பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக “Accelerating the Sri Lankan Startup Ecosystem” (இலங்கையின் தொடக்க தொகுதியை விரைவுபடுத்துதல்) எனும் தலைப்பின் கீழ் சமீபத்தில் ஒரு இணைய வழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. 111 தொடக்க நிறுவுனர்கள் மற்றும் தொடக்க…
தெற்காசியாவில் Dell Technologies இன் சிறந்த விநியோகஸ்தர் விருதினை வென்ற Singer
நாட்டின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC, 2021 ஆம் ஆண்டிற்கான Dell Technologies South Asia CSB Partner Connect நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த பிராந்திய விநியோகஸ்தர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்தர் – இலங்கை’ விருதுகளை வென்றது. இந்த மெய்நிகர் நிகழ்வானது 2020 ஆம் ஆண்டில் விநியோகஸ்தர்களின் பிராந்திய செயல்திறனை மீளாய்வு செய்வதற்காக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் Dell Technologies Asia Emerging Markets இன் உப தலைவர் அனோதை…
மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்களின் இணையற்ற சிறப்பம்சங்கள் : Huawei Nova 7 SE, Band 4e (Active) மற்றும் Band 6
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, இந்த டிஜிட்டல் சகாப்தத்தின் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் பரந்த அளவிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டெப்லெட்கள், மடிகணினிகள் அணியக்கூடியவை மற்றும் ஓடியோ சாதனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் முதல், டிஜிட்டல் பரப்பை புரட்சிகரப்படுத்தும் விரிவான தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையை Huawei வழங்குகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று Huawei Nova 7 SE. Nova 7 SE இன்…
மூங்கில் கொட்டன் பட்ஸ்களை அறிமுகப்படுத்தும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி
ஹேமாஸ் கொன்ஷியுமர் பிராண்ட்ஸின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேமி செரமி, குழுமத்தின் பேண்தகமையை நோக்கிய பயணத்திற்கு இணைவாக மூங்கிலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொட்டன் பட்ஸை அண்மையில் அறிமுகப்படுத்தியமையின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும் அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த மூங்கில் கொட்டன் பட்ஸ்கள் 100% உயிரியல் முறையில் சிதைவடையக் கூடியவை என்பதுடன், அவற்றின் தண்டு இயற்கை மூங்கிலாலும், முனைப் பகுதியானது தூய பருத்தியைக் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எமது தேசத்தின் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும்…
DIMO Initium உடன் தனது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் DIMO
இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தொழில்துறை, ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயனப் பிரிவுகளின் கீழ் சந்தைக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தனது வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை தொடர்கின்றது. ‘DIMO Initium’ என்ற புதிய வர்த்தகநாம அடையாளத்தின் கீழ் அதன் புதிய வணிக நடவடிக்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றிற்கு இணங்க, தொழில்துறை மற்றும் ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயன வணிகங்களின் பிரிவுகளில் முறையே உலகளாவிய முன்னணி நிறுவனங்களான BASF மற்றும் Master Builders Solutions (MBS) உடன்…
ஆசிய பசிபிக் பிராந்திய தொடக்க தொகுதிகளுக்காக 3 வருடங்களில் 100 மில்லியன் டொலர்களை Huawei முதலீடு செய்கிறது
அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற, HUAWEI CLOUD Spark Founders Summit உச்சிமாநாட்டில், தொடக்க உதவிகளுக்காக (startup support) 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான திட்டத்தை Huawei அறிவித்தது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதன் Spark திட்டத்தின் மூலம் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்படுமென Huawei தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இப்பிராந்தியத்திற்கு ஒரு நிலையான தொடக்க சூழல் தொகுதி உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, தாய்லாந்து ஆகிய…
IDC இன் பிரகாரம் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முதல் 5 இடங்களுக்குள் திகழும் vivo
DC Worldwide Quarterly Mobile Phone Tracker இன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் vivo 23.5 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்த 23.6 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், முதன்மை, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பிரிவுகளை உள்ளடக்கிய அனைத்து விலைப் பிரிவுகளையும் சேர்ந்த தனது தயாரிப்பு வரிசைகளின் உதவியுடன் vivo முதல் நிலையைப் பிடித்ததுள்ளது. தற்போது வரை, vivo தனது விற்பனை வலையமைப்பை 50 க்கும் மேற்பட்ட…
சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்
– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம், அண்மையில் Interactive Flat panel Smartboards (ஊடாடல் ஸ்மார்ட்போர்ட் தளம்) இனை அறிமுகம் செய்தது. கற்றலின் போதான வழமையான அனுபவத்தை மாற்றுவதற்கும் தொலைநிலை கற்றல் மற்றும் வர்த்தக நோக்கங்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமாக, பல்வேறு மட்டத்திலான…
ஒப்பிடமுடியாத ஸ்மார்ட் அம்சங்களுடனான Huawei யின் புதிய ஸ்மார்ட்வாட்சுக்கு மாறுவதற்கான தருணம்
ஸ்மார்ட் அணிகலன் தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்துடன் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. உயர் இசைவாக்கத் தன்மை, பயன்பாட்டு அம்சங்கள், வடிவில் சிறியது உள்ளிட்ட இயல்புகளுடன் ஸ்மார்ட் வாட்ச்களில் தூக்கம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் காணப்படுகின்றமையானது, ஆரோக்கியம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வின் அடிப்படையிலான ஒரு புதிய கட்டுப்பாட்டு நிலையை அது அவர்களுக்கு அளிக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்கள் உயர்தர அம்சங்களில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பாரம்பரிய…
IdeaHub இனை அரச துறைக்கு அறிமுகப்படுத்த State Trading Corporation உடன் கைகோர்க்கும் Huawei
முன்னணி பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் இலங்கையின் அரச வர்த்தக விநியோக நிறுவனமான -State Trading (General) Corporation, அறிவார்ந்த எழுதுதல், உயர் வரையறை (HD) வீடியோ கொன்பரன்சிங் மற்றும் வயர்லெஸ் பகிர்வுடன் கூடிய ஸ்மார்ட் அலுவலகத்திற்கான உற்பத்தித்திறன் கருவியை Huawei IdeaHub இனை அறிமுகப்படுத்த உலகின் முன்னணி ஐசிடி தீர்வுகள் வழங்குநரான Huawei உடன் கைகோர்த்தது. Red Dot Award 2020 வெற்றியாளரான IdeaHub, எந்த சூழலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிரமமின்றி மாநாட்டு…