Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC
Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon…
Huawei and Partners Win TM Forum Assets Award
At the TM Forum Accelerate week, the catalyst project “Intelligent and Value-Driven Network Operations Transformation,” incubated by Huawei and telecom operators China Mobile, STC (Saudi Arabia), and Hong Kong Telecom, etc., was honored with the Outstanding Contribution to TM Forum Assets Award. Presented by TM Forum, this award recognizes a team that has made the…
தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியான விடயங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜனசக்தி…
නායකත්වය සඳහා නව ප්රමිතීන් සකස් කරමින් ජනශක්ති ලයිෆ් ‘Great Manager’ සම්මාන ප්රදානෝත්සවය එළි දක්වන ලදී
ශ්රී ලංකාවේ ප්රමුඛතම ජීවිත රක්ෂණ සැපයුම්කරු වන ජනශක්ති ලයිෆ්, සිය කාර්ය මණ්ඩල කළමනාකාරිත්වයේ විශිෂ්ට කාර්ය සාධනය ඇගයීම සඳහා සංවිධානය කරන ලද ජනශක්ති ලයිෆ් ‘Great Manager’ සම්මාන උළෙල පසුගියදා පැවැත්විණි. මෙම අවස්ථාව සඳහා විශේෂ ආරාධිතයා ලෙස සහභාගි වූ ප්රවීණ ක්රිකට් ක්රීඩකයෙකු සහ අධ්යක්ෂකවරයෙකු වන මහේල ජයවර්ධන මහතා විසින් ‘ඵලදායී කළමනාකරණය, නායකත්වය සහ රැකියා ජීවිතයේ සමබරතාවයේ වැදගත්කම’…
Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace
Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace இந்து சமுத்திர கப்பல் பயணம் 2024) எனும் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 2024 பெப்ரவரி 13ஆம் திகதி Rainbow Warrior கப்பலில் இடம்பெற்ற இதன் ஆரம்ப விழாவானது, தெற்காசிய…
Cloud Phone Co-Developed with China Mobile Wins Award
China Mobile and Huawei’s joint cloud phone innovation was awarded the 2023 “Compute-enabled Innovative Application” by China People’s Posts and Telecommunications News. The publication of China’s Media and Communication Department, Ministry of Industry and Information Technology (MIIT), named Mobile Cloud Phone an outstanding ICT success story, recognizing the two companies’ contributions to 5G service innovation,…
Greenpeace marks launch of South Asia office in Colombo with Rainbow Warrior ship tour
Greenpeace launched its South Asia regional office in Colombo with arrival of the iconic ship Rainbow Warrior, marking the beginning of the highly anticipated ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’. The opening ceremony, which was held onboard the Rainbow Warrior on the 13th of February 2024, set the stage for an…
Adani Green Begins Generation from the World’s Largest Renewable Energy Park
Operationalizes the first 551 MW solar capacity at Khavda, Gujarat, India Adani Green Energy Limited (AGEL), One of South Asia’s largest renewable energy (RE) company and the second largest solar PV developer in the world, has operationalized 551 MW solar capacity in Khavda, Gujarat, India. AGEL achieved this milestone within 12 months of commencing work…
உலகின்மிகப்பெரியமீள்புதுப்பிக்கத்தக்கவலுசக்திபூங்காவில்உற்பத்தியைஆரம்பிக்கும்Adani Green
இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் முதலாவது 551 மெகாவாற் சூரிய சக்தியை திட்டத்தை செயற்படுத்துகிறது தெற்காசியாவின் மிகப்பெரிய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (RE) நிறுவனங்களில் ஒன்றும் உலகின் இரண்டாவது மிகப் பெரும் சூரிய மின்கலத் தொகுதி மேம்படுத்துனருமான Adani Green Energy Limited (AGEL), இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் 551 மெகாவாற் சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வீதிகள் மற்றும் தொடர்பு இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தன்னிறைவான சமூக சூழலை உருவாக்கியமையை ஆரம்பித்தது முதல், கௌதாவின்…
புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’
தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council (USSEC) மூலம் செயற்படுத்தப்படும் ‘Right To Protein’ திட்டமானது, அதன் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘Solve With Protein’ (புரதம் மூலம் தீர்வு) எனும் தலைப்பை, 2024…