நேர்த்தியான வடிவமைப்புடன் சக்திவாய்ந்த செயல்திறனும் ஒன்றிணையும் Huawei Nova 7i
Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பல பாராட்டப்பட வேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. Sakura…

உங்களுக்குள் உள்ள புகைப்படக்கலைஞரை வெளிக்கொணர உதவும் Nova 7i இன் Quad கமெராக்கள்
Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது. இவ் உலகம் அழகால் நிரம்பியுள்ளதுடன், அதன் சிறந்த தருணங்களை படம்பிடிக்க விரும்புவோர் தற்போது Huawei நிறுவனத்தின் நவீன மத்தியதர புத்தாக்கமான Nova…

மத்தியதர ஸ்மார்ட்போன்களின் புதிய அளவுகோல்: Nova 7i தற்போது இலங்கையில்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட, பல சிறப்பம்சங்களால் நிரம்பிய Huawei Nova 7i ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. அனைத்து Nova ஸ்மார்ட்போன்களைப் போலவும் Nova 7i, matte தோற்றத்துடன் கூடிய அலுமினிய வளைவுகளுடன் கண்ணைக் கவர்வதாக உள்ளதுடன், கையில் பிடிக்கவும் வசதியாக உள்ளது. இதன் 6.4 அங்குல dew drop திரையானது ஒட்டுமொத்த வடிவத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதுடன், திரைப்படங்களை…
COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch
வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது. இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முயற்சியானது, 078 மற்றும் 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கணக்கு மீதி முடிவடையும் போது ரூபா. 15 ஐ நாளாந்த இலவச நிவாரண ரீலோட்டாக வழங்குகின்றது. இந்த நிவாரண ரீலோட்டை anytime டேட்டாவாக,…
பல விசேட முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றுவதனை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தை ஆதரிக்கும் Hutch
வீட்டிலிருந்து பணியாற்றும் ஆரம்பகட்ட முயற்சியினை முன்னெடுப்பதன் மூலம், COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் மூலமாக Hutch நிறுவனமானது, சந்தாதாரர்கள் தகவல்களை அறிந்து வைத்திருக்க தொடர்ச்சியாக இணைந்திருப்பதற்கும், அவர்களின் நாளாந்த செயற்பாடுகளை வீட்டிலிருந்தவாறு தொடரவும் வழிகோலும் பல புதுமையான முயற்சிகளை விரைவாக முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளில் தான் பங்கெடுத்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது. இந்த முதல் முயற்சியானது, Hutch சந்தாதாரர்கள் தங்கள்…
புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T
நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green வண்ணத்தில் கிடைப்பதுடன், இம்மாதிரி ஏற்கனவே Crush Blue, Midsummer Purple மற்றும் Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 5Tஇன் தட்டையான பின்புற மேற்பரப்பு 3D effects உடன் கூடிய பிரம்மிக்கவைக்கும் அம்சத்தைக்…
நீர்கொழும்பு ரொட்டரியின் ‘Power Woman’ மார்ச் 8ஆம் திகதி 5000 பெண்களுடன் ஆரம்பம்
சுமார் 83 வயதுடைய, நாட்டின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான – நீர்கொழும்பு ரொட்டரி கழகம், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாக நாடு முழுவதும் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் மற்றும் வேலையற்ற பெண்களை இணைத்து ‘சக்திவாய்ந்த பெண்கள்’ (Power Woman), என்ற மாபெரும் நிகழ்வை நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல் வளாகத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது. ‘சக்திவாய்ந்த பெண்கள்’ நிகழ்வானது, நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் நிதி திரட்டும் முகமாக நுழைவுச்சீட்டைக் கொண்ட நிகழ்வாக…
“யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கியமான வாழ்க்கை
ஆயுள் காப்புறுதிதாரர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், யூனியன் அஷ்யூரன்சின் புத்தாக்கமான “யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கிய நலன் தொடர்பான சேவைகளுக்கு விலைக்கழிவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காப்புறுதிதாரரின் நலனை மேம்படுத்தும் வகையில், யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ் ஊடாக, நவலோக ப்ரீமியர் வெல்னஸ் சென்ரர் மற்றும் முன்னணி மூக்குக்கண்ணாடி சேவைகளை வழங்கும் எரிக் ராஜபக்ஷ மற்றும் விஷன் கெயார் ஆகியவற்றில் பெறுமதி வாய்ந்த விலைக்கழிவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…