Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனுக்கு மாற ஐந்து காரணங்கள்
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7 SE மூலம், Huawei நிறுவனம் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனை சந்தைகள் எங்கும் கிடைக்கும் வகையிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீமியம் வகை 5G திறனை, நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலையில் கொண்டுவந்துள்ளதோடு, அதிலுள்ள அம்சங்களோ, அதன் புகழ்பெற்ற வடிவமைப்பு அமைப்புகளிலோ எவ்வித குறைகளையும் அது மேற்கொள்ளவில்லை Huawei…
காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு பரந்த தளத்துடன் மும்முரமாக இணைந்து செயற்பட அந் நிறுவனம் தயாராகி வருகின்றது. தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நன்கு அறியப்படும், பிரபல நட்சத்திரமான காயத்திரி TikTok இல் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், Instagram…
K Seeds Investments இன் இரண்டாம் தரவரிசையில் முன்னிலை பெற்ற Singer Finance
K Seed Investments நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்’ அறிக்கையின் அண்மைய தேசிய தரவரிசையில் சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா) இலங்கையின் இரண்டாம் தர நிதி நிறுவனங்களின் தரப்படுத்தலில் சிறப்பாக செயற்படும் நிதி நிறுவனமாக தெரிவாகியுள்ளது. K Seed Investments இனால் வெளியிடப்படும் இந்த அறிக்கையானது சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா) வினை இரண்டாம் தர நிதி நிறுவனங்களுக்கான பிரிவில் ( ரூபா 20 – 100 பில்லியன் சொத்துத் தளத்துடன் கூடியவை) முன்னணி நிறுவனமாக பெயரிட்டுள்ளதுடன், இந்தப் பிரிவில்…
நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான தங்க நெக்லஸ்கள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களை வெகுமதியளிக்கும் ‘Rani Sandalwood’
ஒவ்வொரு வாரமும் தங்க நெக்லஸ்கள் மற்றும் உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள்! Swadeshi Industrial Works PLC நிறுவனம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கென வாராந்தம் 22 கரட் தங்க நெக்லஸ் மற்றும் மேலும் பல பெறுமதியான பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு ராணி சந்தன சவர்க்கார வெற்று பெட்டிகள் இரண்டினை தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலகத்தினை குறிப்பிட்டு “ராணி சந்துன் வாசனா வரம” தபால் பெட்டி 04, கந்தானை என்ற முகவரிக்கு…
5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட்போன் Huawei Nova 7 SE
5G உதயமாகிவிட்டது. 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியும் உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei ஆனது, அண்மையில் 5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டுள்ளது. புதிய 5G அனுபவத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, நிகரற்ற செயல்திறனை வழங்க Huawei Nova 7 SE தன்னிறைவு கொண்டுள்ளது. Nova 7 SE இனது திரையானது, புதிதாக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தும் பயனரின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக காணப்படுகின்றது. Nova 7 SE இன் திரையானது, 6.5…
இரைச்சலை இரத்துச் செய்யும் விவேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய FreeBuds 3i இனை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Huawei
Huawei நிறுவனத்தின் FreeBuds 3 வரிசையின் புதிய இணைப்பே FreeBuds 3i. டிஜிட்டல் ஓடியோ உலகத்துடன் தடையற்ற இணைப்பிற்கு வழி வகுக்கும், சத்தத்தை நீக்கும் (noise cancellation) மற்றும் True Wireless Stereo (TWS) தொழில்நுட்பத்தின் சக்தியை Huawei FreeBuds 3i முழுமையாகக் கொண்டுள்ளது. இக் காலப்பகுதியின் முக்கிய தேவையாக Wireless earphones உள்ளதுடன், இவற்றின் சௌகரியம் காரணமாக பலர் இதனை தமது நாளாந்த பாவனைக்காக தம்மிடம் வைத்திருக்க விரும்புகின்றனர். சுற்றுப்புறச் சூழலில் இருந்து ஏற்படும் இடையூறைக்…
சிறந்த நடைமுறைகள் தொடர்பில் 10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte
இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கும் நம்பிக்கையில், பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு திட்டங்கள் மூலம் விவசாயிகளை வலுவூட்டும் செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. புத்தலவில் உள்ள பயிற்சி மையத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற பயிற்சித் திட்டங்கள், தீவன பராமரிப்பு, தீவனங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்,…
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Huawei இன் வருமானம் 9.9% வளர்ச்சி
Huawei, 2020 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தனது வியாபார பெறுபேறுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில், வருமானமாக CNY671.3 பில்லியனை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரிப்பாகும். மேலும், இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் நிகர இலாப எல்லை 8.0% ஆக இருந்தது. 2020 இன் முதல் முன்று காலாண்டுப் பகுதியில் Huawei இன் வியாபார பெறுபேறுகள் பொதுவாக எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது. உலகம் கொவிட் 19 உடன் போராடி வரும்…
VMware அறிமுகப்படுத்தியுள்ள 5G மற்றும் Edge மேம்பாடுகள் இலங்கையில் புத்தாக்கத்தின் வழிநடாத்தலுடனான வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கிறது
Cloud Native Support உடன் வலுப்படுத்தப்பட்ட 5G Telco Cloud உற்பத்தி வரிசை, இலங்கையின் cloud மற்றும் மொபைலுக்கு முதலிடமளிக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்த வணிகங்களுக்கு உதவுகிறது VMware, Inc. (NYSE: VMW) நிறுவனம் இலங்கையில் 5G வலுவூட்டப்பட்ட புத்தாக்கங்களுக்கான வளர்ந்து வரும் கேள்விகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்காக தொடர்பாடல் சேவை வழங்குனர்களை வலுவூட்டுவதற்காக தனது 5G Telco Cloud Platform இயங்குதளத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. காவி தரத்துடன் வலுவூட்டப்பட்ட…
வீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei சாதனங்கள்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரியை நோக்கி நகர்ந்து வருவதுடன், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். வீட்டிலிருந்தவாறு…