Ocean Lanka 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் சிறந்த கௌரவத்துடன் வெற்றியீட்டியது
இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் கொழும்பு 07 BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளின் 25ஆவது பதிப்பில் குறிப்பிடும்படியான சாதனையை அடைந்து, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க போட்டியில் அதன் தொடக்க பங்கேற்பைக் குறிக்கும் வகையில், ஏற்றுமதித் துறையில் அதன் சிறந்த பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை அது பெற்றிருந்தது. இந்த விருதுகள், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதற்கான மிக உயர்ந்த தேசிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இதன்…
Adani Green harnesses robotics for more sustainable solar generation
Company to invest further in advanced tech to reduce its water footprint across operating and upcoming solar projects Solar energy is a renewable resource which is inexhaustible until the sun sets. Even though it plays a major role in generating green electricity, solar module cleaning is a water-intensive process. Cleaning of solar panels is essential…
அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL
CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடி வரும் நிலையில், அதானி குழுமத்தால் இணைந்து ஊக்குவிக்கப்படும் முன்னணி வலுசக்தி மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனமான Adani Total Gas Ltd. (ATGL) மற்றும் TotalEnergies ஆகியன, ஒரு முன்னோடியான ‘பசுமை ஐதரசன்…
Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டபாடசாலை தொழில்முனைவோர் தினம்
Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான…
HUTCH Honors Top Retail Partners at the Second GAURAWABHIMANA Retailer Awards
Fostering Excellence: HUTCH, a prominent telecommunications leader in Sri Lanka, recently hosted the 2nd GAURAWABHIMANA Retailer Awards Ceremony at the Galle Face Hotel. The event aimed to recognize and honor the exceptional performance of its top retail partners for their outstanding achievements in the 3rd quarter. Fifty exceptional individuals from various districts were honored and…
SLGJA: இலங்கையின்இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்தொழில்துறையின்உச்சஅமைப்பு
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பாகும். இது, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம், இலங்கை நகை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை பட்டைதீட்டுனர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை நகை வர்த்தகர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு, 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. SLGJA ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் புத்தாக்கம்,…
யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அதன் பிரபல ‘SPARKS’ மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பின் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது
இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள்…
යුනිලිවර් ශ්රී ලංකා සමාගම 10 වැනි වරටත් SPARKS වැඩසටහන හරහා මෙරට තරුණ ප්රජාව සවිබලගන්වයි
ශ්රී ලංකාවේ තරුණ ප්රජාව සවිබලගැන්වීම වෙනුවෙන් නිරතුරුවම කටයුතු කරන ප්රමුඛතම සමාගමක් වන යුනිලිවර් ශ්රී ලංකා සමාගම “SPARKS” 10 වැනි අදියරේ ශිෂ්ය තනාපතිවරුන් කණ්ඩායම පිළිගැනීමේ වැඩසටහන පසුගියදා සංවිධානය කරන ලදී. මෙම ශිෂ්ය තානාපති කණ්ඩායම සඳහා විශ්වවිද්යාල 10ක් නියෝජනය කරමින් උපාධි අපේක්ෂකයින් 26 දෙනෙකු ඇතුළත් විය. මෙම වැඩසටහනේ මූලික අරමුණ වන්නේ, මෙරට විශ්වවිද්යාලවල උපාධි අපේක්ෂකයින්ගේ නායකත්ව කුසලතා…
பெரும்போகத்திற்குதயாராகும்விவசாயிகளுக்குஉதவும்வகையில்இடம்பெற்ற “DIMO Care Camp” உழவுஇயந்திரசேவைமுகாம்வெற்றிகரமாகநிறைவு
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில்,…
Huawei Sustainability Forum: Jeffrey Sachs Advocates Tech Solutions to Address SDG Challenges
Huawei’s 2023 Sustainability Forum and its regional sessions concluded on November 27, 2023. Themed “Thriving Together with Tech: Realizing Sustainable Development,” the event involved five regional sessions in China, Italy, Ghana, Pakistan, and Brazil, where best sustainability practices from Huawei and its partners were demonstrated. In Brazil, Huawei is working with local operator Veloso Net to…