தரமான கல்வி மற்றும் தொழில்வாண்மை மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் PRISL பட்டமளிப்பு விழா
– இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைக்கான திறனை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் முக்கியமான பட்டமளிப்பு விழாவை அண்மையில் BMICH இல் நடாத்தியிருந்தது. தனது பட்டப்படிப்பு மாணவர்களின் சாதனைகளை கௌரவித்து, இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறைக்கு அவசியமான நம்பகமான அறிவுப் பங்காளியாக, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் சிறந்து விளங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இதன்…
‘Call of the Wild’: அழகிய யால தேசிய பூங்காவை ஆராயும் ஜீப் வண்டி பயணம் 2023
The Jeep Club of Sri Lanka (JCSL) ஆனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் 2023 இனை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு ‘Call of the Wild’ என பெயரிடப்பட்டிருந்தது. மிக ஆர்மான 20 பேர் கொண்ட JCSL உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று, கம்பீரம் கொண்ட யால தேசிய பூங்காவின் பிரமிக்க வைக்கும் நிலப்பகுதிகளில் சென்று, ஆய்வு சுற்றுலாவை மேற்கொண்டனர். இதன் முதல் நாளில் யால புளொக் 6 என அறியப்படும் லுணுகம்வெஹெர…
කුමාරිකා හිස නිවන ගිමන්හල මිහින්තලයේ දී
ශ්රී ලංකාවේ හිසකෙස් සම්බන්ධ සන්නාම අතර ප්රමුඛතම සන්නාමයක් වන “කුමාරිකා හෙයා ඔයිල්” හේමාස් කන්සියුමර් බ්රෑන්ඩ්ස් හි ගෝලීය වෙළඳපොළ පවා ජය ගත් ප්රධාන සන්නාමයකි. සිය සමාජ වගකීම් ඉටු කිරීමේ එක් අංගයක් ලෙස අඛණ්ඩව වසර කිහිපයක් පුරාවටම මිහින්තලය පුද බිම වෙත පැමිණෙන වන්දනාකරුවන් වෙත සහනයක්, සුව පහසුවක් ලබා දීමට විවිධාකාර ප්රජා සත්කාර වැඩසටහන් දියත් කරන ලදි. මෙම…
இறக்குமதிகட்டுப்பாடுகள்மற்றும்கொள்கைகளில்பாகுபாடுகாட்டுவதுதொடர்பில் CMTA கவலை
தெற்காசியாவின் மிகவும் சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA), தற்போதைய இறக்குமதி விதிமுறைகளில் காணப்படும் நியாயமற்ற தன்மை தொடர்பில் கேள்ளி எழுப்பியுள்ளது. அதி உயர் தொலைக்காட்சிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற ஆடம்பரமான பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், மோட்டார் சைக்கிள்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அது சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் கட்டுப்பாடுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற, அன்றாட பணிகளுக்காக பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்போர், குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் சிறு வணிக…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள யூனிலீவர் ஸ்ரீலங்கா
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களை வலுவூட்டுவதற்குமான அர்ப்பணிப்புடன், நாடளாவிய ரீதியில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்காக, யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆனது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த முன்முயற்சியானது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை மேற்கொள்வதையும் இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலங்கை இளைஞர்களை, ஒரு நோக்கத்தைக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிலைப் பெறுவதை நோக்கமாகக்…
நியாயமான, நிலைபேறான, பொருளாதார ரீதியாக உறுதியான முடிவுகளை கொள்கைகளாக உருவாக்கும் செயற்பாட்டில் வணிகத் தலைவர்களை ஈடுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் COYLE
– தனது 24ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கோரிக்கை விடுப்பு இலங்கை இளம் தொழில்முனைவோர் சம்மேளனம் (COYLE) தனது 24ஆவது ஆண்டு விழாவை கடந்த 2023 மார்ச் 10ஆம் திகதி கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன; கெளரவ விருந்தினராக அமெரிக்க தூதுவர், ஜூலி சங்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா; அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்; பாராளுமன்ற உறுப்பினர்கள்;…
Hayleys Fentons Shines in debut at National Business Excellence Awards 2023
Hayleys Fentons achieved a significant milestone at the National Business Excellence Awards 2023 by winning four major awards in their inaugural participation at the event. At the June 20th event, Hayleys Fentons was honoured as the Overall Winner claiming the Silver Award organized by the National Chamber of Commerce Sri Lanka. The company also claimed…
Unilever Sri Lanka signs MOU with National Youth Services Council
Unilever Sri Lanka, in its commitment to fostering economic growth and empowering young individuals, has joined hands with the National Youth Services Council to launch an island-wide career development program. This initiative aims to create job opportunities and cultivate future-fit careers in Sales & Marketing for the youth, ultimately contributing to the country’s economy. With…
Emerald Unveils its Exquisite Men’s Wear Store in Wattala
Emerald, Sri Lanka’s leading menswear brand, expanded its retail footprint with the opening of its latest store. Located on the 4th floor of the Damro Building, Wattala, the new store is a spacious and modern retail space that offers complete menswear solutions, including shirts, trousers, and fashion accessories. The Wattala store will offer the entire…
வாகனஇறக்குமதிக்கானநிலைபேறானஅணுகுமுறையைமுன்மொழிந்துள்ள CMTA
வாகன இறக்குமதியை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொருளாதாரத்திற்கு நன்மையளித்தல், மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல், அரச வருமானத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு விரிவான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் CMTA சமர்ப்பித்துள்ளது. குறித்த முன்மொழிவானது, இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது, வாகன இறக்குமதி மீதான…