2020 ஆம் ஆண்டில் 136.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பதிவு செய்த Huawei
Huawei தனது 2020 இற்கான ஆண்டறிக்கையை இன்று வெளியிட்டது. வளர்ச்சி வேகம் குறைந்த போதிலும், நிறுவனத்தின் வணிக செயல்திறன் பெரும்பாலும் எதிர்வுகூறலுக்கு ஏற்பவே இருந்தது. 2020 ஆம் ஆண்டில் Huawei நிறுவனத்தின் விற்பனை வருமானம் 136.7 பில்லியன் அமெரிக்க டொலராக (CNY 891.4 பில்லியன்) பதிவானதுடன், இது முன்னைய ஆண்டை விட 3.8% இனால் அதிகரித்து மட்டுமன்றி அதன் நிகர லாபம் 9.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை (CNY 64.6 பில்லியன்) எட்டியது. இது கடந்த ஆண்டை…
Huawei PC Manager: கணினிகளின் பொதுச் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்யும் கருவி
Huawei ஆனது hardware மற்றும் software தீர்வுகள் இரண்டிலும் அதன் திறன்மிக்க முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக, Huawei சாதன பயனர்களுக்கு சிறந்த புதுமையான தொழில்நுட்பங்களை வழங்க ஒருங்கிணைத்துள்ளது. இதுபோன்ற பல்துறை மற்றும் முழுமையான ஒருங்கிணைந்த பயன்பாடானது Huawei PC Manager மூலம் பொதுவான கணினிகளின் சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது. அதே நேரத்தில் Huawei மடிக்கணினிகளை சீராக இயங்க வைக்க முக்கியமான உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.PC Manager ஆனது கணினி அல்லது மடிக்கணினி உள்ள அனைவருக்கும்…
CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS
60% சொகுசு வில்லா மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய இணைப்பாக ‘Clover in Thalawathugoda’ மனைத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த சொகுசு மனைகளானது, மார்ச் 19 ஆம் திகதியன்று Corea கார்டனில் திறக்கப்பட்டு, பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 60 சதவீத மனைகள் உடனடியாக விற்பனையாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள பலர் மற்றும்…
ஜா-எலவில் அதிநவீன Hikvision அனுபவ மையத்தை திறக்கும் IT Gallery
வீடியோ கண்காணிப்பு தீர்வுகளின் முன்னணி விநியோகத்தரும், இலங்கையில் Hikvision விநியோகத்தருமான, IT Gallery Computers பிரைவட் லிமிடெட் நிறுவனம், ஒரு முழுமையான Hikvision அனுபவ மையத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் பயணத்தை புதிய பாதையை நோக்கி மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக இது அமைந்துள்ளது. தெற்காசியாவின் முதலாவது Hikvision அனுபவ மையமாகவும், ஜா-எல நகரில் எளிதில் அடையக்கூடிய விசாலமான இக்காட்சியறையானது, வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, IT Gallery இற்கு உரித்தான, மிக நீண்ட கால…
புதிய தயாரிப்புகள் மற்றும் விசேட கழிவுகளுடன் புத்தாண்டை வண்ணமயமாக்கும் Pelwatte
பாலுற்பத்தியில் முன்னணியில் திகழும் உள்நாட்டு நிறுவனமான Pelwatte Dairy, நாடு பூராகவும் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட விற்பனையகங்களில் எதிர்வரும் 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை Pelwatte பட்டர் மற்றும் Pelwatte நெய் ஆகியவற்றுக்கு விசேட தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் இலங்கையர்கள் தமக்கு விருப்பமான இனிப்புகள் மற்றும் தீன்பண்டங்களுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட வழி செய்கின்றது. இந்த புத்தாண்டு பருவகாலத்தில், இலங்கையர்கள் இந்த ஆண்டின்…
Huawei FreeBuds தொடர்களுடன் Noise Cancellation அனுபவத்தைப் பெற்றிடுங்கள்
வயர்லெஸ் ஹெட்செட்கள் உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. தற்போதைய நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்நுட்பத்தின் அவசியம் மிகுந்து காணப்படுகின்றது. எந்தப் பணியின் போதும் வயர்லெஸ் ஹெட்செட்டுகள் வயர்களின் ஒழுங்கீனம் இல்லாமல் வசதியாக நகர்த்த கூடுதலான சுதந்திரத்தைத் தருவதோடு அதிக உற்பத்தித் திறனையும் அது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.துரிதகதியில் நகர்ந்து செல்லும் இந்த வாழக்கையில் ஒரு அழைப்பை ஏற்படுத்துவதென்றாலோ அல்லது இசையை ரசிப்பதற்கென்றாலோ வயர்லெஸ் ஹெட்செட்கள் வேகமான உலகில் நகரந்துசெல்பவர்களுக்கு உதவுகின்றது. வயர்லெஸ் ஹெட்செட்டுகள் அணிய மிகவும் எளிதான…
புதிய ஸ்மார்ட் அணிகலன்கள் மேம்பட்ட உடற்பயிற்சி தீர்வுகளுடன் இணைப்புற்ற வாழ்க்கை
ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை, காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது. இது மிகவும் மேம்பட்ட அணிகலன்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. தொலைபேசி அழைப்பு முதல் குறுந்தகவல்களை பார்வையிடல், உடற்பயிற்சி, இசையை அனுபவித்தல் வரை, இன்றைய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உற்பத்தித்திறன் மற்றும்…
இ-ஸ்வாபிமானி 2020 இனை வெற்றிகரமாக முடித்து டிஜிற்றல் புத்தாக்கத்தின் சிறப்பைக் கொண்டாடும் ICTA
இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆனது, நாட்டை டிஜிற்றல் உள்ளடக்கத்தை நோக்கி செலுத்துகிறது. சிறந்த டிஜிற்றல் புத்தாங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட, தேசிய டிஜிற்றல் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் விருதுகளான இ-ஸ்வாபிமானி 2020 இனை அண்மையில் நடாத்தியிருந்தது. இவ்விருது வழங்கும் விழாவில் மொத்தமாக 62 டிஜிற்றல் புத்தாக்கங்களின் கண்டுபிடிப்பாளர்கள் அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு ஹில்டனில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க கலந்து…
IITயின் 30 வது ஆண்டு நிறைவில் University of Westminster பட்டங்களை வருடாந்த பட்டமளிப்பில் பெற்றுக்கொண்ட மாணவர்கள்
இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), தனது 26 வது பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடாத்தியதுடன், அங்கு 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் University of Westminster – United Kingdom (UoW) இன் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அதிகாரிகள் வழங்கிய கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், IITயின் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள், UoWவழங்கிய…
ZenBook Flip 13 (UX363) இனை இலங்கையில் வெளியிட்ட ASUS
ASUS Sri Lanka தனித்துவமான நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய ZenBook Flip 13 (UX363) மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Intel Evo தளத்தில் தனித்துவமான மொபைல் அனுபவத்துடன், OLED தொடுதிரை, 11th Generation Intel Core புரசசர்கள் மற்றும் Intel Iris Xe கிராபிக்ஸ் உள்ளிட்ட அற்புதமான மேம்படுத்தலுடன் கூடியது. முழு அளவிலான HDMI மற்றும் USB Type-A ports உள்ளடக்கிய உலகின் மிக மெல்லிய மாற்றத்தக்க மடிக்கணினி ZenBook Flip 13 என்பதுடன் அண்மைய Thunderbolt…