Spectrum Trading Company and Lanka IOC introduce SERVO ecoPLUS, an affordable, eco-friendly lubricant for all types of vehicles

Spectrum Trading Company (Pvt) Ltd. a member of the prestigious Stafford Group joined forces with Lanka IOC, Sri Lanka’s No.1 listed energy company to launch Sri Lanka’s first co-branded, locally manufactured lubricant, SERVO ecoPLUS. SERVO ecoPLUS is a long life, affordable range of lubricants that was designed to fill the need for a high-quality lubricant…

By Author 0

தொலைதூரப் பகுதிகளில் உள்ள 120 மில்லியன் மக்கள் டிஜிட்டல் உலகத்துடன் இணைய உதவுவதற்கான உலகளாவிய ITU உறுதிமொழியில் கைச்சாத்திட்டுள்ள Huawei

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) Partner2Connect டிஜிட்டல் கூட்டணியில் இணைவதற்கான உலகளாவிய உறுதிமொழியில் Huawei கைச்சாத்திட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டுக்குள் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைதூர கஷ்டப் பகுதிகளில் உள்ள சுமார் 120 மில்லியன் மக்களுக்கு தொடர்பாடல் இணைப்பை வழங்குகிறது. Huawei நிறுவனத்தின் 2022 Sustainability Forum, Connectivity+: Innovate for Impact (2022 நிலைபேறானதன்மை மன்றம், இணைப்பு+: தாக்கத்தை ஏற்படுத்த புத்தாக்கம்) நிகழ்வில், Huawei நிறுவனத்தின் தலைவர் Liang Hua இது தொடர்பான…

By Author 0

Huawei signs global ITU pledge to help 120 million people in remote areas connect to the digital world

Huawei has signed a global commitment to join the International Telecommunication Union’s Partner2Connect digital alliance, which will bring connectivity to about 120 million people in remote areas in more than 80 countries by 2025. Liang Hua, Chairman of Huawei, announced the decision at the company’s 2022 Sustainability Forum, Connectivity+: Innovate for Impact. The forum explored…

By Author 0

பெற்றோர் கிளினிக்குகள் மூலம் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ தொடர்பான விழிப்புணர்வை வலுவூட்டும் பேபி செரமி

இலங்கையின் முன்னணியில் உள்ள, மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, அண்மையில் பண்டாரகம, பாணந்துறை, புளத்சிங்கள, இங்கிரிய, ஹொரணை, வாதுவை, மத்துகம, அகலவத்தை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக, களுத்துறை மாவட்டத்தில் தனது பெற்றோர் கிளினிக் நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மேம்பாடு மற்றும் ‘உள்ளடக்கிய பெற்றோர்’ ஆகியன தொடர்பில் இந்த பெற்றோர் கிளினிக்குகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. வெற்றிகரமான பெற்றோராக இருப்பதற்கான சரியான அறிவு…

By Author 0

2022 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜனசக்தி லைஃப்

ஜனசக்தி லைஃப் (Janashakthi Life) அதன் வரலாற்றில் முதன்முறையாக ‘Best Life Insurer Sri Lanka 2022’ (2022ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்) என உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Capital Finance International (CFI.co) அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்குகின்றதும், அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பு சேர்க்கின்றதுமான நிறுவனங்களை அடையாளம் காட்டுகிறது. இலண்டனில் உள்ள House…

By Author 0

மாலைதீவுச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளதன் மூலம் இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் Anton

இலங்கையின் PVC தொழில்துறை மற்றும் நீர்த் தாங்கிகள், கூரையிடல் உள்ளிட்ட கைத்தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Anton, அண்மையில் தனது பரந்த தயாரிப்புகளை மாலைதீவிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. Anton 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, உள்ளூர்த் தொழில்துறையில் ஒரு முன்னோடியாகவும், பல்வேறு கண்டுபிடிப்புகளை முன்னெடுத்தும், பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இன்று இந்நிறுவனம் PVC குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் முன்னணியில் திகழ்கின்றது.…

By Author 0

தமது நீண்ட நாள் சேவை ஊழியர்களை கௌரவிக்கும் வருண் பீவரேஜஸ் லங்கா நிறுவனம்

வருண் பீவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் (Varun Beverages Lanka Pvt Ltd – VBLL) ஆனது, வருண் பீவரேஜஸ் லிமிடெட் (Varun Beverages) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது அமெரிக்காவிற்கு வெளியே PepsiCo வினது பானங்களை போத்தலில் அடைக்கும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அதன் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விருது விழாவை நடாத்தியிருந்தது. தமது தொழில் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நிறுவனத்திற்காக…

By Author 0