பேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்கும்
செம்பருத்தி , சந்தனம், வேப்பிலை மற்றும் வெனிவெல், மல்லிகை மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் இரட்டை-நன்மை சேர்க்கைகளுடன் ஒரு குழந்தை கருத்தரித்த தருணத்திலிருந்து, பெற்றோர்கள் தங்களின் விலைமதிப்பற்ற மகிழ்ச்சிக்கு எல்லாவற்றையும் சிறந்ததாக வழங்க விரும்புகிறார்கள். குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, குழந்தைக்கு சிறந்ததைத் தவிர வேறெதனையும் வழங்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சரியான முக்கியத்துவம் எப்போதும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. பேபி செரமி, உண்மையிலேயே இலங்கை குழந்தை பராமரிப்பு விற்பனை நாமமாகும். ஒரு குழந்தையின் மென்மையான…
இலங்கையில் அதிவேக 5G அனுபவத்தை நிரூபித்த HUTCH
இலங்கையை புதிய 5G சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் HUTCH நிறுவனம், அண்மையில் HUTCH One Galle Face ப்ரீமியர் எக்பீரியன்ஸ் சென்டரில் இடம்பெற்ற அதன் ஆரம்ப 5G பரீட்சார்த்த நிகழ்வில், இலங்கை தொலைத்தொடர்பாடல் வழங்குனரொருவர் எட்டிய உச்சபட்ச 5G வேகத்தை எட்டியது. பல்வேறு செயல் விளக்கங்கள் மற்றும் பயன்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்த இந்த புரட்சிகர 5G பரீட்சார்த்த முயற்சியின் பொருட்டு HUTCH, தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ZTE உடன் கைகோர்த்தது. இந்த…
பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் – சீசன் 2
கொரோனா தொற்றுநோயால் பல சவால்கள் இருந்தபோதிலும் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பு சமீபத்தில் பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் எனப்படும் இசைத்தொகுப்பின், இரண்டாவது அத்தியாயத்தை நடாத்தி முடித்தது. புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப மற்றும் அதிகாரிகள் செயல்படுத்தும் சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பானது ஆக்கப்பூர்வமாக இசை நிகழ்ச்சியை பேஸ்புக் மற்றும் யூடியூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பியது. பீட்ஸ் ஆஃப் ஒன் நேஷன் அத்தியாயம் இரண்டிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட 6 பாடல்கள் அன்று நிகழ்த்தப்பட்டன.…
“அவுருது வாசி” பிரசாரத்தை அறிவித்த VIVO : V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவுடன் கவர்ச்சிகர பரிசுகள்
உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் பருவகால பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பிரசாரத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் போது டீ- சேர்ட்கள், பரிசுப் பெட்டிகள் மற்றும் வேறு பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் V20, V20 SE, Y12s, Y20, Y20s மற்றும் Y51 ஆகியவற்றிலிருந்து தொடங்கி வெவ்வேறு மொடல்களின் வரிசையிலிருந்து தெரிவு செய்துகொள்ள முடிவதுடன்…
SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கூந்தல் பராமரிப்பு எண்ணெய் வர்த்தக நாமமாக வரலாற்றில் இணைகிறது குமாரிகா
ஒரு குறிப்பிடத்தக்க சாதனைக்கான வழியை உருவாக்கி, ஹேமாஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான முன்னணி தலை முடி பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் குமாரிகா, இன்று SLS சான்றிதழைப் பெற்ற முதல் கூந்தல் பாராமரிப்பு எண்ணெய்யாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இலங்கை தரநிலை நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கை தரநிலை நிறுவனம் ‘Sri Lanka Standard Institution (SLSI)‘ குமாரிகாவுக்கு இந்த சான்றிதழை வழங்கியது, SLSI தலைவர் Dr. நுஷாட் பெரேரா, ஹேமாஸ் உற்பத்தி நிறுவன சந்தைப்படுத்தல் இயக்குநர் பியோனா ஜூரியன்ஸ்…
பெண்கள் வலுவூட்டல் மீதான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் Pelwatte
Pelwatte Dairy Industries, 100 இற்கு மேற்பட்ட பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் பாற்பண்ணைத் துறையில் பணியாற்றும் 1200 க்கும் மேற்பட்ட பெண்களை வலுவூட்டியதன் மூலம் சரியான நேரத்தில் சமூக முயற்சிக்கு மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது. பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பது தொடர்பான அதன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க Pelwatte நிறுவனம் World Vision International உடன் இணைந்து கிராமிய சமூகங்களில் பெண்களுக்கு ஆதரவாக பல திட்டங்களைத் தொடங்கியது. இந்த திட்டங்கள்…
மகிழ்ச்சியை அள்ளித் தரும் Huawei புத்தாண்டு பரிசு
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை நிரப்ப புத்தாண்டு காத்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை மேலும் மகிழ்ச்சியாக்க Huawei புத்தாண்டு பொதிகளை சிறந்த பருவாகல பரிசகைளோடு தெரிவு செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் கொள்வனவுக்காக வழங்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. Huawei தனது புதுவருடத்திற்கான தங்களது புத்தாண்டு பிரசாரத்தை அறிவிக்கின்றது. இது மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்பட்ட மூன்று ஸ்மார்ட்போன்களான Huawei Nova 7 SE, Huawei Nova 7i மற்றும் Huawei Y7a ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகின்றது. இந்த புத்தாண்டு…
ஸ்மார்ட் தயாரிப்பு வரிசையின் அங்கமாக நீண்ட காலம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH
பெக்கேஜ் காலாவதியாவதால் பயன்படுத்தப்படாத டேட்டா ஒதுக்கீட்டை இழக்க நேரிடும் என்ற வாடிக்கையாளரின் கவலையை தீர்ப்பதற்கான மற்றுமொரு முன்னோடி தீர்வாக HUTCH, 60 நாட்கள் வரையிலான நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை வழங்கும் நீண்ட காலம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்களை (Longer Validity Anytime data plans) அண்மையில் அறிமுகப்படுத்தியது. நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், பயன்படுத்தப்படாத தரவு ஒதுக்கீட்டை இழப்பது குறித்து அதன் வாடிக்கையாளர்கள் இப்போது கவலைப்படத் தேவையில்லை என்பதை HUTCH உறுதி செய்துள்ளது. HUTCH நீண்ட…
DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட குத்தகை தீர்வுகளை வழங்க HNB உடனான நீண்டகால பங்குடமையை DIMO விரிவுபடுத்துகிறது
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபிக்கும் வகையில் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்போருக்கு விரைவான, எளிதான மற்றும் மிகவும் அணுகக்கூடிய குத்தகை தெரிவுகளை வழங்குவதற்காக Hatton National Bank (HNB) உடன் பங்குடமையில் இணைந்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. DIMOவினால் விற்பனை செய்யப்படும் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான Mercedes-Benz, Jeep மற்றும் ஐரோப்பிய வாகனங்களுக்கு இந்த HNB…
Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – முதலாவது நாடளாவிய முயற்சி
Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பல கூட்டாளர்களுடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியலான விழிப்புணர்வு பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளது. மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும், ஒவ்வொரு பெண்ணும் உயர்தர சுகாதார துவாய்களை பெறுவதில், சமமான அணுகலை வழங்குவதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட Fems “AYA” திட்டமானது, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டடத்தை…