CA Sri Lanka வின் TAGS விருதுகள் 2022 இல் தங்க விருதை வென்ற ஜனசக்தி லைஃப்

இலங்கையிலுள்ள முன்னோடியான ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப் (Janashakthi Life), இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (Chartered Accountants Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த CA Sri Lanka’s TAGS விருதுகள் 2022 இல் காப்புறுதிப் பிரிவில் உயரிய தங்க விருதை வென்றுள்ளது. இந்தச் சாதனை குறித்து ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “மதிப்புமிக்க CA Sri Lanka’s TAGS விருதுகள் விழாவில் கௌரவிக்கப்பட்டதையிட்டு…

By Author 0

SLIM Brand Excellence Awards 2022 இல் Diva Power பெரும் பாராட்டை பெற்றது

அண்மையில் இடம்பெற்ற SLIM Brand Excellence Awards 2022 இல், முன்னணி வீட்டுப்பாவனை சலவை வர்த்தக நாமமான Diva இவ்வருடத்தின் சிறந்த புதிய வரவு சின்னத்திற்கான வெண்கல விருதை தட்டிச் சென்றது. இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகநாமங்களின் வலுவான போட்டிக்கு மத்தியில் Diva Power இந்த விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட Diva Power வர்த்தகநாமத்தினால், நாட்டின் சலவைத் துறையில் மிக விரைவாக புரட்சியை ஏற்படுத்தவும் இலங்கையர்களின் இதயங்களை வெல்லவும் முடிந்துள்ளது. Diva Power,…

By Author 0

PropertyGuru ஆசிய ரியல் எஸ்டேட் உச்சிமாநாடு 2022: பொறுப்புமிக்க புத்தாக்கம் மற்றும் இசைவாக்க மீள் புத்தாக்க கண்டுபிடிப்புக்கு அழைப்பு விடுக்கிறது

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group (NYSE: PGRU), அதன் சிந்தனைத் தலைமைத்துவ தளமான PropertyGuru Asia Real Estate Summit (ARES) இனை நேரடியாக இணையும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதோடு, உலகெங்கிலும் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான எண்ணம் கொண்டோரை ஈர்க்கிறது. 2020 மற்றும் 2021 இல் வெற்றிகரமான மெய்நிகர் உச்சிமாநாடு நிழ்வுகளைத் தொடர்ந்து, Thailand Convention and Exhibition Bureau  (TCEB) மற்றும் PropertyGuru for Business ஆகியவற்றின் ஆதரவுடன் PropertyGuru…

By Author 0

Baby Cheramy’s parental clinics across Galle District, educate parents on baby safety and tips to overcome challenges in early childhood care

Baby Cheramy, the leading and most loved and safe baby care brand in Sri Lanka, successfully completed a series of parental clinic programmes in the Galle District recently, to educate parents on the safety of a baby and tips to overcome challenges during early childhood care. This period is usually uncharted territory for new parents…

By Author 0

‘Clean Green Sri Lanka’ தன்னார்வபொறுப்புமுயற்சிமூலம்நிலைபேறானதன்மைமற்றும்பிளாஸ்டிக்மீள்சுழற்சியைஉறுதியளிக்கும்பெப்சி

வருண் பீவரேஜஸ் லங்கா (Varun Beverages Lanka Pvt Ltd.) நிறுவனமானது, இலங்கையில் உள்ள ஒரு முன்னணி மென்பான உற்பத்தியாளராகவும், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள PepsiCo நிறுவனத்தின் உலகின் 2ஆவது மிகப்பெரிய போத்தலில் மென்பானம் அடைக்கும் நிறுவனமுமான வருண் பீவரேஜஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. இது சமீபத்தில் தனது தன்னார்வ கழிவு முகாமைத்துவம் தொடர்பான, EPR (விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு) திட்டமான ‘Clean Green Sri Lanka’ (சுத்தமான பசுமையான இலங்கை)  திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின்…

By Author 0

E-consulate and TASA partnership to grow Sri Lanka BPO and IT industry

TASA Solutions Sri Lanka recently opened their all-new office at the Colombo Innovation Tower as part of their global market strategy. The Malaysian-based company identifies, deploys, and delivers experienced-based solutions that adhere to international standards. Upon entering the Sri Lankan market last year, TASA solutions partnered with the E-Consulate Group, a software provider that specialises…

By Author 0

IUCN and Huawei Explore How Technology Helps Repopulate the Critically Endangered Hainan Gibbon

The Green In-sites for Nature Conservation event took place in China’s Hainan Tropical Rainforest National Park, bringing together experts and the media to raise awareness of how technology can safeguard biodiversity, including efforts to repopulate the Hainan gibbon – just 36 of which remain in existence. As the world’s rarest primate and one that is…

By Author 0