Pedal Sri Lanka 2025 – Riding for a Purpose

A journey powered by compassion, endurance, and purpose, Pedal Sri Lanka 2025 provided a welcome contrast to a world where travel frequently begins and ends with leisure. Eighteen cyclists, a mix of adventurers, medical professionals, and everyday enthusiasts, pedaled 460 kilometers across Sri Lanka’s heartland between August 18th and August 31st. For two weeks, they…

By Mic Off

Ceylon Motor Show 2025 கண்காட்சியில் மைய இடத்தைப் பிடித்த Suzuki Grand Vitara மற்றும் Yamaha FZ-S FI

Al-Futtaim குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினரான Associated Motorways (Private) Limited (AMW) மிகவும் மதிப்புமிக்க 2025 சிலோன் மோட்டார் ஷோ (Ceylon Motor Show 2025) வாகன கண்காட்சியில் முற்றிலும் புதிய Suzuki Grand Vitara வாகனம் மற்றும் புதிய Yamaha FZ-S FI  மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. BMICH இல் இடம்பெற்ற இக்கண்காட்சியில், AMW காட்சிக் கூடத்தில் இடம்பெற்ற…

By Mic Off

CNCI மற்றும் கைத்தொழில்  முனைவோர் அபிவிருத்தி அமைச்சு வழங்கும் CNCI தங்க மற்றும் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத் கைத்தொழில்துறை சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த CNCI சாதனையாளர் விருதுகள் 2025 (CNCI Achiever Awards 2025) இல், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC), தொழில்சார் விசேடத்துவத்திற்கான தங்கம் மற்றும் உயர் சாதனையாளர் விருதுகளை வெற்றி கொண்டது. இலங்கையின் வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் சேவை துறைகளுக்கு இவ்வமைப்பு வழங்கி வருகின்ற சிறந்த செயல்திறன், புத்தாக்கம்…

By Mic Off

மனித-யானை மோதலைத் தடுக்க வீதி விளக்குகளைநன்கொடையாகவழங்கியடேவிட்பீரிஸ்குழுமம்

நிலைபேறான தன்மை மற்றும் சமூக நலன் மீதான தமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) மாஹோ பிரதேச சபைக்கு 500 வீதி விளக்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக இந்தப் பிரதேசத்தில் வாழும் சமூகங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகிய இரண்டையும் பாதித்து வரும் மனித-யானை மோதலைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் மிக நீளமான தந்தங்களைக் கொண்டதாக அறியப்படும் ‘காவன்திஸ்ஸ’ எனும் பிரபலமான யானை வசிக்கும் மாஹோ…

By Mic Off

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதி மாதாந்த வெற்றியாளர்களுக்கு பரிசளித்த Diva

ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ (Diva Pawule Wasanawa) எனும் மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தமது நுகர்வோரின் விசுவாசத்தைத் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தகநாமம், நம்பிக்கை, நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம்…

By Mic Off

ஒரு தசாப்தத்தை கொண்டாடும் ‘Xterm’: இலங்கையின் கறையான் ஒழிப்பு தீர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் Suren Cooke Agencies

Xterm Termite Baiting System ஆனது இலங்கையின் கறையான் கட்டுப்பாட்டு முறைமையை மாற்றியமைத்த 10 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கிய தீர்வானது, 2015 இல் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாரம்பரிய திரவ இரசாயனப் பயன்பாடுகளை மாற்றி, ராணி கறையான் உட்பட, முழு கறையான் கூட்டத்தையும் அழிக்கும் திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஊடுருவிச் செல்லும் தன்மையற்ற அணுகுமுறைக்கு மாற்றியுள்ளது. நாடு முழுவதும் Xterm இன் வெற்றிகரமான பயன்பாடானது, இலங்கையின் முன்னணி பூச்சிக் கட்டுப்பாடு நிறுவனமான Suren…

By Mic Off