Category: Tamil News

புத்தம் புதிய துணை நிறுவனமான Rootcode AI இனை அறிமுகப்படுத்திய Rootcode Labs

புத்தாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் மென்பொருள் நிறுவனமான  Rootcode Lab, தனது தகவல் தொழில்நுட்ப பயணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அந்நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரதானமாக ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளுக்கு வழங்கி வருகின்றது. இலங்கையை தலைமையகமாகக் கொண்டுள்ள Rootcode Labs , தனது வியாபார அலுவலகங்களை எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது உலகிற்கு புதிய எண்ணக்கருவல்ல.  கடந்த சில தசாப்தங்களாக…

By Author 0

இலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான E-City அண்மையில் Dell இன் மொத்த நுகர்வோர் தயாரிப்பு வரிசையைக் காட்சிப்படுத்தும் முதல் Dell Concept காட்சியறையை பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாசாவில் ஆரம்பித்துள்ளது. Dell நுகர்வோர் தயாரிப்புகளுக்கான இந்த பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிக்க கணினி தொழில்நுட்பத்தின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Dell Technologies உடன் E-City கைகோர்த்துள்ளது. மேம்பட்ட அனுபவத்தை வழங்க ஒரு பிரத்தியேக காட்சியறையாக நிறுவப்பட்டுள்ள, 350 சதுர அடி இடப்பரப்பைக் கொண்ட புதிய concept காட்சியறையானது வாடிக்கையாளர்களுக்கு Dell…

By Author 0

உலகாளவிய CHINT விருது விழாவில் இலங்கைக்கு ‘சந்தைப்படுத்தல் புத்தாக்க விருது 2020’

இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட, ஏக விநியோகஸ்தரான CHINT Energy (Pvt) Ltd நிறுவனத்திற்கு, 2021 ஜனவரியில் இடம்பெற்ற உலகளாவிய CHINT மாநாட்டில், பெருமைக்குரிய விருதான ‘சந்தைப்படுத்தல் புத்தாக்க விருது’ (‘Marketing Innovation Award’) வழங்கப்பட்டுள்ளது. CHINT குளோபல் மாநாடு, இணைய வழி ஊடாக நடைபெற்ற இந்நிகழ்வில், 150 இற்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய, CHINT Energy நிறுவனம் இந்த பாராட்டுக்குரிய விருதை வென்றுள்ளது. நிறுவனத்தின் மகத்தான சந்தைப்படுத்தல் சிறப்பபு, 100% வளர்ச்சி, வலுவான…

By Author 0

தொடர் வரவேற்பைப் பெற்று வரும். Huawei இன் நோவா தொடர்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தநாமமான Huawei இன் நோவா தொடர் உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நோவா தொடரில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்கும் சிறப்பம்சங்களுடன் புதிய பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  Huawei Nova 7i, Huawei Nova 7 SE ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோவா குடும்பத்தில் புதிதாக நுழைந்துள்ளதுடன், உண்மையில் அவை நோவா தொடரைச் சேர்ந்த உறுதியான ஸ்மார்ட்போன்களாகும். Huawei Nova 7i கவர்ச்சியான நான்கு…

By Author 0

தொலைத்தொடர்பாடல் அனுபவத்தை “ஸ்மார்ட்”தெரிவாக மீள்வரையறை செய்யும் HUTCH

புத்துணர்ச்சியூட்டும் புதிய தொடர்பாடல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள HUTCH அதன் சந்தை நிலையை “ஸ்மார்ட்” தொலைத்தொடர்பாடல் சேவை அனுபவத்தை வழங்குபவராக நிலைநிறுத்தியுள்ளது. ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு, உள்ளமைக்கப்பட்ட நுகர்வோர் வசதிகள் மற்றும் பணப் பொருட்களுக்கான சிறந்த பெறுமதி ஆகியவற்றின் மூலம் ஒரு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, HUTCH அதன் நம்பிக்கையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய முடிந்தது. மேலும், HUTCH நிறுவனம் தான்…

By Author 0

Singer இற்கு SLIM Restart Resilience Awards 2020 இல் தங்க விருது

நாட்டின் முன்னணி நீடித்த நுகர்வோர் சில்லறை விற்பனையாளரான சிங்கர், அண்மையில் இடம்பெற்ற SLIM Restart Resilience Awards 2020 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முதற்தர நீடித்த நுகர்வோர் வழங்குநர் எனும் அதன் நாமத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், Restart Resilience Large Organization பிரிவின் கீழ் தங்க விருதை சிங்கர் பெற்றுக் கொண்டுள்ளது. இவ்விருதானது, COVID-19 தொற்றின் போது சந்தையில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வான நிலைகளிலிருந்து சிங்கர் நிறுவனம் மீண்டு வந்தமை மற்றும் 2020 ஆம்…

By Author 0

கேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்ப

இலங்கையின்  மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான சந்தையில் முன்னோடியும், முன்னணி நிறுவனமுமான சுவதேசி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது சமூக ஆதரவு முயற்சியின் ஓர் அங்கமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரகல ரஜ மஹா விகாரையின் “ஆலோக பூஜை” இற்கு அண்மையில் அனுசரணை வழங்கியது. துருது பௌர்ணமி போயா தினத்தன்று தொடர்ச்சியான  7ஆவது  ஆண்டாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுவதேசி கொஹம்ப ஆலோக பூஜா சத்காரய”, சுவதேசியின் தலைமை அதிகாரியான அமாரி விஜேவர்தனவின் எண்ணக்கருவில் உதித்ததாகும்.  கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள…

By Author 0

இலங்கையின் முதலாவது இணைய வழி இறப்பர் வர்த்தக கண்காட்சி

– இலங்கை பிளாஸ்டிக், இறப்பர் நிறுவனம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை; ஸ்மார்ட் எக்ஸ்போ இணைந்து அங்குரார்ப்பணம் இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவனம் (PRISL) ஆனது, (ஸ்மார்ட் எக்ஸ்போஸ்) (Smart Expos & Fairs (India) Pvt Ltd) (இந்தியா) உடனும், ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) உடனும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில்துறையின் முதலாவது இணையவழி வர்த்தக கண்காட்சியை (Virtual Expo) அண்மையில் அறிமுகப்படுத்தியது. இக்கண்காட்சியை, EDB தலைவர் சுரேஷ் டி மெல் ஒன்லைன்…

By Author 0

IDC தரவுகளின் பிரகாரம் 2020 ஆண்டின் முதல் 5 உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடித்த vivo

IDC இன் வருடாந்த தரவுக்கமைய, உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 8.6 சதவீத சந்தைப் பங்கு மற்றும் 110 மில்லியனுக்கு அதிகமான சாதனங்களை ஏற்றுமதி செய்து, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டினை விட 1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த பொருளாதார சரிவையும் மீறி ஏற்றுமதியை அதிகரித்துள்ள முதல் ஐந்து ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் vivoஉம் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. vivo தற்போது சீன ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தையும்,…

By Author 0

ஒவ்வொரு Nova 7 SE மற்றும் Nova 7i கொள்வனவுடனும் வாடிக்கையாளர் மீது பரிசு மழையை பொழியும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது வாடிக்கையாளர்களுக்கு Huawei வர்த்தகநாமத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக உற்சாகமான பரிசுகளை வழங்குகின்றது. Huawei Nova 7 SE மற்றும் Huawei Nova 7i  ஸ்மார்ட்போன்களை அனைத்து Huawei experience centres , Singer காட்சியறைகள், நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் Daraz.lk , Singer.lk வழியாக ஒன்லைனில் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த அற்புதமான பரிசுகளுக்கு தகுதியுடையவர்களாகின்றனர். மேலும், செலுத்தும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை…

By Author 0