17ஆவது PropertyGuru Asia Property Awards மாபெரும்நிகழ்வில்சிறந்தரியல்எஸ்டேட்டெவலப்பர்கள், திட்டங்கள்கௌரவிப்பு

– விருது பெற்ற டெவலப்பர்கள் குழு, விருதுகள் தொடரின் இறுதிப் போட்டிக்காக பெங்கொக்கில் கூடுகின்றனர் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group (NYSE: PGRU) ஆனது, Kohler இனால் வழங்கப்படுகின்றதும் உலகின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்றதுமான 17ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards மபெரும் இறுதி நிகழ்வில் ஆசியாவின் சிறந்த பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி (ஹொங்கொங் மற்றும் மக்காவ்) Best Developer (ஆசியா)…

By Author 0

Orange and Huawei’s Groundbreaking 157 Tbit/s Transmission over a 120 km Fiber in France Has Set a New World Record

Paris, France, Huawei and Orange have successfully achieved a new world record1 of 157 Tbit/s transmission prototype testing over a 120 km fiber on the Orange network in South West France. This technical achievement unequivocally demonstrates that Orange’s current infrastructure is fully prepared for transmission technologies that can take on increasing traffic over the next decade. In June 2022, Huawei released the industry’s first ultra-broadband Super C + Super L solution able to provide 12 THz of spectrum over a fiber using C band (C for…

By Author 0

புதிதாகபெற்றோராகமாறியவர்களுக்குகுழந்தைவளர்ப்புவிழிப்புணர்வுமற்றும்போசாக்குஉணவுகள்வழங்கியபேபிசெரமி

நாட்டின் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மாத்தறை மாவட்டத்தில் நிகழ்வுகள் இலங்கையின் முன்னணி மற்றும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான Baby Cheramy, கடந்த 2022 ஓகஸ்ட் 15 – 19 வரை மாத்தறை மாவட்டத்தில் அதன் பெற்றோர் கிளினிக் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது. கொட்டபொல, ஊருபொக்க, மொரவக்க, ககெனதுர, வெலிகம, வெலிபிட்டிய, ஹக்மன, கிரிந்த உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக இது இடம்பெற்றது. இந்த பெற்றோர் கிளினிக்குகள் குழந்தை பராமரிப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு…

By Author 0

Huawei Datacom Named a Leader in the 2022 Gartner® Magic Quadrant™ for Enterprise Wired and Wireless LAN Infrastructure

Huawei announced that it was named a Leader in the 2022 Gartner® Magic Quadrant™ for Enterprise Wired and Wireless LAN Infrastructure, the only non-North American vendor positioned in the Leaders Quadrant. Huawei takes it as a milestone and believes it is yet another testament to the global recognition of Huawei’s full lineup of network offerings.…

By Author 0

Lexicon Tech partners Acumatica to further enhance ERP offering to customers

Lexicon Tech is a leading IT solutions, consultancy, and systems integrator in Sri Lanka, which has recently partnered with Acumatica; a global technology provider that offers Software as a Service (SaaS) Enterprise Resource Planning (ERP) Solutions. This partnership provides Lexicon Tech with the resources to tailor Acumatica ERP to cater to the customers’ requirements within…

By Author 0

தேசிய விவசாயிகளுக்கு உதவும் திட்டமான SAPP உடன் பங்காளியாகும் Pelwatte Dairy

– கடினமான காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான திட்டம் பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy (பெல்வத்தை பால் பண்ணை), விவசாயிகளின் நலனில் முன்னணியில் நின்று செயற்படும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, விவசாயிகளின் சமூக ரீதியான தளத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அதனை மேம்படுத்துவதற்குமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளில்,…

By Author 0