனம், இலங்கையின் நம்பர் 1 பட்டியலில் உள்ள எரிசக்தி நிறுவனமான Lanka IOC உடன் இணைந்து, இலங்கையின் முதலாவது இணை முத்திரை கொண்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மசகு எண்ணெயான, SERVO ecoPLUS யினை அறிமுகப்படுத்தியுள்ளது. SERVO ecoPLUS ஆனது, உள்ளூர் சந்தையில் உயர்தரம் கொண்ட மசகு எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படும் நீண்ட ஆயுள்,…

By Author 0

Event Management Association of Sri Lanka (EMA) celebrates a momentous occasion by signing a landmark bilateral MoU with EEMA India

Event Management Association of Sri Lanka (EMA) celebrated a momentous occasion recently and signed a landmark bilateral Memorandum of Understanding (MoU), the first of its kind, with Event and Entertainment Management Association India agreeing to immensely strengthen the position of the industry both regionally and locally. This MoU was signed in the presence of the …

By Author 0

Oak Integrated Systems (Pvt) Ltd. discusses importance of Cyber Security & Resilience in Banking and Financial Sector

Oak Integrated Systems (Pvt) Ltd. recently held a forum under the theme ‘Build Cyber Security & Resilience together with Oak’. The highlight of the event was a discussion with the distinguished panel which included Mr. Dilan Walgampaya, Cyber Security Consultant, Mr. Deenadayalan Nagaratnam, Cyber Security Consultant, Mr. Janindu de Silva, Vice President, Information Security –…

By Author 0

தொடர்ச்சியாக 2ஆவதுவருடமாக SLIM Brand Excellence இல்விருதுபெற்றக்ளோகார்ட்

க்ளோகார்டின் தயாரிப்புப் வரிசையில் புதிதாக இணைந்த தயாரிப்புகளில் ஒன்றான Clogard Natural Salt ஆனது, 2022 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற SLIM Brand Excellence Awards விருது நிகழ்வில் ‘வருடத்தின் சிறந்த புது வரவு வர்த்தகநாமம்’ (Best New Entrant Brand of the Year) பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றுள்ளது. Brand Excellence Awards ஆனது, விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்குதல் தொடர்பில் சந்தையில் சிறந்த வர்த்தக முயற்சிகளுக்கு அங்கீகாரமளித்து கௌரவமளிக்கும் நிகழ்வாகும். 2020…

By Author 0

DIMO மற்றும் BOSCH இடையேயான மாறாத ஆறு தசாப்த பந்தம் தொடர்கிறது

இலங்கையில் ‘Certified BOSCH Diesel Service Workshop’ (சான்றளிக்கப்பட்ட BOSCH டீசல் சேவை மையம்) எனும் தனது வலுவான நிலையை உறுதிப்படுத்துவதன் மூலம் BOSCH உடனான தனது நீண்டகால ஒத்துழைப்பை DIMO Diesel Lab மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டாண்மை தொடர்பான உத்தியோகபூர்வ பங்காளித்துவ புதுப்பித்தல் நிகழ்வு, DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே மற்றும் Robert Bosch Lanka (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நவநீத கிருஷ்ணன்…

By Author 0

மாணவர்களிடையேசிறந்தவாய்ச்சுகாதாரம்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தும்க்ளோகார்டின்நடமாடும்பல்கிளினிக்மீண்டும்ஆரம்பம்

Hemas Consumer Brands வழங்கும் இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனது நடமாடும் பல் கிளினிக்கை அண்மையில் ஆரம்பித்துள்ளது. இந்நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கானது சிறுவர்களுக்கு விழிப்புணர்வு அமர்வு, இலவச பல் சோதனை, பல் பரிசோதனை ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘Clogard Mobile Dental Clinic’ பிரசாரமானது, இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும்…

By Author 0

கிறிஸ்மஸைகொண்டாடும் PEPSI® அதன்புதியபிரசாரவீடியோமற்றும்பண்டிகைபொதியைவெளியிட்டுள்ளது

இப்பண்டிகை பிரசாரம் பெப்சியின் SWAG தத்துவத்தை வலியுறுத்துவதோடு விடுமுறையை கொண்டாடுகிறது கிறிஸ்மஸ் பண்டிகையின் விசேட பிரசாரத்துடன் பண்டிகைக் கொண்டாட்டத்தில் ரீங்காரம் செய்யம் Pepsi®, அதன் புதிய பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளது. Pepsi® அனைத்து பருவங்களிலும், குறிப்பாக கொண்டாட்டங்களிலும் பொதுவான ஒரு பானமாக இருக்கிறது என்பதை, கிறிஸ்மஸின் மகிழ்ச்சியான நேரத்தை மிகச்சரியாக எடுத்துக் காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. கிறிஸ்மஸின் உயர்ந்த சின்னமான நத்தார் தாத்தா மற்றும் மற்றும் அதன் வர்த்தகநாம உயர் மதிப்பைக் கொண்ட SWAG உடன்…

By Author 0