ஒன்றிணைக்கும் போது சிறந்த பாவனையாளர் அனுபவத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 மற்றும் Huawei FreeBuds Pro
ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வாழ்க்கையின் தரத்தை ஒவ்வொரு அம்சங்களிலும் மேம்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்களை Huawei அறிமுகப்படுத்தி வருகின்றது. Huaweiஇனால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில், Huawei Y7a மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதுடன், சிறப்பம்சங்கள் நிரம்பிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 48MP குவாட் கெமரா அமைப்பு, 5000mAh பாரிய பற்றரி, 4GB RAM + 128GB சேமிப்பகம் போன்ற உயர்ந்த அம்சங்களை மலிவு விலையில் வழங்குகிறது. Huawei Y7a ஆனது, 6.67 அங்குல Full HD பெரிய திரையுடன், 90.3%…