Category: Tamil News

ஹில்டன் கொழும்பு விருந்தினர் அறை புனரமைப்புத் திட்டத்தை நிறைவு செய்தது: வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மையின் புதிய சகாப்தத்தின் வெளிப்பாடு

ஹில்டன் கொழும்பின் (Hilton Colombo) விருந்தினர் அறை புனரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட் (Hotel Developers Lanka Limited) பெருமையுடன் அறிவித்துள்ளது. இது ஹோட்டலின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, சீராக வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் அதன் நம்பிக்கை மிக்க எதிர்காலப் பார்வைக்கான சிறந்த பதிலளிப்பாக அமைகின்றது. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விருந்தோம்பல் துறையில் சொத்துகளின் சந்தை நிலையை மேலோங்கச்…

By Mic Off

இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது

ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய  HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல  தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. இதில் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள், தனியார் கடன்கள் அடங்கலாக  சுமார் 200,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் அடங்கும். இதன் மூலம் NTB தனது பிரீமியம் தனியாருக்கான…

By Author Off

Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்

David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்ட Pulsar N160 ஆனது, ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் உலகத்தை மீள்வடிவமைக்கிறது. ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரை, இலங்கை உள்ளடங்கலாக, உலகளாவிய ரீதியில்…

By Mic Off

First Capital தொடர்ந்தும் இலங்கையின் மிக சிறந்த மற்றும் பெறுமதியான 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முதலீட்டு வங்கி துறையில் உயர்ந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும் உயர்ந்த தரப்படுத்தல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலின் ஊடாக, First Capital இலங்கையின் முதலீட்டு வங்கியியல் பிரிவில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தியதுடன், அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள்…

By Mic Off

SLIM DIGIS 2.5 இல் 4 விருதுகளை வென்ற DSI Tyres இன் புத்தாக்கமான dsityreshop.com

DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்) முறை மற்றும் தரவு அடிப்படையிலான தன்மை, செயல்திறனை மையப்படுத்திய பிரசாரங்கள் ஆகியன, இந்த அங்கீகாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. Pick-Up from Dealer முறையானது, இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட…

By Mic Off

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மத்தியில், PI ஆனது இலங்கையிலேயே உருவாக்கப்பட்டு, இலங்கை பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது அனைத்து வயது குழந்தைகளையும் வளர்ப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறக்கூடிய, பாதுகாப்பான, பயனுள்ள,…

By Mic Off

வாழ்வாதார ஊதிய கொள்கைகளை அடைவதற்காக முன்னேறும் ஆசியா பசுபிக் பிராந்தியம்

ILO கொள்கைகளுடன் இணைந்ததான, அனைவரையும் உள்ளீர்த்த ஊதிய நிர்ணயத்திற்கான உறுதிப்பாட்டை பிராந்திய ரீதியான சமூக உரையாடல் வலுப்படுத்தும் சமூக உரையாடல் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதிய முறைகள் மூலம் வாழ்வாதார ஊதியங்களை சாத்தியமாக்கலாம் என்பதை ஆசியா பசுபிக் பிராந்தியம் எடுத்துக் காட்டுவதாக, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் (ILO) ஒழுங்கு செய்யப்பட்ட பிராந்திய உரையாடலில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் வாழ்வாதார ஊதிய கொள்கையை வடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சமூக நீதி தொடர்பான உலகக்…

By Mic Off

புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் தேசத்திற்கான சேவையின் 175 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் டெல்மெஜ்

இலங்கையின் நீடித்த, பல்துறை வணிகக் குழுமங்களில் ஒன்றான Delmege (டெல்மெஜ்), தனது வணிகப் பயணத்தின் 175ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. 1850ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டெல்மெஜ், தனது வர்த்தக பாரம்பரியத்திலிருந்து பல்துறை வல்லமை கொண்ட நிறுவனமாக வளர்ந்து, மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இடம்பிடிக்கும் நம்பகமான மற்றும் அர்த்தமுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. நுகர்வோர் பொருட்கள் முதல் உள்ளக வடிவமைப்பு அம்சங்கள் வரை, சுகாதாரம் முதல் கப்பல் போக்குவரத்து வரை, காப்புறுதி…

By Mic Off

நாட்டில்புத்தாக்கம: இலங்கையில்உண்மையானஉள்ளடக்கஉருவாக்கத்தைமேம்படுத்த Tether உடன்கோர்க்கும் Bybit

வர்த்தக பரிமாற்ற அளவில் உலகில் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாக உள்ள Bybit, இலங்கையில் Ceylon Cash உடன் இணைந்து உள்நாட்டில் மற்றுமொரு முயற்சியை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. டிஜிட்டல் சொத்து துறையில் மிகப்பெரிய நிறுவனமாகிய Tether உடன் இணைந்து, Voices of the Island நிகழ்வு மூலம் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் கிரிப்டோ ஆர்வலர்களுக்கு சமூக ஊடகத் தளங்களில் தங்களது கதைகளை வலுப்படுத்தும் வலிமையை அது வழங்குகிறது. இந்நிகழ்வில் இலங்கையுடன் தொடர்புடைய முன்னணி…

By Mic Off

2025 பெரும் போகத்திற்காக விவசாயிகளை வலுவூட்டிய DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp

இலங்கையின் விவசாய சமூகங்களை பெரும் போகத்திற்கு தயாராவதை ஆதரிக்கும் வகையில் DIMO Agribusinesses நிறுவனம் அதன் DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp உழவு இயந்திர சேவை தொடர்களை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்த சேவைகள் நாடு முழுவதிலும் உள்ள உழவு இயந்திர உரிமையாளர்களின் வலுவான பங்கேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தன. DIMO Care Camp சேவையில் எந்தவொரு வர்த்தகநாமத்தின் அல்லது மாதிரிகளின் உழவு இயந்திரங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டன. அதேசமயம், Mahindra Service…

By Mic Off