Category: Tamil News

புதிய இரண்டு உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய தயாரிப்பு வலையமைப்பை மேம்படுத்தும் vivo

பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனது உற்பத்தி தளங்களின் மூலம்  உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் அண்மைய விரிவாக்கம் தொடர்பில் vivo இன்று அறிவித்தது. சர்வதேச சந்தையில் vivoவின் வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் “More Local, More Global” மூலோபாயத்திற்கு ஏற்ப உலகெங்கிலும் அதன் தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில் புதிய அறிவார்ந்த உற்பத்தித் தளங்கள் vivoவின் ஏழு தொழிற்சாலைகளை குறிக்கின்றது. பாகிஸ்தானில் உள்ள 16,000 சதுர…

By Author 0

தொழில்வாய்ப்பு, கண்ணியமான வேலை மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு வலியுறுத்திய DIMOவின் உலக இளைஞர் திறன் தின வெபினார்

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தும் தொடர்பில் கவனம் செலுத்தி, உலக இளைஞர் திறன் தினத்தை கொண்டாடியது. இதன் பிரதான உரையை, தொழிற்துறை நிபுணரான, மங்கள பி.பீ யாப்பா – பணிப்பாளர் நாயகம் / பிரதான நிறைவேற்று அதிகாரி இலங்கை…

By Author 0

பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க தொகுதியின் நிலைப்பாடு மற்றும் அதனை முன்னோக்கி வழிநடத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக “Accelerating the Sri Lankan Startup Ecosystem” (இலங்கையின் தொடக்க தொகுதியை விரைவுபடுத்துதல்) எனும் தலைப்பின் கீழ் சமீபத்தில் ஒரு இணைய வழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. 111 தொடக்க நிறுவுனர்கள் மற்றும் தொடக்க…

By Author 0

தெற்காசியாவில் Dell Technologies இன் சிறந்த விநியோகஸ்தர் விருதினை வென்ற Singer

நாட்டின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC, 2021 ஆம் ஆண்டிற்கான Dell Technologies South Asia CSB Partner Connect நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த பிராந்திய விநியோகஸ்தர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்தர் – இலங்கை’ விருதுகளை வென்றது. இந்த மெய்நிகர் நிகழ்வானது 2020 ஆம் ஆண்டில் விநியோகஸ்தர்களின் பிராந்திய செயல்திறனை  மீளாய்வு செய்வதற்காக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் Dell Technologies Asia Emerging Markets இன் உப தலைவர் அனோதை…

By Author 0

மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்களின் இணையற்ற சிறப்பம்சங்கள் : Huawei Nova 7 SE, Band 4e (Active) மற்றும் Band 6

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, இந்த டிஜிட்டல் சகாப்தத்தின் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் பரந்த அளவிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டெப்லெட்கள், மடிகணினிகள் அணியக்கூடியவை மற்றும் ஓடியோ சாதனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் முதல், டிஜிட்டல் பரப்பை புரட்சிகரப்படுத்தும் விரிவான தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையை Huawei வழங்குகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று Huawei Nova 7 SE. Nova 7 SE  இன்…

By Author 0

மூங்கில் கொட்டன் பட்ஸ்களை அறிமுகப்படுத்தும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி

ஹேமாஸ் கொன்ஷியுமர் பிராண்ட்ஸின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேமி செரமி, குழுமத்தின் பேண்தகமையை நோக்கிய பயணத்திற்கு இணைவாக மூங்கிலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொட்டன் பட்ஸை அண்மையில் அறிமுகப்படுத்தியமையின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும் அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த மூங்கில் கொட்டன் பட்ஸ்கள் 100% உயிரியல் முறையில் சிதைவடையக் கூடியவை என்பதுடன், அவற்றின் தண்டு இயற்கை மூங்கிலாலும், முனைப் பகுதியானது தூய பருத்தியைக் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எமது தேசத்தின் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும்…

By Author 0

DIMO Initium உடன் தனது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் DIMO

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தொழில்துறை, ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயனப் பிரிவுகளின் கீழ் சந்தைக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தனது வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை தொடர்கின்றது. ‘DIMO Initium’ என்ற புதிய வர்த்தகநாம அடையாளத்தின் கீழ் அதன் புதிய வணிக நடவடிக்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றிற்கு இணங்க, தொழில்துறை மற்றும் ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயன வணிகங்களின் பிரிவுகளில் முறையே உலகளாவிய முன்னணி நிறுவனங்களான BASF மற்றும் Master Builders Solutions (MBS) உடன்…

By Author 0

ஆசிய பசிபிக் பிராந்திய தொடக்க தொகுதிகளுக்காக 3 வருடங்களில் 100 மில்லியன் டொலர்களை Huawei முதலீடு செய்கிறது

அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற, HUAWEI CLOUD Spark Founders Summit உச்சிமாநாட்டில், தொடக்க உதவிகளுக்காக (startup support) 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான திட்டத்தை Huawei அறிவித்தது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதன் Spark திட்டத்தின் மூலம் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்படுமென Huawei தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இப்பிராந்தியத்திற்கு ஒரு நிலையான தொடக்க சூழல் தொகுதி உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, தாய்லாந்து ஆகிய…

By Author 0

IDC இன் பிரகாரம் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முதல் 5 இடங்களுக்குள் திகழும் vivo

DC  Worldwide Quarterly Mobile Phone Tracker இன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் vivo 23.5 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்த 23.6 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், முதன்மை, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பிரிவுகளை உள்ளடக்கிய அனைத்து விலைப் பிரிவுகளையும் சேர்ந்த தனது தயாரிப்பு வரிசைகளின் உதவியுடன் vivo முதல் நிலையைப் பிடித்ததுள்ளது. தற்போது வரை,  vivo தனது விற்பனை வலையமைப்பை 50 க்கும் மேற்பட்ட…

By Author 0

சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்

– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம்,  அண்மையில் Interactive Flat panel Smartboards (ஊடாடல் ஸ்மார்ட்போர்ட் தளம்) இனை அறிமுகம் செய்தது. கற்றலின் போதான வழமையான அனுபவத்தை மாற்றுவதற்கும் தொலைநிலை கற்றல் மற்றும் வர்த்தக நோக்கங்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமாக, பல்வேறு மட்டத்திலான…

By Author 0