Huawei FreeBuds தொடர்களுடன் Noise Cancellation அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

Huawei FreeBuds தொடர்களுடன் Noise Cancellation அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

வயர்லெஸ் ஹெட்செட்கள் உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. தற்போதைய நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்நுட்பத்தின் அவசியம் மிகுந்து காணப்படுகின்றது.  எந்தப் பணியின் போதும் வயர்லெஸ் ஹெட்செட்டுகள் வயர்களின் ஒழுங்கீனம் இல்லாமல் வசதியாக நகர்த்த கூடுதலான சுதந்திரத்தைத் தருவதோடு அதிக உற்பத்தித் திறனையும் அது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.துரிதகதியில் நகர்ந்து செல்லும் இந்த வாழக்கையில் ஒரு அழைப்பை ஏற்படுத்துவதென்றாலோ அல்லது இசையை ரசிப்பதற்கென்றாலோ வயர்லெஸ் ஹெட்செட்கள் வேகமான உலகில் நகரந்துசெல்பவர்களுக்கு உதவுகின்றது.


வயர்லெஸ் ஹெட்செட்டுகள் அணிய மிகவும் எளிதான சிறிய ear buds களாக உருவாக்க வேண்டிய மாற்றங்களை கண்டறிந்தது. இன்று, இந்த ear budsகள் Active Noise ரத்துசெய்தல் மூலம் இயக்கப்படுகின்றன. பின்னணி சத்தங்களையும் நுனுக்கமாக குறைப்பதன் மூலம் தெளிவான கேட்கும் அனுபவத்தை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாகக் காணப்படுகின்றது.


Huawei இன் FreeBuds தொடர் என்பது ஏனைய வயர்லெஸ் ஹெட்செட்களை விட மேம்பட்டு காணப்படுகின்றது. இது இறுதி Active Noise Cancellation ரத்துசெய்யும் (ANC) தொழில்நுட்பத்துடன் ஒத்திசைகிறது. Huawei FreeBuds 3, FreeBuds 3i, FreeBuds Pro ஆகியன உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களின் தொழில்முறை earbuds களாக மாறிவிட்டன. இது தெளிவான அழைப்புகள் மற்றும் உயர் தரமான இசை அனுபவத்தை வழங்குவதில் மிகவும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.


Huawei FreeBuds 3 என்பது உலகின் முதல் Active Noise ரத்துசெய்யும் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வயர்லெஸ் ஹெட்செட் ஆகும். இது dolphin bionic  வடிவமாக வருகின்றது. இது நிலையான எளிதில் பொருத்தக்கூடியதுமான  மற்றும் highly portable charging உடன் வருகின்றது. Kirin A1 chipset மூலம் இயக்கப்படும் FreeBuds Pro தீவிரம் குறைந்த வெப்பத்துடன் துல்லியமான கேட்கும் செயல்திறனை வழங்குகிறது.
இந்த ANC இயங்கும் ஹெட்செட் நீங்கள் எங்கிருந்தாலும், நெரிசலான இடம், அலுவலக சூழல்,  ரயில் பயணம் அல்லது நடைபயிற்சி எதுவாக இருந்தாலும் நேர்த்தியான இசை அல்லது அழைப்பு அனுபவத்தை வழங்குகிறது.


FreeBuds 3 சத்தம் குறைப்பை 15dB வரை வழங்குகிறது. அதே நேரத்தில் ANC விளைவை  Huawei AI Life பயன்பாட்டின் உதவியுடன் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்றவாறு சரிசெய்ய முடியும். Kirin A1 chipset அழைப்புகளின் போது பின்னணி சத்தங்களை கிட்டத்தட்ட முற்றிலுமாக நீக்குகிறது. அதே நேரத்தில் உயர் தரமான அழைப்புகளுக்கான குரல் தரத்தை மேம்படுத்துகிறது. உள்ளமைக்கப்பட்ட குரல் சென்சார், bone vibrations மூலம் குரலை மேம்படுத்துகிறது. இது அழைப்புகளின் போது தனித்து நிற்கிறது. FreeBuds 3 உயர் உணர்திறன் 14mm டைனமிக் டிரைவரைக் கொண்டுள்ளது. இது ஸ்டுடியோ தரமான ஒலி மற்றும் booming bassஐ வழங்குகிறது.


ஸ்மார்ட் சாதனத்துடன் FreeBuds 3 ஐ இணைப்பதன் மூலம் உள்ளுணர்வு கட்டுப்பாட்டு அமைப்பு ஹெட்செட்டுக்கு அதிக மதிப்பை சேர்க்கிறது. FreeBuds 3 வயர்லெஸ் charging வருகிறது. அத்தோடு ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், ஹெட்செட் 20 மணிநேர இசையை ரசிக்ககூடியதை உறுதி செய்கின்றது. அதாவது பயனர் இந்த சாதனத்தை அடிக்கடி சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
Huawei FreeBuds 3i  என்பது மற்றொரு ANC ஹெட்செட் ஆகும். இது கூம்பு வடிவ காது மடல்களின் அமைப்புடன் வருகிறது. Huawei Freebuds 3i  வெளிப்புறச் சத்தத்தின் அளவை 32dB யாகக் குறைப்பதன் மூலம் தெளிவாக கேட்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. அதன் மூன்று மைக் சிஸ்டம் இரண்டு வெளிப்புறமாக எதிர்கொள்ளும் மைக்குகள் மற்றும் ஒரு உள்நோக்கி எதிர்கொள்ளும் மைக்கைக் கொண்டுள்ளது. இது அழைப்பாளர் மற்றும் பெறுநருக்கு தெளிவான அழைப்புகளை வழங்க உதவுகிறது. Huawei Freebuds 3i  அதன் சிறிய சாத்திற்குள் 10mm dynamic driverஐ தாங்கி நிற்கின்றது. உரத்த சத்தங்களைக் கொண்ட அமைப்புகளில், இது சத்தத்தை ஈடுசெய்ய இரைச்சலை இரத்துசெய்யும் சமிக்ஞைகளை உருவாக்கி, உகந்த சத்தம் பெற்றுக்கொள்ளும் விளைவை வழங்கும்.


வழக்கம் போல், FreeBuds 3i ஐ ஸ்மார்ட் சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும் மற்றும் அதன் தொடு கட்டுப்பாட்டு அமைப்பு உங்கள் இசையையும் அழைப்புகளையும் காதுகுழாய்களின் இருபுறமும் தட்டுவதன் மூலம் கட்டுப்படுத்த முடிகின்றது. FreeBuds 3i  14.5 மணித்தியால நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது உங்களது நாளை இசையுடன் பயணிக்க உதவுகின்றதோடு போதுமானதாகவும் அமைகின்றது.


FreeBuds தொடரின் வரிசையில் அடுத்தது விருது வென்றது Huawei FreeBuds Pro ஆகும். இது ஒரு எழுச்சியூட்டும், பொருத்தமாக-காது வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஹெட்செட்டின் முக்கிய சிறப்பம்சமாக சுற்றியுள்ளவற்றை மிக எளிதாக அறிந்துகொள்ளும் திறன் மற்றும் கலப்பின சத்தம் ரத்துசெய்யும் தொழில்நுட்பத்துடன் நுட்பமான சதத்தையும் குறைத்து தெளிவான கேட்கும் திறனை வழங்குகின்றது.
இது தவிர, Ultra mode, Cozy mode, General mode and Voice mode போன்ற நான்கு வெவ்வேறு முறைகளுடன் இது வருகிறது.

Ultra mode சத்தம் ரத்துசெய்யும் அளவை மேம்படுத்துகிறது. இது நெரிசலான இடங்களுக்கு ஏற்றது, அதே சமயம் Cozy mode பணியிடங்கள், நூலகம் போன்ற குறைந்த சத்தமில்லாத இடங்களுக்கு ஏற்றது. சுற்றுப்புற ஒலிகள் வெகுவாகக் குறைக்கப்படுவதால், இசையைக் கேட்பதற்கும், விளையாடுவதற்கும் General mode பொருத்தமானது, இது உங்களை இசையின் அதிசய உலகமாக மாற்றும். Voice mode ஆனது earbuds களை அணிந்திருக்கும்போது கூட சுற்றியுள்ளவர்களுடன் இணைக்க உதவுகிறது.
FreeBuds Pro சாதனமானது 3-மைக் சிஸ்டம் மற்றும் bone voice sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது துள்ளியமான தெளிவான அழைப்புகளை வழங்குகிறது. அதன் மேம்பட்ட தொடு கட்டுப்பாட்டு அமைப்பு உங்கள் விரல் நுனியில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவருகிறது. மேலும் நீண்ட நாள் நீடிக்கும் பேட்டரிக்கு நீங்கள் நாள் முழுவதும் அதை அணியும் வசதியையும் கொடுகின்றது. கூடுதலாக, இது ஸ்மார்ட்போனிலிருந்து மடிக்கணினிக்கோ அல்லது அதற்கு நேர்மாறாக இணைப்பை மாற்ற உதவும் இரட்டை சாதன இணைப்பை பெறும் வசதியையும் தருகின்றது.


Huawei FreeBuds 3, Huawei FreeBuds 3i மற்றும் Huawei FreeBuds Pro  ஆகியவை தங்கள் வகுப்பில் முதன்மையானவை. சிறந்த இசை மற்றும் அழைப்புக்கான அனுபவத்திற்கான active noise cancellation உடன் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவையாக அமைகின்றது.
Huawei FreeBuds 3i  22,999 ரூபாவுக்கும் Huawei FreeBuds Pro  34,499 ரூபாவுக்கும் அனைத்து Huawei காட்சியறைகளிலும் நாடு முழுவதிலுமுள்ள சிங்கர் காட்சியறையிலும் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு Daraz.lk மற்றும்  Singer.lk. ஆகிய இணைய வணிக தளங்களின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.