Category: Tamil News

இலங்கையின் பாரம்பரிய அழகு இரகசியத்தை ‘Whispering Island’ மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் சுதேசி

உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு தனது புதிய அழகு வர்த்தகநாமமான ‘Whispering Island’ (விஸ்பரிங் ஐலண்ட்) இனை அறிமுகப்படுத்துவதில் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெருமையடைகின்றது. இதன் மூலம் இலங்கையின் பண்டைய பாரம்பரியத்திற்கு சுதேசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புத்துயிரளிக்கிறது. இலங்கையின் வளமான அழகு பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ள இந்த இலங்கை வர்த்தகநாமம், பண்டைய நடைமுறைகளை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து இயற்கையின் உண்மையான சமநிலையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குகிறது. அழகு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அடிப்படை அம்சமாகக் கருதப்படும் பண்டைய…

By Off

சூழல், சமூக மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் Varun Beverages Lanka

இலங்கையில் பெப்ஸி (Pepsi) மென்பானத்தை போத்தலில் அடைக்கும் உத்தியோகபூர்வ ஒப்பந்ததாரராகவும், முன்னணி மென்பான உற்பத்தியாளராகவும் விளங்கும் Varun Beverages Lanka (Pvt) Ltd. நிறுவனம், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் வகையில், சூழல், சமூக மற்றும் நல்லாட்சி (ESG) கொள்கைகளை முன்நோக்கி கொண்டு செல்லும் பணியில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து…

By Off

OREL Cloud: இலங்கையின் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற முதலாவது கிளவுட் சேவை வழங்குநராக வரலாற்றுச் சாதனை

இலங்கையின் டிஜிட்டல் சூழலுக்கான முக்கிய திருப்பமாக, OREL Cloud நிறுவனம் ISO/IEC 27017 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் உள்நாட்டு கிளவுட் சேவை வழங்குநராக தனது பெயரை பதிவு செய்துள்ளமையை OREL IT நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கிளவுட் தகவல் பாதுகாப்புக்கான Gold தரச் சான்றிதழாக கருதப்படும் இச்சான்றிதழ், ஒரு தொழில்நுட்ப வெற்றியை மட்டுமல்லாமல், பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தை நோக்கி தயார் செய்யப்பட்ட கிளவுட் முகாமைத்துவத்தின் மீதான OREL IT இன் உறுதிப்பாட்டை…

By Off

Nissan Magnite புதிய வாகனங்கள் இலங்கையில் அறிமுகம் – விலை ரூ. 7.8 மில்லியனிலிருந்து ஆரம்பம்; முன்னணி பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், மிடுக்கான வடிவமைப்பு

கொழும்பு, ஏப்ரல் 26, 2025: இலங்கையில் Nissan வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Ltd. (AMW) நிறுவனம், புதிய Nissan Magnite ஐ உத்தியோகபூர்வமாக இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Magnite, மிடுக்கான தோற்றம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உறுதியான உள்ளக, வெளிப்புற வடிவமைப்பு மூலம் மெருகூட்டப்பட்டுள்ளது. 1.0L Petrol MT மற்றும் EZ-Shift, 1.0L Turbo Petrol MT மற்றும் CVT என நான்கு பவர்டிரெயின் தெரிவுகளுடன்…

By Off

மாறும் வானிலை நிபந்தனைகளுக்கேற்ப விளைச்சலை அதிகரிக்க DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்ப தீர்வுகள் அறிமுகம்!

கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமான அளவில் பாதுகாப்பான விவசாய பசுமை இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், சரியான தொழில்நுட்ப அறிவின்றிய கட்டுமானங்கள் மற்றும் தவறான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையினால் பெற முடியாமல் போயுள்ளது. இதை உணர்ந்த DIMO நிறுவனத்தின் DIMO Agribusinesses ஆனது, தனது DIMO Agritech பிரிவின் மூலம், தெளிவான வழிகாட்டலுடன், நவீன பாதுகாப்பான விவசாய வீடுகள் மற்றும் பொலி டன்னல் (பாதுகாப்பான விவசயாக இல்லங்கள்) மாதிரிகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகம் செய்து…

By Off

விநியோகச் சங்கிலி முகாமைத்துவ எதிர்காலத்தை வடிவமைக்க ஒன்றிணைந்த Alumex PLC மற்றும் ISMM

இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC, வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் (Supply Chain Management) விசேடத்துவத்துடனும் நிலைபேறான தன்மையுடனும் முன்னேறுவது தொடர்பான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் Alumex நிறுவனம், Institute of Supply and Materials Management (ISMM) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலம் இது வெளிப்படுகின்றது. இந்த மூலோபாய கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ ஆரம்பம் சமீபத்தில் இடம்பெற்ற ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ…

By Off

Beautyworld Saudi Arabia இல்பிரகாசித்தஉள்நாட்டின் Hemas வர்த்தகநாமங்கள்

Hemas International Business நிறுவனமானது தங்களது பிரபல மூலிகை மற்றும் ஆயுர்வேத தயாரிப்புகளை அண்மையில் சவுதி அரேபியாவின் முன்னணி கண்காட்சியில் சர்வதேச பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியது. இது ரியாத் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இடம்பெற்றதுடன், அங்கு Beautyworld கண்காட்சியில் உள்நாட்டு வர்த்தகநாமங்களை காட்சிப்படுத்திய ஒரேயொரு இலங்கை தனிநபர் பராமரிப்பு நிறுவனமாக ஹேமாஸ் திகழ்ந்தது. உலகப் புகழ்பெற்ற கண்காட்சி, தொழில்துறை நிபுணர்கள், உலகளாவிய வர்த்தகநாமங்கள் மற்றும் அழகு புத்தாக்குனர்களை ஒன்றிணைத்து தயாரிப்புகள், போக்குகள் மற்றும் வணிக வாய்ப்புகளின் துடிப்பான காட்சிப்படுத்தலை வழங்குகிறது. மூன்று நாள் கண்காட்சியில், Kumarika,…

By Off

வித்தியார்த்த கல்லூரி ரக்பியுடன் கைகோர்த்த Swisstek

– சீருடை அறிமுகம் மூலம் புதிய அனுசரணை ஆரம்பம் ; பாடசாலை விளையாட்டுகளுக்கு புதிய உந்துசக்தி கொழும்பில் இடம்பெற்ற ஜெர்சி (சீருடை) வெளியீட்டின் மூலம் Swisstek Ceylon PLC நிறுவனம், 2025 பருவத்திற்கான கண்டி வித்தியார்த்த கல்லூரியின் 1st XV ரக்பி அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்துள்ளது. கட்டடத் துறையில் சீரமைப்பு, புனரமைப்பு, அழகுபடுத்தல் உள்ளிட்ட தரம் மிக்க பணிகளை முன்னெடுப்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Swisstek, தனது சமூகப் பொறுப்பின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கும் விளையாட்டு…

By Off

வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பேணும் நோக்கத்துடன் புதிய வடிவில் மீள அறிமுகமாகும் Clogard Natural Salt

இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் Hemas Consumer Brands நிறுவனத்திற்குச் சொந்தமான க்ளோகார்ட் (Clogard), வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பெறுவதனை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தனது பிரபலமான Clogard Natural Salt Toothpaste தயாரிப்பை புதுப்பித்து மீள அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. புதிய வடிவமைப்பாக வெளியான இந்தப் பற்பசை, வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய வாய்ச் சுகாதார ஆய்வின்படி, 5 சிறுவர்களில் ஒருவர் ஈறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும்,…

By Off

இலங்கையின் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக புதிய Orient டுக் லீசிங் திட்டத்தினை அறிமுகப்படுத்திய ஒரியன்ட் பைனான்ஸ்

தினசரி பல மில்லியன் இலங்கையர்களுக்கு சிக்கனமான போக்குவரத்து வசதியை வழங்கும், இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பில் மிகவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ள முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரியன்ட் பைனான்ஸ் புதிய லீசிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Orient Tuk லீசிங் திட்டத்தினூடாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலாவது மாத வாடகைத் தவணைiய செலுத்துவதற்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அத்துடன், குறைந்த மாதாந்த தவணைகள் மற்றும் உயர்ந்த பெறுமதியை பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. சாரதிகளுக்கு நிதிவசதியை…

By Off