யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அதன் பிரபல ‘SPARKS’ மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பின் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது
இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள்…
යුනිලිවර් ශ්රී ලංකා සමාගම 10 වැනි වරටත් SPARKS වැඩසටහන හරහා මෙරට තරුණ ප්රජාව සවිබලගන්වයි
ශ්රී ලංකාවේ තරුණ ප්රජාව සවිබලගැන්වීම වෙනුවෙන් නිරතුරුවම කටයුතු කරන ප්රමුඛතම සමාගමක් වන යුනිලිවර් ශ්රී ලංකා සමාගම “SPARKS” 10 වැනි අදියරේ ශිෂ්ය තනාපතිවරුන් කණ්ඩායම පිළිගැනීමේ වැඩසටහන පසුගියදා සංවිධානය කරන ලදී. මෙම ශිෂ්ය තානාපති කණ්ඩායම සඳහා විශ්වවිද්යාල 10ක් නියෝජනය කරමින් උපාධි අපේක්ෂකයින් 26 දෙනෙකු ඇතුළත් විය. මෙම වැඩසටහනේ මූලික අරමුණ වන්නේ, මෙරට විශ්වවිද්යාලවල උපාධි අපේක්ෂකයින්ගේ නායකත්ව කුසලතා…
பெரும்போகத்திற்குதயாராகும்விவசாயிகளுக்குஉதவும்வகையில்இடம்பெற்ற “DIMO Care Camp” உழவுஇயந்திரசேவைமுகாம்வெற்றிகரமாகநிறைவு
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில்,…
Huawei Sustainability Forum: Jeffrey Sachs Advocates Tech Solutions to Address SDG Challenges
Huawei’s 2023 Sustainability Forum and its regional sessions concluded on November 27, 2023. Themed “Thriving Together with Tech: Realizing Sustainable Development,” the event involved five regional sessions in China, Italy, Ghana, Pakistan, and Brazil, where best sustainability practices from Huawei and its partners were demonstrated. In Brazil, Huawei is working with local operator Veloso Net to…
PRISL’s Annual General Meeting Marks a Pivotal Moment Bridging Generations, Building Excellence
The Plastics and Rubber Institute of Sri Lanka (PRISL), recently convened its Annual General Meeting (AGM) at its Head Office in Rajagiriya. Against the backdrop of Sri Lanka’s economic revival of post-COVID-19, and amidst various challenges, PRISL celebrated its 63 years of serving as the trusted knowledge partner to the polymer industry in Sri Lanka.…
PRISL வருடாந்த பொதுக்கூட்டம் தலைமுறைகளை இணைக்கும் ஒரு முக்கிய தருணத்தை குறிப்பதோடு, விசேடத்துவத்தை ஏற்படுத்துகிறது
இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் வருடாந்த பொதுக் கூட்டத்தை (AGM) அண்மையில் இராஜகிரியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடாத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் பின்னணியிலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், 63 ஆண்டுகால நம்பகமான கல்விப் பங்காளி எனும் அதன் சேவையை PRISL கொண்டாடியது. இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு அவசியமான…
ATGL launches Green Hydrogen Blending Pilot Project at Ahmedabad
Viability of green hydrogen being assessed as an alternative energy source for CGD consumers As world leaders come together in the UAE for the UN Climate Change Conference (COP 28) from 30 November to 12 December 2023, Adani Total Gas Ltd. (ATGL), a leading energy and city gas distribution company, co-promoted by Adani Group…
දේශීය කෘෂිකර්ම ක්ෂේත්රයේ නව නිපැයුම් දිරි ගැන්වීමට HATCH ආයතනය වෙතින් තවත් සාර්ථක පියවරක්
HATCH ආයතනය විසින් GIZ Sri Lanka සහ යුරෝපා සංගමයෙහි සහයෝගිතාවය ඇතිව දේශීය කෘෂි ක්ෂේත්රයට ඉතා වැදගත් වන පරිසර හිතකාමී කෘෂි නව නිපැයුම් වැඩසටහනක් නොබෝදා ක්රියාත්මක කරනු ලැබුවා. දේශීය කෘෂිකර්ම ක්ෂේත්රයේ දියණුව සහ නගා සිටුවීම උදෙසා නව නිපැයුම් එළිදැක්වීම සහ ඒවායෙහි වෙළඳපොල සාර්ථකත්වය අත්හදා බැලීම සඳහා සුදුසු පරිසරයක් නිර්මාණය කිරීමෙහි ඇති වැදගත්කම මෙහිදී මැනවින් පැහැදිලි වූවා.…
The Palace Gampaha முன்னணி திட்டத்திற்காக Prime Residencies உடன் இணைந்த Orel Corporation
இலங்கையின் முன்னணி மின்னுபகரண உற்பத்தியாளரான Orel Corporation, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Residencies உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அமைத்துள்ளதாக, பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இந்த புத்தாக்கமான படியானது, Orel Corporation நிறுவனத்தை வெளிப்புற மின்சுற்று தொகுதிகளுக்கு பொறுப்பான முதன்மை பங்களிப்பாளராக அமைக்கிறது. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட 5 கண்டங்களில் இயங்கி வரும் Orel Corporation, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்…
இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கான ரூ. 10 இலட்சம் பெறுமதியான குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்கிய பேபி செரமி
பெண்களுக்கான காசல் வீதி மருத்துவமனையில், இலங்கையில் இரண்டாவது தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. பேபி செரமி (Baby Cheramy), குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவதில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் அதன் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், இதில் உயிர் வாழும் 5 குழந்தைகளுக்காக, அதன் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு வருட காலத்திற்கு தனது முழுமையான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்க உறுதியளித்துள்ளது. பல தசாப்தங்களாக, தங்களது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வு தொடர்பில், மில்லியன்…