Category: Tamil News

சரித்திரம் மீள்திரும்புகிறது: உண்மையான சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி முன்னெப்போதையும் விட பிரமாண்டமாக மீண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி 2025 (Ceylon Motor Show 2025) ஆனது, இவ்வருடம் ஒக்டோபர் 24 – 26 வரை கொழும்பு BMICH இல் மீள்பிரவேசம் செய்யவுள்ளது. இது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட மேற்கு வாகனத் தரிப்பிட மண்டபங்களில் முதன்முதலில் இடம்பெறும் நிகழ்வாக முன்னெடுக்கப்படவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA) மற்றும் சிலோன் கிளசிக் கார் கழகம் (Classic…

By Mic Off

ABEC Premier: முன்னணி கல்வி ஆலோசனை நிறுவனம் அதன் இலக்குகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றிய 20 வருடத்தை கொண்டாடுகிறது

சர்வதேச கல்வி ஆலோசனையில் முன்னோடியாகத் திகழும் Australian Business Education Centre (ABEC Premier), தனது 20 வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலங்கை மாணவர்களின் அபிலாஷைகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. கொழும்பில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் ஒரு சில சலுகை கொண்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் குறைபாட்டை நீக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ABEC, கணிசமான நிதி வசதி கொண்ட மாணவர்களுக்கும்,…

By Mic Off

‘Avatr 11’ வாகனங்களை இலங்கைக்கு விநியோகிக்கும் Evolution Auto; ஆடம்பர மின்சார வாகனப் போக்குவரத்தின் மைல்கல்

Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Avatr நிறுவனத்தின் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக உள்ளது. இந்நிறுவனம், அதன் பல்வகை வர்த்தகநாம விற்பனைக்குப் பிந்தைய வளாகத்தில் (Multi-Brand After Sales Complex), முதல் மூன்று ‘Avatr 11’ வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் வழங்கியதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. இந்த வளாகம் பேலியகொடையில், பிரபல Porsche காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இலங்கையின் போக்குவரத்து துறையை மின்சாரமயமாக்குவதற்காக Sino Lanka மற்றும் Atman குழுமம் ஆகியவற்றின்…

By Mic Off

இலங்கை வீதிகளில் வலம் வரும் நவீன ZHONGTONG பஸ்கள்

இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், DIMO நிறுவனத்தின் முழுமையான உரித்துடைமை கொண்ட துணை நிறுவனமான Moveflex (Pvt) Ltd., புதிதாக நியமிக்கப்பட்ட அதன் உள்ளூர் முகவர் மூலம் நவீன உயர்தர ZHONGTONG பஸ் வகைகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZHONGTONG வர்த்தகநாமமானது, ஏற்கனவே நாட்டில் தனது இருப்பை பல வருடங்களாக நிலைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைச் சந்தையில் ஒரு பழக்கமான பெயராக திகழ்கின்றது. DIMO Moveflex நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ், உள்ளூர் வாகனத்…

By Mic Off

கொழும்பு 09, வேலுவனகல்லூரியில்உலகசிறுவர்தினத்தைகொண்டாடியடெல்மெஜ்

டெல்மெஜ் குழுமம் (Delmege Group), கொழும்பு 09 இல் அமைந்துள்ள வேலுவன கல்லூரியில் 2025 உலக சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. இங்கு தரம் 01 முதல் 13 வரையான சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு Delmege குழுமத்தின் தாய் நிறுவனமான Vallibel One முகாமைத்துவப் பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் தலைமையிலான, நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட டெல்மெஜ் பிரதிநிதிகள் குழுவினரை, கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் கெடட்…

By Mic Off

Honda Dio Scooterஇப்போதுமேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமானவிலையில்

Stafford Motor (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Honda motorcyclesக்கு அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக, புதிய Honda Dio 110cc மாதிரிகள் சந்தையில் அறிமுகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. இந்த புதிய scooter உயர் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பயனாளிக்கு சாதகமான அம்சங்களுடன் வருகிறது மற்றும் அதன் விலைக்கு மதிப்புள்ளது. Honda Dio தரகு பல வருடங்களாக இலங்கையில் வாடிக்கையாளர்கலின் நம்பகமான நண்பராக விளங்கியுள்ளது. புதிய 2025 Honda Dio, பொருளாதாரமாக கையாளக்கூடிய, தொழில்நுட்பமாக மேம்பட்ட மற்றும் சுகாதாரமான பயணத்தை…

By Mic Off

பேபி செரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி

இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும்,நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் தரமான…

By Mic Off

இலங்கையின் இரத்தினக் கற்களின் பொற்காலம்: ‘FACETS Sri Lanka 2026’ கண்காட்சிக்கு இன்னும் சில நாட்களே!

‘FACETS Sri Lanka 2026’ இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆசியாவின் முதன்மையான 33ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான இது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் (SLJGA) மற்றும் தேசிய இரத்தினக்கல் அதிகாரசபையின் (National Jewellery Authority) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி 03 முதல் 05 வரை கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – The City of Dreams இல் இந்தக் கண்காட்சி…

By Mic Off

ஜனசக்தி பினான்ஸ்முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது

JXG (Janashakthi Group) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 நிகழ்வில், கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில், நிறுவனத்தின் டிஜிட்டல் அடிப்படையிலான, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் நிதித் தீர்வுகள் எனும் நிலை மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் இரு வெள்ளி விருதுகளை நிறுவனம்…

By Mic Off

“Iconic Woman 2025” என கெளரவிக்கப்பட்ட சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜேவர்தன

சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனத் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன, Top C Magazine ஏற்பாடு செய்த நிகழ்வில் “Iconic Woman 2025” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். SLBC நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கௌரவத்தை பெற்றமை தொடர்பில் சுதேசி நிறுவனம் பெருமையுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பெண்களை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நெறிமுறையான வணிக நடைமுறைகளின் மூலம் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தவும் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவம்,…

By Mic Off