Category: Tamil News

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர் மூலம் வழங்குகிறது. LOVOL ஹாவெஸ்டர் ரப்பர் ட்ரக்குகளின் ஆயுள் தொடர்பான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 500 மணிநேரம் வரையான உத்தரவாத காலத்தை வழங்குவதன் மூலம் DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனுடன் இணைந்தவாறு LOVOL வாடிக்கையாளர்களுக்காக வீடுவீடாகச் சென்று வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் DIMO…

By Mic Off

உலகத் தரமுடைய தொழில்நுட்ப பயிற்சியுடன் புதிய பல்வர்த்தகநாம EV வாகனசேவையை வழங்கும் Evolution Auto, இலங்கையின் விற்பனைக்கு பிந்தைய EV சேவை தரத்தை உயர்த்துகிறது

இலங்கையில் புதிய தலைமுறை மின்சார வாகனங்களின் (EVs) முன்னோடியாக விளங்கும் Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், வாகன உடல் அமைப்புகள், வாகன அச்சாணி (drivetrain) தொடர்பான அமைப்புகள், வழக்கமான பராமரிப்பு மற்றும் மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட, உலகத் தரம் வாய்ந்த EV வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் தங்களது நோக்கத்தின் கீழ் இரண்டு முக்கிய விடயங்களை அறிவிக்கிறது. கொழும்பு – கண்டி வீதியில் நவீன வசதிகளுடன் பல்வர்த்தகநாம (Multi-Brand) EV வாகனங்களுக்கான சேவை நிலையத்தின்…

By Mic Off

விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளராக மாற்றும் DIMO Agribusinesses

இலங்கையின் பாரம்பரிய விவசாய சமூகங்களை, தரவுகள் சார்ந்த விவசாயம் மற்றும் தொழில்முறை ஆலோசனைகளை ஊக்குவிப்பதன் மூலம், DIMO Agribusinesses விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, விவசாய சமூகங்களின் மனநிலையை மாற்றவும் நடைமுறை ரீதியான அறிவை வழங்கவும் DIMO Agribusinesses நடவடிக்கை எடுத்துள்ளது.  விவசாயத்தை நிலைபேறான தன்மையுடன் கூடிய, இலாபகரமான தொழிலாக நிலைநிறுத்துவதுடன், நாட்டின் விவசாயத் துறையில் உண்மையான வணிக வாய்ப்புகளை அடையாளம் காண இந்த முயற்சி பெரிதும் நன்மை பயக்கின்றது. இந்த மாற்றத்தை…

By Mic Off

‘Know Your Neethi’ சட்டஉதவிமற்றும்விழிப்புணர்வுமுகாம்

பதுளை மாவட்ட மக்களை வலுப்படுத்தும் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், ஐ.நா. அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் UNICEF Sri Lanka ஆகிய அமைப்புகளினால் இணைந்து செயற்படுத்தப்படுகின்ற, நீதி அமைச்சின் ஒத்துழைப்புடனான நீதித்துறைக்கான அனுசரணை திட்டமானது ‘Know Your Neethi’ எனும் தொனிப்பொருளின் கீழ், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்களின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் தொடக்க முகாம் 2025 ஓகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

By Mic Off

ஜனசக்தி லைஃப் இனால் இளம் சிந்தனையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ‘Nidahas Adahas’ ஓவியப் போட்டியில் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘Nidahas Adahas’ (நிதஹஸ் அதஹஸ்) ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையின் இளம் தலைமுறையினரிடமிருந்து புத்தாக்கத்தை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில், இதுவரையில் சுமார் 20,000 ஐ அண்மித்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு வயது பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகள் 3-5 வயது மற்றும் 5 – 10 வயது வரையில் முன்னெடுக்கப்படுவதுடன், ஓவியத்தினூடாக சிறுவர்களுக்கு…

By Mic Off

சலவை பராமரிப்பு துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான புத்தாக்கத்தின் அடையாளத்தை ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மூலம் கொண்டாடும் தீவா

இலங்கையின் நம்பிக்கைக்குரிய சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Hemas Consumer Brands நிறுவனத்தின் தீவா (Diva), கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் விசுவாசத்துடனான தனது பயணித்தைக் கொண்டாடும் வகையில், ‘Diva Pawule Wassanawa’ (தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்) எனும் புதிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக் குடும்பத்திற்கும் தாம் பெற்றதிலிருந்து திருப்பி கொடுப்பதன் மூலம் தமது விசுவாசமான நுகர்வோரை கொண்டாடுவதே இதன் நோக்கமாகும். ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ ஊக்குவிப்புத் திட்டமானது ஒரு…

By Mic Off

டேவிட்பீரிஸ்குழுமம்மயிலிட்டிவடக்குகலைமகள்மகாவித்யாலயத்திற்குமுழுமையாகபொருத்தப்பட்டகணினிஆய்வகத்தைநன்கொடையாகவழங்குகிறது.

டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

By Mic Off

உள்நாட்டு தலைமைத்துவம், Belluna நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்கை பிரதிபலிக்கிறது

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் இலங்கை கிளையான Belluna Lanka நிறுவனத்தின் முதன்மை சொத்தாக விளங்கும் Granbell Hotel Colombo, தனது புதிய பொது முகாமையாளராக ஷெஹான் சப்ராஸ் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திறமையாளர்கள் வளர இடம் கொடுக்கப்பட்டால் எவ்வாறான விடயங்கள் சாத்தியமாகும் என்பதை பிரதிபலிக்கும் Belluna Lanka நிறுவனத்தில் தனது பயணத்தை மேற்கொண்ட ஒரு தலைவர் எனும் வகையில் அவரது பயணம் இதற்கு ஒரு சான்றாகும். Granbell ஹோட்டல் திறப்பதற்கு முன்பிருந்தே ஷெஹான்…

By Mic Off

டேவிட் பீரிஸ் குழுமம் வடக்கின் முயற்ச்சியாளர்கள் நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு மூலதனத்தை விநியோகிக்கிறது

புதுமை, தொழில்முனைவு மற்றும் பிராந்திய அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மைல்கல் கொண்டாட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள நார்த் கேட் ஹோட்டலில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தளிர்  நிதி விருது வழங்கும் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் தொழில்முனைவோருக்கு டேவிட் பீரிஸ் குழுமம் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான  நிதியை வழங்கியது. டேவிட் பீரிஸ் குழுமத்தின் “வடக்கு மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குழுவின் தொலைநோக்குப் பார்வை கொண்ட…

By Mic Off

அனைவரையும் உள்ளீர்த்த வளர்ச்சியை ஊக்குவிக்க ISA ஆசிய-பசிபிக் செயற்குழு கூட்டத்தில் பிராந்திய சூரியசக்தி ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமர் ஹரிணி

தூய்மையான வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வலிமையான மேடையாக செயற்படும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance – ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது கூட்டம் கடந்த ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இது சூரியசக்திக்கு மாறுவதில் இலங்கையின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், ISA இன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. இந்த உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வு இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய அவர்,…

By Mic Off