இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் பெல்வத்தை தலைமையில் இடம்பெற்ற சமையல் கலை நிபுணர்கள் நிகழ்வு

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒரு மூலக்கல்லாக விளங்கும்  இலங்கையின் சமையல்கலை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக அண்மையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நீர்கொழும்பு Amagi Aria ஹோட்டலில் நடைபெற்ற (Chef Event) சமையல் கலை நிகழ்வானது, Chef’s Guild of Lanka உடன் இணைந்து பெல்வத்தை டெய்ரி…

By Author 0

Changing Communities : AIESEC in Sri Lanka successfully completes Project Youth4SriLanka

As a prominent youth run organization of Sri Lanka, AIESEC in Sri Lanka has successfully completed the large-scale SDG Facilitation project Youth4Sri Lanka. The project that spanned five months covered over 10 districts, engaged over 500 youth, worked with many stakeholders and impacted many communities all around the island. Project Youth4SriLanka focused on five different…

By Author 0

USAID-Alliance Finance Partnership to Promote Climate Proofing Investments in Agriculture Value Chains in Sri Lanka

The U.S. Agency for International Development’s (USAID) Climate Adaptation Project and Alliance Finance Company PLC have partnered to promote climate-proofing investments in three key value chains in Sri Lanka:  tea, cinnamon, and dairy. The initiative will strengthen Alliance Finance’s agri-lending portfolio and support adaptation interventions, such as assessing climate risks and the vulnerabilities of different…

By Author 0

hSenidBiz invests in People and Markets, setting foundation for FY24

hSenid Business Solutions (hBS) reported its results for the period ended 31March 2023, with revenues up 32.7 percent year-over-year for FY23. Topline growth was supported by its core PeoplesHR Cloud offering, followed by Tracking Solutions. Recurring revenues accounted for 49.0 percent, driven by PeoplesHR Cloud. Region-wise, APAC and Sri Lanka contributed strongly to topline growth.…

By Author 0

உள்ளூர்தொழில்நுட்பதிறமையாளர்களுக்குஉலகளாவியசவால்களைஎதிர்கொள்ளஉதவும் IFS மற்றும் Hatch இன் ChallengerX

ChallengerX ஆனது, IFS மற்றும் Hatch ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது AI மற்றும் இயந்திர கற்றலை மையப்படுத்திய அடைகாத்தல் திட்டத்தைக் குறிக்கிறது. இங்கு தெரிவு செய்யப்பட்ட 6 அணிகளில் வெற்றி பெற்ற 2 அணிகளுக்கு ரூ. 2 மில்லியனுக்கும அதிக பணப்பரிசுகளை வழங்கி வைத்ததன் மூலம் இந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இது இலங்கையில் தற்போது காணப்படும் இளம் தொழில்நுட்ப திறமையாளர்களின் உயர்ந்த திறமைக்கு ஒரு சான்றாகும். IFS மூலம் உள்ளூர் தொழில்நுட்ப…

By Author 0