PRASL-Led Forum Sees Global PR Expert Farzana Baduel Address Sri Lankan Leaders on Reputation Management

Farzana Baduel, President-elect of the Chartered Institute of Public Relations (CIPR, UK), highlighted Sri Lanka’s resilience and growing regional relevance in regional communication when she addressed “Reputation Under Fire: How Leaders Can Navigate Online Crises,” an exclusive learning and networking event hosted recently by the Public Relations Association of Sri Lanka (PRASL) in collaboration with The Sun (Daily Mirror)…

By Mic Off

TBWA Sri Lanka Wins Silver for Creative Agency of the Year (Rest of South Asia) at the Campaign Asia-Pacific Awards

TBWA Sri Lanka, one of the country’s leading creative agencies and a member of the TBWA global network, has been awarded Silver – Creative Agency of the Year (Rest of South Asia) at the recently concluded Campaign Asia-Pacific Agency of the Year Awards. Campaign Asia-Pacific is one of the region’s foremost platforms for recognising excellence in marketing and…

By Mic Off

சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன்  ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது. சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு,…

By Mic Off

கண்சிகிச்கைகளுக்கான Ninewells Eye  பிரிவைஅறிமுகம்செய்யும்நைன்வெல்ஸ்வைத்தியசாலை –இலங்கையின்முதலாவதுமுழுமையானஒருங்கிணைந்தகண்பராமரிப்புமையம்

நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), அனைத்து வகையான கண் மருத்துவ சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் அதிநவீன மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த கண் பராமரிப்பு மையமான  ‘Ninewells Eye’ (நைன்வெல்ஸ் ஐ) பிரிவை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. வசதியும் வினைத்திறனையும் முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான வெளிநோயாளர் பராமரிப்பு சேவை, மேம்பட்ட நோய் கண்டறிதல் சோதனைகள், அறுவை சிகிச்சை, கண்பார்வை தொடர்பான சேவைகள் (Optical services) மற்றும் மருந்தகம்…

By Mic Off