இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto
Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை…
FACETS Sri Lanka 2026 ஆரம்பம்: இரத்தினத் தீவின் புதிய சகாப்தம்
ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, Cinnamon Life – The City of Dreams வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது இக்கண்காட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது 33ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் வளமான இரத்தினக்கல் பாரம்பரியத்தை கொண்டாடும் அதேவேளை, இத்துறையை உலகளாவிய ரீதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் துணிச்சலான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த அங்குரார்ப்பண…
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 இல்Hayleys Agriculture நிறுவனம் சாதனை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள Hayleys Agriculture Holdings Limited (ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்) நிறுவனம், 2025 டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற மதிப்புமிக்க ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 விழாவில் பல்வேறு கௌரவங்களை தனதாக்கியுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய தேசிய கௌரவமான இந்த விருது விழாவில், Hayleys குழுமத்தின் HJS Condiments Limited, Quality Seed Company Limited, Hayleys Agro…
‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்ட மாபெரும் பரிசான TOYOTA WiGO வெற்றியாளரை அறிவித்த தீவா
20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தூள் வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), தனது ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மாபெரும் பரிசான புதிய TOYOTA WiGO காரினை, பொலன்னறுவையைச் சேர்ந்த யு.பி. சமன் உதய குமாரா பெற்றுக் கொண்டார். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதிப் பரிசுக்குலுக்கல் 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றதோடு, 2025 நவம்பர் 07ஆம் திகதி வத்தளையில்…
சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன் ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது. சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு,…
கண்சிகிச்கைகளுக்கான Ninewells Eye பிரிவைஅறிமுகம்செய்யும்நைன்வெல்ஸ்வைத்தியசாலை –இலங்கையின்முதலாவதுமுழுமையானஒருங்கிணைந்தகண்பராமரிப்புமையம்
நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), அனைத்து வகையான கண் மருத்துவ சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் அதிநவீன மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த கண் பராமரிப்பு மையமான ‘Ninewells Eye’ (நைன்வெல்ஸ் ஐ) பிரிவை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. வசதியும் வினைத்திறனையும் முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான வெளிநோயாளர் பராமரிப்பு சேவை, மேம்பட்ட நோய் கண்டறிதல் சோதனைகள், அறுவை சிகிச்சை, கண்பார்வை தொடர்பான சேவைகள் (Optical services) மற்றும் மருந்தகம்…
துபாயை தளமாகக் கொண்ட ‘Navire Logistics’ இல் முதலீடு செய்வதன் மூலம் தனது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் டேவிட் குழுமம்
துபாய் மற்றும் ஓமானைத் தளமாக கொண்ட புகழ்பெற்ற லொஜிஸ்டிக் (Logistics) நிறுவனமான Navire Logistics Services L.L.C நிறுவனத்தின் 50% உரிமையைக் கையகப்படுத்தியதன் மூலம் டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) தனது சர்வதேச இருப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கைக்கு அப்பால் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் தன்னை நிலைநிறுத்துவதற்கும் குழுமம் எடுத்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கையில், இக்குழுமத்தின் லொஜிஸ்டிக் பிரிவான D P Logistics (Private)…
Evolution Auto அறிமுகம் செய்யும் Riddara RD6 Active: இலங்கையின் புதிய தலைமுறைக்கான கட்டுப்படியான விலையிலான மின்சார டபள்-கெப்
இலங்கையின் முன்னணி மின்சார வாகன வழங்குநரான Evolution Auto நிறுவனம், நாட்டில் புத்தம் புதிய மின்சார டபள்-கெப் பிக்கப் (double-cab pickup) வாகனமான Riddara RD6 Active இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற BMICH மோட்டார் வாகன கண்காட்சியில் இது வெளியிடப்பட்டது. பிக்கப் வாகனத்தின் பயன்பாட்டுத் திறனையும், SUV போன்ற வசதியையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள RD6 Active வாகனமானது, இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் மின்சார டபள்-கெப் வாகனங்களை கட்டுப்படியான விலையிலும் எளிதில்…
Hatch நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது புத்தாக்க மாவட்டம் அறிமுகம்
இலங்கையின் தேசிய விருது பெற்ற வணிக தொடக்கங்களின் மையமும், தொழில்முனைவோர் சூழல் தொகுதியின் உந்துசக்தியுமான Hatch நிறுவனம், கொழும்பு 01 இல் நாட்டின் முதலாவது புத்தாக்க மாவட்டத்தை (Innovation District) உருவாக்கும் தனது துணிச்சலான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையானது, முதன்முதலில் 2025 மார்ச் மாதம் Startup Nation 2025 அறிமுக நிகழ்வின் போது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி அத்திட்டத்தின் நிறைவின் போது இது மீண்டும்…
Hikvision திறன் தேடல்: இலங்கையின் தொழில்நுட்பத் தொழிலாளர் படையணியை மேம்படுத்தும் திட்டம்
Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில், பாதுகாப்பு தொழில்நுட்ப சேவை தொழில்துறையில் உள்ள இலங்கையின் திறமையான நிறுவுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் (installers, technicians, integrators) பங்குபற்றியிருந்தனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேசிய பட்டத்தை…