Category: Tamil News

2022 உலக சுற்றாடல் தினத்தில் Coca-Cola – Eco Spindles இணைந்து பிளாஸ்திக் மறுசுழற்சி வசதியான புதிய Eko Plasco Material Recovery Facility அறிமுகம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola Beverages Sri Lanka Ltd (CCBSL) மற்றும் Eco Spindles Pvt Ltd ஆகியன இணைந்து, புதிய Eko Plasco மூலப்பொருட்களை மீட்டெடுக்கும் ஆலை Material Recovery Facility (MRF) இனை ஜூன் 08 ஆம் திகதி வாதுவையில் ஆரம்பித்து வைத்துள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தலைமையில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. கழிவு முகாமைத்துவத்திற்கு ஆதரவளித்தல்,…

By Author 0

Microgrid கட்டமைப்பு மூலம் இலங்கையில் பசுமை வலு சக்தியை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது ‘Microgrid புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை’ அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த Microgrid கருத்திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழிற்துறைகளுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது. தனது பொறியியல் சேவைகள் மூலம் மாலைதீவு மற்றும் ஆபிரிக்காவின் கிராமப்புறங்களில் தனது வியாபித்துள்ள DIMO, குறித்த வெளிநாட்டு சந்தைகளுக்கும் Microgrid கருத்திட்டதை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது. இலங்கை தனியார் மின்சார…

By Author 0

ஆசியா பசுபிக் பொருளாதார வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக தொழில்துறை பங்காளர்களுடன் இணையும் Huawei புதிய ஒத்துழைப்புகள் தொடர்பில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து

Huawei Asia Pacific Digital Innovation Congress மாநட்டின் இரண்டாவது நாளில், “Diving into Digital in Industries” (தொழில்துறைகளில் டிஜிட்டலில் பாய்ச்சல்) எனும் தொனிப்பொருளின் அடிப்படையிலான முக்கிய கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த 1,000 இற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு, டிஜிட்டல் மாற்றத்தில் உள்ள சவால்களைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பான சவால்களைப் பகிர்ந்து…

By Author 0

ஸ்மார்ட்போன் கெமரா அமைப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் VIVO

ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அம்சங்கள் மற்றும் நன்மைகளின் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய தேவையாகிவிட்டன. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கமானது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பொருத்தமான நுகர்வோர் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கெமராக்களின் தரமும் கடந்த சில வருடங்களாக முன் மற்றும் பின்பக்க கெமரா என இரு வகைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றன. இன்றைய ஸ்மார்ட்போன்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தும் உள்ளமைக்கப்பட்ட உயர்தர கெமரா லென்ஸ்கள்,  மொபைல் செயலிகள் உட்பட…

By Author 0

TikTok உள்ளிட்ட உயர் சமூகவலைத்தள பொதியை அறிமுகப்படுத்தும் HUTCH

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்கும் பாவனையாளர் தெரிவான Hutch, இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பாவனையாளர்களுக்காக, ‘Non-Stop Super Combo’ (இடைவிடாத சுப்பர் கூட்டு) எனப்படும் TikTok உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை அணுகக் கூடிய அதன் புத்தம் புதிய சமூக வலைத்தள இணையப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch இன் சலுகைகளில் இந்த சமீபத்திய சேர்க்கையானது, முதன்முறையாக இலங்கையில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகவலைத்தளமான…

By Author 0

இதமளிக்கும் நற்குணத்துடன் கூடிய ‘Nil Manel’ மூலம் தனது floral தயாரிப்பு வரிசையை விரிவாக்கும் Baby Cheramy

இலங்கையின் முதல் தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy, அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கி, 60 வருடங்களைக் கொண்டாடுகிறது. இந்த வர்த்தகநாமம், எப்போதும் உயர் தரம் மற்றும் உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது. பேபி செரமி, தனது நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுடன் நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் ‘நில் மானெல் புளோரல் பேபி கிறீம் (Nil…

By Author 0

தனது TATA வாடிக்கையாளர்களுக்கு புதுமையான காப்புறுதித் திட்டத்தை வழங்க Allianz உடன் இணைந்த DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, உலகின் மிகப்பெரிய காப்புறுதி மற்றும் நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான Allianz உடன் இணைந்து, DIMO வின் TATA வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மோட்டார் வாகன காப்புறுதி மற்றும் இழப்பீட்டு தீர்வுத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களுக்குள் TATA வாகனங்களுக்கு, விபத்தின் போதான பழுதுபார்த்தலின் போது ஏற்படும் செலவைக் குறைக்க, உரிமையாளர் செலுத்த வேண்டிய பகுதிக்கு விலக்களிப்பதன் மூலம் …

By Author 0

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதி 2021 இல் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் மீளெழுச்சி

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதியானது (Amana Takaful Life Insurance- ATLI), 2021 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சவாலான காலகட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருவதை காண்பிக்கிறது. 2021ஆம் ஆண்டில், அமானா தகாஃபுல் லைஃப் அதன் Gross Written Premium Contribution (GWP) யினை உயர்வடையச் செய்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறனானது, காலாண்டிலிருந்து காலாண்டுக்கு வெற்றிகரமான வகையில் அதிகரித்த, உறுதியான…

By Author 0

பெருநிறுவன சமூக பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக O/L மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடாத்தும் Pelwatte Dairy

சர்வதேச தரத்தில் அமைந்த உள்ளூர் பால் உற்பத்தி வர்த்தக நாமமும், வாடிக்கையாளர்களுக்கு தரமான புத்தம் புதிய பாலை வழங்குவதற்கான உறுதிமொழியை கொண்டுள்ள பெல்வத்தை (Pelwatte) நிறுவனம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்களை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நிலைபேறான முறைகள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும், பெல்வத்தையின் பெருநிறுவன தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி 2022 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நிறைவடைந்திருந்தன. இக்கருத்தரங்குகள் குறிப்பாக கணித…

By Author 0

குருணாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சொந்துரு திரியவந்தி திட்டத்தின்கீழ் இயற்கையான சிகை பொதிகள்

2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் 75,909 புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 57% ஆனோர் பெண்களாவர். இவ்வாறு நோய்வாய்ப்படுபவர்கள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு, இதன் பிரதான பக்க விளைவாக ‘முடி உதிர்தல்’ பிரச்சினை காணப்படுகின்றது. இந்நிலைமையை சந்திக்கும் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை உணர்ந்து, ‘முடி உதிர்தல்’ காரணமான சமூக பிரச்சினைகளை களைவதற்காக, இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘சொந்துரு…

By Author 0