Commitment to Youth Empowerment for connected, digital, intelligent future:
Asia-Pacific Digital Talent Summit 2024 co-hosted by Huawei, ASEAN Foundation, and SEAMEO The 2024 Asia-Pacific Digital Talent Summit successfully brought together government leaders including Secretary-General of ASEAN, Minister of Ministry of Post and Telecommunications of the Kingdom of Cambodia, Permanent Secretary of Ministry of Education of Brunei Darussalam, industry experts, professionals from academy and 130+…
Scybers Earns Google Cloud SecOps Service Delivery Expertise for SOC Proficiency
Demonstrating Cutting-Edge Security Operation Center (SOC) Proficiency Scybers recently announced that has it has successfully achieved the Google Cloud SecOps Delivery Partner Expertise designation for its global Security Operations Center (SOC) capability. This designation of expertise places Scybers among the few organizations globally recognized for having demonstrated the required depth of Google Chronicle SecOps delivery…
இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து
நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உயர் அமைப்பான, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), பெருமையுடனும் மரியாதையுடனும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை பேணியவாறு, உலகளாவிய அங்கீகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை வலுவூட்டுவதை SLGJA நோக்காகக் கொண்டுள்ளது.…
First Capital Holdings நிறுவனம், LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதைக் கொண்டாடுகின்றது
LMD சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டு வருகின்ற, இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய 100 நிறுவனங்கள் என்ற பெருமதிப்புமிக்க பட்டியலில் முதன்முறையாக தான் இடம்பெற்றுள்ளதை First Capital Holdings PLC நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. நிதியியல் பலம், மூலோபாய தலைமைத்துவம், தொழிற்பாட்டு மகத்துவம், நிறுவன ஆட்சி, ஊழியர்களின் நலன், ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான பங்களிப்புக்கள் அடங்கலாக, பல்வகைப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனத்தின் மிகச் சிறப்பான பெறுபேற்றுத்திறனை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. மூலதனச் சந்தைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான…
Unilever Sri Lanka Emerges as the No.1 Employer of Choice for the 12th Consecutive Year Among Undergraduates
Unilever Sri Lanka has once again solidified its status as the most preferred employer among undergraduates in Sri Lanka. This survey was conducted by an independent research agency which recognized Unilever as the No. 1 Employer of Choice, underscoring the company’s commitment to nurturing young talent and providing purposeful career opportunities. The annual Employer of…
பின்தங்கிய கிராமங்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்க “சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை” திட்டத்தை ஆரம்பித்துள்ள சுதேசி கொஹொம்ப
இலங்கையின் முதல் தர மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேசி கொஹொம்ப, இலங்கையின் கிராமப்புறங்களுக்கு மிக முக்கியமான தேவைகளை நன்கொடையாக வழங்குவதற்காக அதன் புதிய பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டமான (CSR) “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” (சுதேசி கொஹொம்ப கிராமத்திற்கு சேவை) திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த முக்கிய பங்களிப்பை வழங்கும் திட்டமான, “சுதேசி கொஹொம்ப கமட்ட சத்காராய” நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டமாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, கொஹொம்ப…
ස්වදේශී කොහොඹ ශ්රී ලංකාවේ දුෂ්කර ගම්මානවලට අත්යාවශ්ය ද්රව්ය පරිත්යාග කිරීම සඳහා “ස්වදේශී කොහොඹ ගමට සත්කාරය” වැඩසටහන දියත් කරයි
ශ්රී ලංකාවේ අංක 01 ශාකසාර සබන් සන්නාමය වන ස්වදේශී කොහොඹ, ශ්රී ලංකාවේ දුෂ්කර ගම්මානවල අවශ්යතා සපුරාලීම සඳහා දායක වන සිය නවතම ප්රජා සත්කාර වැඩසටහන වන “ස්වදේශී කොහොඹ ගමට සත්කාරය” මෑතකදී ආරම්භ කළේය. මෙම ව්යාපෘතිය, ග්රාමීය ජනතාවගේ ජීවන තත්ත්වය උසස් කිරීමට වැදගත් මෙහෙවරක් සිදු කරයි. මෙම වැඩසටහනෙහි ප්රථම අදියර ලෙස හම්බන්තොට දිස්ත්රික්කයේ, තිස්සමහාරාම ප්රදේශයේ කොහොඹගහපැලැස්සේ වීරහෙල…
Janashakthi Life Posts 45% Growth in Premiums & Other Operating Revenue Surges 111%
Janashakthi Life, a leading life insurance provider in Sri Lanka, is pleased to announce exceptional financial results for the first-half of 2024. The company achieved record-breaking growth across key performance indicators, with a notable 45% increase in Gross Written Premiums (GWP) compared to the period under review in 2023. This significant growth reflects the company’s…
Huawei Announces Outstanding Partner Awards 2024
Huawei held the Global Partner Roundtable and Global Partners’ Night, themed Grow Together, Win the Intelligent Era, on September 18, and presented the Huawei Outstanding Partner Awards 2024 to partners who have made outstanding contributions in different industries. This year, there were 14 award categories, with 90 partners being recognized. Among the awards, 60 were…
Singer Fashion Academy ஆடைவடிவமைப்பின்விசேடத்துவத்தைவருடாந்தவிருதுவழங்கும்விழாவில்கொண்டாடுகின்றது
சிங்கர் பேஷன் அகடமியின் (Singer Fashion Academy) வருடாந்த விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), கடந்த 2024 ஜூலை 30ஆம் திகதி இடம்பெற்றது. சாதனை மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டமாக இது அமைந்தது. இந்நிகழ்வில் ஆடை வடிவமைப்பில் சான்றிதழ் கற்கை, ஆடை வடிவமைப்பில் டிப்ளோமா கற்கை, தையல் இயந்திர எம்பிரொய்டரி டிப்ளோமா கற்கை, விஞ்ஞானவியல் ஆடை தயாரிப்பில் டிப்ளோமா கற்கை உள்ளிட்ட பல்வேறு கற்கைகளை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த…