Category: Tamil News

அடுத்த தலைமுறை ஓடியோ அனுபவத்தின் முன்னோடியாகத் திகழும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei தொழில்நுட்ப சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு புகழ்பெற்றது. அடுத்த தலைமுறை ஓடியோ தொழில்நுட்பங்களுடன் கூடிய இதன் நவீன சாதனங்கள் இலங்கையில் தற்போது கிடைக்கின்றன. உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான  இந்நிறுவனம், Huawei FreeBuds Studio, Huawei FreeLace Pro, Sound X  மற்றும் FreeBuds Pro  போன்ற நவீன தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம் முன்னோடியான ஓடியோ அனுபவத்தை வழங்கி  தனது புத்தாக தொழில்நுட்ப தீர்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது.…

By Author 0

பாற்பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் Pelwatte Dairy சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோருகின்றது

தேசத்தின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பாற்பண்ணைச் சமூகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் மஹா ஓய நிலப்பிரச்சினையில் பாற்பண்ணையாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதனோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் ஒரு பேண்தகு மூலோபாயத்தை உருவாக்கவும், இதன் மூலம் குடும்பங்களை போஷிக்கவும், கால்நடைகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை உருவாக்கவும் அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. Pelwatte Dairy Industries, மகத்தான சமூக மற்றும் பொருளாதார பெறுமதி கொண்ட ஒரு நிறுவனம் என்ற வகையில், பாற்பண்ணையாளர்கள் மற்றும்…

By Author 0

ஆசியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விருது வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 15 ஆவது PropertyGuru Asia Property Awards Grand Final

தெற்காசியாவின் முன்னணி ஆதன தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, தனது   PropertyGuru Asia Property Awards நிகழ்வினை மெய்நிகர் கொண்டாட்ட மற்றும் விருது  வழங்கும் நிகழ்வாக ஒளிபரப்பியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது PropertyGuru Asia Property Awards Grand Final இன் முதல் மெய்நிகர் நிகழ்வு என்பது மட்டுமன்றி, இந்த சிறப்பு ஒளிபரப்பானது கௌரவமானதும், நீண்டகாலமாக இயங்கி வருவதுமான ரியல் எஸ்டேட் விருது வழங்கும் நிகழ்சித் திட்டத்தின் 15 ஆவது தொகுப்பாகவும் அமைந்தது. சீனப் பிரதேசங்கள்…

By Author 0

Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள்; மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும். Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால…

By Author 0

தொழில்சார் IT வாழ்க்கைக்கான படிக்கல்லாக அமையும் BCS Professional Graduate Diploma in IT

தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்கும் பட்டய கல்வியகமான British Computer Society (BCS),  சர்வதேச உயர் கல்வித் தகைமைகள் (HEQ)  மூலமாக கல்வி மற்றும் கணினி பயிற்சியை ஊக்குவித்து, மேம்படுத்தும் தனது நோக்கத்துடன், இதுவரை உள்நாட்டிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் பிரபல நிறுவனங்களில் பணிபுரியும் 10,000 இற்கும் அதிக இலங்கை மாணவர்களை வலுவூட்டியுள்ளது. BCS  ஓர் அரச பட்டயத்தைக் கொண்டுள்ளதுடன், இது BCS இனை ஒரு சுயாதீனமான தொழில்சார் அமைப்பாக அடையாளப்படுத்துகிறது. இதனை வைத்திருப்பவர் IT துறையில்…

By Author 0

#BondWithHutch TikTok கொவிட் பாதுகாப்பு சவால் 7 நாட்களில் 3 மில்லியன் பார்வைகளை ஈட்டியது

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் வழங்குனராகத் திகழும் HUTCH, இளைஞர்களை முக்கியமான தொற்றுநோய் பாதுகாப்பு நடைமுறைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு TikTok தளத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. நாட்டில் கொவிட் 19 இன் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கூடிய இந்த புதுமையான பிரசாரத்தை முதன் முறையாக முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு TikTok இல் உள்ள புதுமையான “சவால்” (Challenge) அம்சத்தை  #BondWithHutch என்ற டெக்குடன் Hutch பயன்படுத்தியது. இதில் துடிப்பான செல்வாக்கு செலுத்துபவர்களின் (influencers) பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த…

By Author 0

மேம்படுத்தப்பட்ட VivoBook S15 (S533) இனை அறிமுகப்படுத்தும் ASUS Sri Lanka

ஆளுமை மற்றும் செயல்திறனுக்கு இடையில் சரியான சமநிலையைத் தரும் இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய மடிக்கணனிகளைக் கொண்ட VivoBook S தொடருக்கான அற்புதமான புதிய  மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை ASUS அறிவித்துள்ளதுடன், இதன் உறுதியான தோற்றம் உங்கள் நாடித்துடிப்பினை எகிற வைப்பது உறுதியாகும். இந்தத் தொடரானது நவீன 11th Generation Intel® Core™ புரசசர்களினால் வலுவூட்டப்படுவதுடன்,  சிறந்த கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்க NVIDIA GeForce MX350 கொண்டுள்ளது. இதனோடு 40% செயற்திறன் அதிகரிப்பினை வழங்கும் ASUS Intelligent Performance…

By Author 0

Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராகத் திகழும் HUTCH, அண்மையில் நிறைவடைந்த Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருதுகளைப் பெற்ற ஒரே தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமம் என்ற அரிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஏனைய பல முன்னணி வர்த்தகநாமங்களும் விருதுகளை வென்ற இந்த நிகழ்வில், ஒரு விருதல்ல, இரு விருதுகளை HUTCH தனதாக்கியது. ‘வருடத்துக்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ (Best Marketing Campaign of the Year) மற்றும் வருடத்தின் வளர்ந்து வரும்…

By Author 0

புதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில், இந்த செயலியானது உட்கட்டமைக்கப்பட்ட top up/recharge வசதியுடன் வருகின்றது. இந்த செயலியானது,  USSD செயல்படுத்தும் குறியீடுகளை நினைவில் கொள்ள வேண்டிய…

By Author 0

நீர் இறைத்தல் தீர்வுகளின் முன்னோடியான AGROMAX நுகர்வோர் நீர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய Abans உடன் கைகோர்ப்பு

நீர் இறைக்கும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Agromax, சிறந்த தரமான நீர்ப்பம்புகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கி, அனைத்து இலங்கையர்களின் நீர் தேவைகளையும் தீர்க்கும் பொருட்டு, முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Abans  உடன் கைகோர்த்துள்ளது. இந்த சிறப்புமிக்க பங்குடமையானது Agromax இற்கு, தேசத்தின் அனைத்து வகையான நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு உலகத் தரமான நீர்ப்பம்பு வரிசைகளை விநியோகிப்பதற்கு Abans காட்சியறை வலையமைப்பினை பயன்படுத்திக்கொள்ள உதவும். Agromax அனைத்து தரப்பு மக்களும் தூய்மையான தண்ணீரைப்…

By Author 0