கேஷகுமரிய 2025 நிேழ்வின் மூலம்அழகேே்கேொண் டொடும்லிங்ே்கேஷொ

பெண் களை மேலுே்வலுவூட்டுகிறது லிங்க் மகஷா வர்த்தகநாேத்தினால் முன் பனடுக்கெ்ெட்ட அளனவரதுே்எதிர்ொர்ெ்புக்குரிய புத்தாண் டு அழகி நிகழ்வான லிங்க் மகஷ குேரிய2025, அண் ளேயில் மவாட்டர்ஸ் எட்ஜ் ம ாட்டலில் நிளறவளடந்திருந்தது.பதாடர்ச்சியாக 3ஆவது வருடோக இடே்பெற்ற இந்த நிகழ்வானது,இலங்ளகெ் பெண் கைின் ென்முக அழளக மேே்ெடுத்துவதற்குே்,அவர்களை ஊக்குவிெ்ெதற்குே் ேற்றுே் பகாண் டாடுவதற்குோன ஒருதைே் என் ெது மீண் டுே் ஒருமுளற நிரூபிக்கெ்ெட்டுை்ைது. 2,000 இற்குே் அதிக விண் ணெ்ெங்கைின் மூலே் கடந்த ோர்ச் ோதத்தில்முன் பனடுக்கெ்ெட்ட இந்தெ்…

By Off

Hayleys Fentons Honoured for Projects and Engineering and Digital Literacy at 2025 Best Management Practices Awards

Hayleys Fentons Limited demonstrated its leadership by securing top honours at the Best Management Practices Company Awards 2025. Held at Monarch Imperial and organised by the Institute of Chartered Professional Managers of Sri Lanka (CPM Sri Lanka), the company won the Category Award in Projects and Engineering and the Merit Award in the Digital Literacy…

By Off

உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ முன்னிட்டு லிங்க் சுதந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு

Link Natural Products நிறுவனத்தின் ஒரு முன்னணி வர்த்தகநாமமாகவும், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வாய்ப் பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற லிங்க் சுதந்த, ருவான்புர தேசிய கல்வியியல் கல்லூரியில் பிரதான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, உலக வாய்ச் சுகாதார தினம் 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. 400 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், ஒட்டுமொத்த உடல்நலனுக்கு வாய்ச் சுகாதாரம் எந்தளவு தூரம் முக்கியமானது என்ற வர்த்தகநாமத்தின் நிலைப்பாட்டை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘மகிழ்ச்சியான வாழ்க்கை, மகிழ்ச்சியான…

By Off

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த முதல் 9 மாத காலப்பகுதியில் துரித நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் அதிசிறந்த நிதிசார் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பிரதான நிதிசார் குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வரிக்கு பிந்திய இலாபத்தில் நிறுவனம் 161% எனும் அபார வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 254.6 மில்லியனை எய்தியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 97.6 மில்லியனாக காணப்பட்டது.…

By Off

National Industry Brand Excellence (NIBE) 2024 සම්මාන උළෙලේදී Alumex PLC ගෞරව සම්මාන දින ගනියි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ඇලුමිනියම් නිෂ්පාදන සන්නාමය වන Alumex PLC  පසුගියදා පැවැති National Industry Brand Excellence (NIBE) 2024 සම්මාන උළෙලේදී ලෝහ, අච්චු , යන්ත්‍රෝපකරණ මෙවලම් සහ ඒ ආශ්‍රිත කර්මාන්ත අංශයේ (මහා පරිමාණ කාණ්ඩය) හොඳම ජාතික කර්මාන්ත සන්නාමය ලෙස සම්මානයට පාත්‍ර විය. මෙම සුවිශේෂී සම්මානය මඟින්  ගුණාත්මකභාවය, නවෝත්පාදනය සහ කර්මාන්ත නායකත්වය සඳහා Alumex PLC හි  නොසැලෙන කැපවීම…

By Off

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானது, தரம், புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க…

By Off

ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூ. 5 பில்லியன் பெறுமதியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டிருந்த…

By Off

FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் வகையிலான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தீர்வுகளில் ஐரோப்பிய நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது. இந்த விரிவாக்கம் Hayleys Fentons நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான Fentons Information Technology (FIT) உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை மூலம் முன்னெடுக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான…

By Off

FentonsIT සමඟ සහයෝගීතාවයෙන් IceWarp විද්‍යුත් තැපැල් විසඳුම ශ්‍රී ලංකාවට හඳුන්වා දෙයි

ව්‍යාපාරික සන්නිවේදන විසඳුම් පිළිබඳ  ප්‍රමුඛතම ගෝලීය සමාගමක්  වන IceWarp විසින් ඔවුන්ගේ අති නවීන තාක්ෂණයෙන් යුතු විද්‍යුත් තැපැල් විසඳුම (Email) නිල වශයෙන් ශ්‍රී ලංකාවට හඳුන්වා දෙන ලදි. මෙමඟින් විද්‍යුත් තැපෑල (Email) සහ ඒ හා සමගාමී සහයෝගීතා විසඳුම් පිළිබඳ යුරෝපීය තාක්ෂණික විශේෂඥතාවය මෙරට ව්‍යාපාරික ක්ෂේත්‍රය වෙත පිරිනමයි. Hayleys Fentons සමාගමේ තොරතුරු තාක්ෂණික අංශය වන Fentons Information Technology…

By Off