Castrol இன் 125ஆவது ஆண்டு நிறைவில் அதனை கௌரவித்த Associated Motorways
இலங்கையில் Castrol லுப்ரிகன்ட்களின் ஒரே விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited, (AMW) லுப்ரிகன்ட்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமும் BP குழுமத்தின் ஒரு அங்கத்தவரான Castrol இன் 125ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான தருணமானது, Castrol இன் செழுமையான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் லுப்ரிகன்ட் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அது மாத்திரமன்றி, AMW மற்றும் Castrol ஆகியன 25 வருடங்களைக் கொண்ட மிக முக்கியமான…
ஐ.நாவின் விருதைப் பெற்ற மறுசீரமைப்பு முயற்சியின் பங்காளர் எனும் பெருமையை பெற்ற Hemas Consumer Brands
2024 ஆம் ஆண்டுக்கான UN Decade of Restoration (ஐ.நா.வின் தசாப்தத்தின் மதிப்புமிக்க மறுசீரமைப்பு) எனும் முதன்மையான விருதை இலங்கை பெறுவதற்கான, கௌரவத்தின் பங்குதாரர்களின் கூட்டணியில் ஒருவராக Hemas Consumer Brands திகழ்கிறது. இந்த பாராட்டானது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (WNPS) முன்னோடியான பங்காளி எனும் வகையில் நிறுவனம் பெருமை கொள்வதோடு, ஆனைவிழுந்தான் ரம்சார் இயற்கை சதுப்பு நில மறுசீரமைப்பு துரிதப்படுத்தல் திட்டத்தில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின்…
உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும் KOICA தொழில் வழிகாட்டல் தளம்
KOICA தொழில் வழிகாட்டல் தள திட்டமானது, முக்கியத்துவவமான தொழில் மற்றும் நிறுவனத் தகவல், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை வலுவூட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. பங்குதாரர்களைப் புதுப்பிப்பதற்கும், இடம்பெற்று வரும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. KOICA தொழில் வழிகாட்டல் தளத்தின் முதன்மை குறிக்கோள், பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் தொழில் பாதைகளை திறம்பட வழிநடத்த தேவையான கருவிகளை வழங்குவதாகும். விரிவான வேலை மற்றும் நிறுவனத் தகவல்களுக்கான அணுகல்,…
“IT Gallery – Hikvision Partner Summit 2024” வெற்றியை கொண்டாடும் IT Gallery
இலங்கையின் IT சேவைச் சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வரும் அதன் வருடாந்த பங்குதாரர் ஒன்றுகூடலின் முக்கிய நிகழ்ச்சியான, “IT Gallery – Hikvision Partner Summit 2024” நிகழ்வை சமீபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வு “New Security, New Success” (புதிய பாதுகாப்பு, புதிய வெற்றி) எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றதோடு, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில்…
புத்தாக்கமான தீர்வுகள் மூலம் குடும்பங்களின்சிறந்த எதிர்காலத்திற்காக வலுவூட்டும் Hemas Consumer Brands
சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 2023/24 நிதியாண்டில் Hemas Consumer Brands (HCB) சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உற்பத்திகள் அதன் சமூகப் பொறுப்புகளை தவறாமல் நிறைவேற்றியுள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் திகழும், புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதன் மூலம், குடும்பங்களை சிறந்த நாளைய தினத்தை நோக்கி வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகின்றது. இதன் காரணமாக, நோக்கத்தை கொண்ட அதன் வர்த்தக நாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப்…
யூனிலீவர் ஸ்ரீ லங்கா – விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இணைந்து நிலைபேறான தேயிலை உற்பத்தி/வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகியன நிலைபேறான தேயிலை உற்பத்திக்காக நாட்டின் முதலாவது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை உருவாக்க, அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் (MoU) மூலம் இணைந்துள்ளன. முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமானது, இலங்கை தேயிலைத் தொழில்துறையை மிகவும் நிலைபேறான மற்றும் நெறிமுறையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான இரு தரப்பினதும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் விவசாய மற்றும்…
இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ள Rotary International District 3220 மாநாடு
Rotary International என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியன் பெருநிறுவன தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பென்பதுடன், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. Rotary அமைப்பானது போலியோ, எச்.ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்க சமூகங்களுக்கு விழிப்பூட்டி ஆதரவளிக்கின்றது. அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள வளரும் பகுதிகளில் குறைந்த விலை மற்றும் இலவச சுகாதார சேவைக்கான அணுகலை மேம்படுத்தி விரிவுபடுத்துகிறது. அத்தோடு உலகில் உள்ள அமைப்பு…
தலையால் சிந்தியுங்கள்” சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் SHAKO
இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் புதிய தரத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை “தலையால் சிந்தியுங்கள்” எனும் சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் மூலம் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும், பாதுகாப்பான தலைக்கவசம் தொடர்பான அவர்களது தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள SHAKO தலைக்கவசங்கள்,…
அறிமுகம் Printcare Agile இன் “Book Wonders”: புத்தாக்கமான தீர்வுடன் புத்தகங்களுக்கு உறையிடும் பெற்றோரின் கவலையை எளிதாக்குகிறது
– Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book Wonders” எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தாக்கமான தயாரிப்பானது, வழக்கமாக புத்தகங்களுக்கு உறை இடும் செயன்முறையை விரைவாகவும், எளிதாகவும், திறமையாகவும் மாற்றுவதை உறுதியளிக்கிறது. பாடசாலை புத்தகங்களுக்கு உறையிடும் செயன்முறையானது, நீண்ட…
பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றுப்படுத்தலை கொண்டாடும் Neptune Recyclers
பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிநபர்களை பணியாளர்களாக மட்டும் கருதுவதையும் தாண்டி, மதிப்புமிக்க பங்களிப்பாளர்களாகவும் மரியாதை மற்றும் வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் ஒரு பணியிடத்தை அவர்களுக்கு நிறுவுவதற்கு நாம் கொண்டுள்ள எமது…