தனது 31ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளை கெளரவித்த DIMO Academy of Technical Skills

DIMO Academy of Technical Skills (DATS), 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு பட்டமளித்து கௌரவிக்கும் முகமாக, சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது 31ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Automobile Mechatronics தொழில்நுட்ப வல்லுநர்கள்களின் மற்றொரு தொகுதியை இலங்கையில் உருவாக்கியுள்ள இந்த விழாவானது, கல்வியகத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். இவ்விழாவில் German Diploma in Automobile Mechatronics மற்றும் Certificate Course in Automobile…

By Author 0

2 Years Strong: Fems Aya’s Dedication to Empowering Women and Girls on the Island

Fems Aya, the nationwide initiative of Fems – a leading Hygiene Care brand of Hemas Consumer Brands, is celebrating its second anniversary of impacting lives and communities by offering awareness on menstrual health and equal access to low-cost, high-quality sanitary napkins. The purposeful initiative was first launched on International Women’s Day – March 8th, 2021.…

By Author 0

‘குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனும் சான்றளிப்பு’ மற்றும் ‘சிறுவர் மருத்துவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது’ கொண்ட தயாரிப்புகளுடன் பாதுகாப்பை மீண்டும் வலியுறுத்தும் பேபி செரமி

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி (Baby Cheramy), பல தசாப்தங்களாக இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்களின் நம்பிக்கையை வென்று அவர்களால் நேசிக்கப்பட்டு வரும் ஒரு வர்த்தகநாமமாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை, பேபி செரமியின் மென்மையான தயாரிப்புகளின் பராமரிப்பில் ஒப்படைத்துள்ளனர். இதுவே குழந்தை பராமரிப்பு பிரிவில் இவ்வர்த்தகநாமத்தை முன்னணியில் திகழ வழிவகுத்துள்ளது. Kantar Sri Lanka வினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுப் பாவனை பொருட்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில், பேபி…

By Author 0

Huawei Releases 2022 Annual Report:
Steady Operations, Sustainable Survival and Development

Huawei released its 2022 Annual Report today. The company reports steady operations throughout 2022, having generated CNY642.3 billion in revenue and CNY35.6 billion in net profits. Huawei continues to strengthen investment in R&D, with an annual expenditure of CNY161.5 billion in 2022, representing 25.1% of the company’s annual revenue and bringing its total R&D expenditure…

By Author 0

ஸ்ரீலங்கா சூப்பர் சீரிஸை மீள ஆரம்பித்து, அதிநவீன பந்தய அரங்கை உருவாக்க  தயாராகும் SLARDAR

இலங்கையின் முன்னணி மோட்டார் பந்தயக் கழகமான, Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) மற்றும் Asian Motor Racing Club (AMRC) ஆகியன, முதன்மை அனுசரணையாளரான Nippon Paints, உத்தியோகபூர்வ டயர் கூட்டாளரான Maxxis Tyres மற்றும் உராய்வு நீக்கி கூட்டாளரான Mobilஆகியவற்றுடன் இணைந்து ‘Sri Lanka Super Series 2023’ யினை அறிமுகப்படுத்துகின்றது. COVID-19 தொற்றுநோய் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர்…

By Author 0

Dandex anti-dandruff மற்றும்உச்சந்தலைபராமரிப்புதீர்வுகளின்புதிய, புதுப்பிக்கப்பட்டவகைகள்அறிமுகம்

இலங்கையில் முன்னணியில் திகழும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG) தயாரிப்பு நிறுவனமான  Hemas Consumer Brands, அதன் முன்னணி பொடுகு எதிர்ப்பு பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex ஷாம்புவை அண்மையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. Dandex இலங்கையில் 30 வருடங்களாக சந்தையில் நீடித்து வருவதோடு, முதல் முறை பயன்படுத்தும் போதே பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் திறன் கொண்ட நன்கு அறியப்பட்ட பொடுகு எதிர்ப்பு நிபுணராக கருதப்படுகின்றது. இது நாடு முழுவதும் பரவலாகக் கிடைப்பதோடு, பல்வேறு பெறுமதி கொண்ட…

By Author 0

Women Leading through Crisis: SLIM’s Annual Leading Liyo Panel Discussion 2023  

The Sri Lanka Institute of Marketing (SLIM) recently hosted the annual 2023 panel discussion in celebration of the International Women’s Day at Hilton Colombo Residences, for the fourth consecutive year. This year’s topic for the forum was Women’s Leadership in Crisis, Change and Transformation, and the keynote address was based on Unlocking Women’s Leadership Potential…

By Author 0

FitsAir increases flights to Dubai

FitsAir, Sri Lanka’s first privately owned international airline, increases the frequency of its flights to and from Colombo to Dubai to daily. The daily services between the two destinations began on 26th March 2023. The decision to increase the frequency of flights from 4 times a week to daily comes as a response to requests…

By Author 0