Category: Tamil News

நீர்கொழும்பு ரொட்டரியின் ‘Power Woman’ மார்ச் 8ஆம் திகதி 5000 பெண்களுடன் ஆரம்பம்

சுமார் 83 வயதுடைய, நாட்டின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான – நீர்கொழும்பு ரொட்டரி கழகம், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாக நாடு முழுவதும் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் மற்றும் வேலையற்ற பெண்களை  இணைத்து ‘சக்திவாய்ந்த பெண்கள்’  (Power Woman),  என்ற மாபெரும் நிகழ்வை  நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது. ‘சக்திவாய்ந்த பெண்கள்’ நிகழ்வானது, நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் நிதி திரட்டும் முகமாக நுழைவுச்சீட்டைக் கொண்ட நிகழ்வாக…

By Author 0

“யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கியமான வாழ்க்கை

ஆயுள் காப்புறுதிதாரர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், யூனியன் அஷ்யூரன்சின் புத்தாக்கமான “யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கிய நலன் தொடர்பான சேவைகளுக்கு விலைக்கழிவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காப்புறுதிதாரரின் நலனை மேம்படுத்தும் வகையில், யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ் ஊடாக, நவலோக ப்ரீமியர் வெல்னஸ் சென்ரர் மற்றும் முன்னணி மூக்குக்கண்ணாடி சேவைகளை வழங்கும் எரிக் ராஜபக்ஷ மற்றும் விஷன் கெயார் ஆகியவற்றில் பெறுமதி வாய்ந்த விலைக்கழிவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…

By Author 0

புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T

நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green வண்ணத்தில் கிடைப்பதுடன், இம்மாதிரி ஏற்கனவே Crush Blue, Midsummer Purple மற்றும் Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 5Tஇன் தட்டையான பின்புற மேற்பரப்பு 3D effects உடன் கூடிய பிரம்மிக்கவைக்கும் அம்சத்தைக்…

By Author 0