Category: Tamil News

வீவா மற்றும் ஹோர்லிக்ஸ் வர்த்தகநாமங்களுக்கான தொழிற்சாலையைத் திறந்து வைத்த யூனிலீவர் ஸ்ரீ லங்கா 

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, சப்புகஸ்கந்தவில் உள்ள லிண்டல் கைத்தொழில்துறை செயலாக்க வலயத்தில் (Lindal Industrial Processing Zone) புதிய உணவுத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் பங்குபற்றுதலுடன் இத்திறப்பு விழா இடம்பெற்றது. இந்த கட்டுமானமானது, பொருளாதார நெருக்கடியின் போது ஆரம்பிக்கப்பட்டதோடு, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கான யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் மூலோபாய நோக்கத்தை வலுப்படுத்துகிறது. இது நாட்டின் அந்நியச் செலாவணி அழுத்தத்தை நீக்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள வீடுகளுக்கு கட்டுப்படியான விலையில்…

By Mic Off

ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் சில்லறை விற்பனையை RM Parks மற்றும் Tristar Group கூட்டாண்மையுடன் இலங்கையில் தொடங்கியுள்ளது

இலங்கையில் ஷெல் வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டது. இது ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை  சில்லறை தர அடையாள உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை தொடர்ந்து, ஷெல் மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் துணை நிறுவனங்கள் மார்ச் 2024 இல் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்பது…

By Mic Off

TVET தொழில் வழிகாட்டலை மேம்படுத்த CareerOne தொழில் தளம் இலங்கையில் அறிமுகம்

– தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில், தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளை மாற்றமடையச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான முயற்சியான CareerOne தொழில் தளம் (www.careerone.gov.lk) உத்தியோபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) பெருமையுடன் அறிவிக்கிறது. கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) (2023-2026) 6 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டமானது, அதன் பிரதான திட்டத்தின் நோக்கத்திற்கு அப்பால்…

By Mic Off

மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டத்தை (Conference Ambassador Programme) முதல்முறையாக இலங்கை ஆரம்பித்துள்ளது

சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள், இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் புதுமையான தேசிய முயற்சி இலங்கை மாநாட்டு தூதர் நிகழ்ச்சித்திட்டத்தை (Sri Lanka Conference Ambassador Programme – SLCAP) ஆரம்பித்து, சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு விரும்பி நாடப்படுகின்ற ஒரு முன்னணி நாடாக மாறும் தனது பயணத்தில் முக்கியமான சாதனை மைல்கல் ஒன்றினை இன்று இலங்கை நிலைநாட்டியுள்ளது. இந்த வகையில் முதல்முறையாக முன்னெடுக்கப்படுகின்ற இந்த முயற்சியானது சினமன் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச…

By Mic Off

சபுகஸ்கந்த கூரை மீதான சூரிய மின்சக்தி திட்டங்கள் மூலம் நிலைபேறான தன்மையை மேம்படுத்தும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், சபுகஸ்கந்தவில் உள்ள தனது உணவு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் விநியோக மையத்தில் அதிநவீன கூரை மீதான சூரிய மின்சக்தி தொகுதிகளை நிறுவியுள்ளது. இந்த திட்டமானது, உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனத்தின் தளங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை 100% ஆக மாற்றும் யூனிலீவரின் நோக்கத்தை நோக்கிய மற்றுமொரு படியாகும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 970kW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, இரண்டு தொழிற்சாலைகளிலும் 1,672 சூரியசக்தி படலங்கள் மற்றும் அதற்கான இணைப்பு ஆதாரமாக…

By Mic Off

DIMO விநியோகிக்கும் Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்திற்கும் ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்திற்கு பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து அமோக வரவேற்பு

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், தமது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஊடாக 2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் அறிமுகப்படுத்தியிருந்த Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம், 2024 பெரும் போகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளதோடு, அதற்கான சிறந்த கேள்வியும் உருவாகியுள்ளது. இலங்கை விவசாயிகள், விவசாய இயந்திரமயமாக்கலுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’…

By Author Off

புத்தாக்கத்துடன் ஒன்றிணைய கூட்டுச் சேர்ந்த ராஜா ஜுவலர்ஸ் மற்றும் பின்தன்ன ஊத்

கடந்த ஒன்பது தசாப்தங்களாக தங்க நகை உலகின் மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், அதன் சமீபத்திய நகை வரிசையின் மர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பின்தன்ன ஊத் ஒயில் நிறுவனத்துடன் (Pintanna Oud Oil (Private) Limited) உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்த அற்புதமான கூட்டாண்மையில் கையெழுத்திடும் நிகழ்வு கடந்த 2025 ஜனவரி 10ஆம் திகதி இடம்பெற்றது. இது இலங்கையின் உயர் ரக நகைகளில், இயற்கை நன்மைகள் நிறைந்த திரவ தங்கமாக கருதப்படும் ஊத் (Oud) உடன் இணைத்து…

By Mic Off

First Capital Holdings PLC தனது ‘First Capital Colombo Investor Symposium’ இன் 11ஆவது பதிப்பை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது

First Capital Holdings இன் பதினோராவது ‘First Capital Colombo Investor Symposium’ நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் சுமார் 300 விருந்தினர்கள் மற்றும் 400 ஒன்லைன் பங்குபற்றுனர்களுடன் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. நாட்டில் முன்னெடுக்கப்படும் மாபெரும் மற்றும் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் முதலீட்டாளர் ஒன்றுகூடல்களில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இந்த ஆண்டின் அமர்வின் கருதுகோளாக 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடு (Sri Lanka’s Economic Outlook for 2025)…

By Mic Off

FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய…

By Author Off

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்தது.

By Author Off