Category: Tamil News

சரிவுநிலையிலும்தனதுசமூகத்துடன்உறுதியாகநிற்கும் Bybit: நிலையானதன்மை, நிலையானவருமானம், நீண்டகாலஅர்ப்பணிப்பு

கிரிப்டோ தொடர்பான அச்சம் மற்றும் கேள்விச் சுட்டெண் (Crypto Fear and Greed Index) ஆனது, வரலாற்று ரீதியான சரிவைக் கண்டுள்ள நிலையிலும், Bitcoin அதன் உச்சகட்ட விலையிலிருந்து பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலிலும், வர்த்தகக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ பரிமாற்ற (Exchange) நிறுவனமான Bybit, அதன் நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துகிறது. நிலையான தன்மை, தெளிவு, நிலையான வருமானம் ஈட்டுவதற்கான உண்மையான வாய்ப்புகளுமே நிச்சயமற்ற தருணங்களில் சமூகத்திற்கு தேவையாகும். சந்தையின் ஏற்ற இறக்கங்களின்…

By Off

ஒற்றுமை மற்றும் கலாசாரத்தின் உன்னத கொண்டாட்டத்துடன் கொழும்பில் ‘சலாம் ரமழான் 2026’ ஆரம்பம்

இலங்கையின் முதன்மையான முஸ்லிம் கலாசார விழாவும், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து மேல் மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய திட்டமுமான ‘சலாம் ரமழான் 2026’, கிரீன் பாத் (Green Path) பகுதியில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது விசுவாசம், கலாசாரம் மற்றும் ஒன்றிணைந்த வாழ்வின் மூன்று நாள் துடிப்புமிக்க கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேல் மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ஆகியோர் நெலும் பொகுண நுழைவாயிலுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து ஆரம்ப…

By Off

சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிதி வசதிகளை வழங்கPan Asia வங்கியுடன் கைக்கோர்க்கும் Fairway Latitude

இலங்கையின் சொகுசு மாடி குடியிருப்பு திட்டங்களில் முன்னோடியான Fairway Properties நிறுவனம், தனது ஏழாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமான ‘Fairway Latitude’ இல் வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு வசதியாக, வீட்டு நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக Pan Asia Banking Corporation PLC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இது இலங்கையில் உயர்தர நகர்ப்புற வாழ்க்கை அனுபவங்களை வழங்குவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், Fairway Latitude, கொள்வனவாளர் மற்றும் வங்கி…

By Off

சுதந்திர சதுக்க பகுதியில் இலங்கையின் முதலாவது முழுமையான மின்சார வாகன சார்ஜிங் மையத்தை அறிமுகம் செய்யும் Synogen

இலங்கையின் பசுமை போக்குவரத்து மாற்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமான வகையில், Synogen நிறுவனம் இன்று (25) ‘Synogen Evo’ எனும் நாட்டின் முதலாவது விரிவான மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்கள்) என அனைத்திற்கும் ஒரே இடத்தில் சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் உள்ள Independence Arcade (இண்டிபென்டன்ஸ் ஆர்கேட்)…

By Off

Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்துடனான வாகன படையணி பங்காளித்துவத்தின் கீழ் 26 Nissan Magnite SUVகளை கையளித்த AMW

Associated Motorways (AMW) நிறுவனம் அண்மையில் 26 புதிய Nissan Magnite SUV ரக வாகனங்களை Rockland Distilleries (Pvt) Ltd நிறுவனத்திடம் கையளித்துள்ளது. இது நிறுவனத்தின் அதிகரித்து வரும் பெருநிறுவன வாகன படையணி பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் முன்னணி நிறுவனங்களுக்கு முழுமையான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில் மூன்று நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். AMW சார்பில் அதன் விற்பனைப் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா,…

By Off

இலங்கையில் கால்பதிக்கும் Fracspace நிறுவனம்: கொழும்பில் பிரம்மாண்டமாக அறிமுகமாகும் ‘Altaira’ சொகுசு குடியிருப்புத் திட்டம்

Fracspace நிறுவனம் தனது மைல்கல் திட்டமான ‘Altaira’ எனும், மலைப்பகுதியில் அமைந்த, அதிசொகுசு குடியிருப்புத் திட்டத்தை 2026 பெப்ரவரி 14ஆம் திகதி, கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. வணிகம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, Fracspace நிறுவனம் இலங்கைச் சந்தையில் உத்தியோகபூர்வமாக கால் பதிக்கும் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்தது. இயற்கையையும் கட்டடக்கலை மற்றும் அனுபவபூர்வமான…

By Off

இலங்கையின் முதலாவது ஹைப்ரிட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்திய Yamaha; செயல்திறன், சிக்கனத்தில் புதிய மைல்கல்

Yamaha மோட்டார் சைக்கிள்களின் இலங்கையிலுள்ள உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம், அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் ‘Yamaha FZ-S Fi Hybrid’ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது நாட்டின் மோட்டார் சைக்கிள் வாகனத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைவதுடன், நவீன மோட்டார்சைக்கிள் பயன்பாட்டளர்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் Yamaha நிறுவனம் கொண்டுள்ள தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

By Off

வாகன விற்பனைக்குப் பின்னரான நாடளாவிய சேவையை Sterling Aftercare உடன் இணைந்து உறுதி செய்யும் Evolution Auto

Evolution Auto (Pvt) Ltd நிறுவனம் அண்மையில் Sterling Aftercare நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள Evolution Auto வாகன வர்த்தகநாமங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்கால கொள்வனவாளர்கள் உயர் தரமான, முழுமையான சேவை ஆதரவை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஒத்துழைப்பின் ஊடாக, Evolution Auto நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நம்பகமான மற்றும் உயர்தரமான விற்பனைக்குப் பின்னரான (Aftercare) சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

By Off

நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம் (JURE) மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு இணைந்து நடத்தும் விசேட கலந்துரையாடல்

இலங்கையில் நீதியை அணுகுவதை வலுப்படுத்துவதற்கும், சட்ட உதவி வழங்கும் முறையை மீளமைப்பதற்குமான ஒரு முக்கிய நகர்வாக, Legal Aid Dialogue 2026 (சட்ட உதவி உரையாடல் 2026) கொழும்பில் ஆரம்பமானது. பெப்ரவரி 20 – 21ஆம் திகதிகள் இடம்பெற்ற இந்த மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், நீதி அமைச்சின் பங்களிப்போடு, UNDP மற்றும் UNICEF ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ‘Support to Justice Sector Project – JURE’ (நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம்) மற்றும் சட்ட…

By Off

Groundworth இனால் “The Estate” அறிமுகம் – Property Guruவிருதின் கௌரவிப்பைப் பெற்ற முன்னணி அபிவிருத்தித் திட்டம்

Groundworth (Pvt) Ltd தனது பிரத்தியேகமான காணி மற்றும் சொகுசு வீடமைப்புத் திட்டமான “The Estate” ஐ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹோகந்தர, வித்தியாலய சந்தியிலிருந்து 700 மீற்றர் தொலைவில் இந்த அபிவிருத்தித் திட்டம் அமைந்துள்ளது. குடும்பங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், ஒப்பற்ற சௌகரியம், நவீன வசிப்பிடம் மற்றும் நீண்ட கால பெறுமதி ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. உயர் வளர்ச்சி, மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள காணி அபிவிருத்திகள்…

By Off