இலங்கையில்முதன்முதலாககுழந்தைதயாரிப்புகளுக்கானபாதுகாப்புநிறுவனத்தைஆரம்பித்துள்ளபேபிசெரமி

– குழந்தை பராமரிப்பு உற்பத்திகளின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சி இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, குழந்தைப் பராமரிப்புத் தயாரிப்புகளின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கமான சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் ‘Baby Cheramy Safety Institute’ இனை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளது. நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வசதிகளுடன் கூடிய இப்புதிய பாதுகாப்பு நிறுவனம், நாட்டின் எதிர்காலத்திற்காகவுமான ஒட்டுமொத்த குழந்தைப் பராமரிப்புத் தொழிற்துறை…

By Author 0

Island Climate Initiative, USAID launch Island Plastic Challenge to help consumer goods companies address plastic waste

In support of the Ministry of Environment’s policy on plastic waste reduction, the United States Agency for International Development’s (USAID) partner, Island Climate Initiative (ICI) under USAID’s global Clean Cities Blue Ocean Program, is calling on innovators around the world to design solutions to help Sri Lanka’s leading consumer goods companies reduce their plastic footprint.…

By Author 0

Empowering women leaders; SLIM successfully concludes 2nd Episode of the Leading Liyo – Leadership Development Programme

The Sri Lanka Institute of Marketing (SLIM) recently conducted the certification ceremony of the Leading Liyo programme followed by an Experience Sharing Forum for the aspiring women who successfully completed the Leading Liyo; Leadership Development Programme – Episode 2, an initiative under the UNSDG Goal number 05 – Gender Equality.   The event was graced by…

By Author 0

Scybers partners with Netenrich and Google Cloud to deliver next generation Security Operations Center (SOC) services for Banking, Financial Services and High-Tech industries

Scybers, a global cybersecurity consulting and managed services company, today announced a partnership with Netenrich and Google Cloud. The partnership combines the power of Scybers’ global cybersecurity expertise with Netenrich’s Security Intelligence Cloud’s data analytics, machine learning, and automation and Google Cloud’s Chronicle Security Operations Suite’s speed, scale, and threat intelligence to deliver a 24x7x365…

By Author 0

Spectrum Trading Company and Lanka IOC introduce SERVO ecoPLUS, an affordable, eco-friendly lubricant for all types of vehicles

Spectrum Trading Company (Pvt) Ltd. a member of the prestigious Stafford Group joined forces with Lanka IOC, Sri Lanka’s No.1 listed energy company to launch Sri Lanka’s first co-branded, locally manufactured lubricant, SERVO ecoPLUS. SERVO ecoPLUS is a long life, affordable range of lubricants that was designed to fill the need for a high-quality lubricant…

By Author 0

தொலைதூரப் பகுதிகளில் உள்ள 120 மில்லியன் மக்கள் டிஜிட்டல் உலகத்துடன் இணைய உதவுவதற்கான உலகளாவிய ITU உறுதிமொழியில் கைச்சாத்திட்டுள்ள Huawei

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) Partner2Connect டிஜிட்டல் கூட்டணியில் இணைவதற்கான உலகளாவிய உறுதிமொழியில் Huawei கைச்சாத்திட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டுக்குள் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைதூர கஷ்டப் பகுதிகளில் உள்ள சுமார் 120 மில்லியன் மக்களுக்கு தொடர்பாடல் இணைப்பை வழங்குகிறது. Huawei நிறுவனத்தின் 2022 Sustainability Forum, Connectivity+: Innovate for Impact (2022 நிலைபேறானதன்மை மன்றம், இணைப்பு+: தாக்கத்தை ஏற்படுத்த புத்தாக்கம்) நிகழ்வில், Huawei நிறுவனத்தின் தலைவர் Liang Hua இது தொடர்பான…

By Author 0

Huawei signs global ITU pledge to help 120 million people in remote areas connect to the digital world

Huawei has signed a global commitment to join the International Telecommunication Union’s Partner2Connect digital alliance, which will bring connectivity to about 120 million people in remote areas in more than 80 countries by 2025. Liang Hua, Chairman of Huawei, announced the decision at the company’s 2022 Sustainability Forum, Connectivity+: Innovate for Impact. The forum explored…

By Author 0

பெற்றோர் கிளினிக்குகள் மூலம் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ தொடர்பான விழிப்புணர்வை வலுவூட்டும் பேபி செரமி

இலங்கையின் முன்னணியில் உள்ள, மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, அண்மையில் பண்டாரகம, பாணந்துறை, புளத்சிங்கள, இங்கிரிய, ஹொரணை, வாதுவை, மத்துகம, அகலவத்தை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக, களுத்துறை மாவட்டத்தில் தனது பெற்றோர் கிளினிக் நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மேம்பாடு மற்றும் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ ஆகியன தொடர்பில் இந்த பெற்றோர் கிளினிக்குகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. வெற்றிகரமான பெற்றோராக இருப்பதற்கான சரியான அறிவு…

By Author 0