Global Banking and Finance Review Awards 2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமமாக தெரிவான Singer
இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC, வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance Review Awards இல் 2021 ஆம் வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமம் “Retail Brand of the Year Sri Lanka 2021” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதை Singer தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் விற்பனை துறையில் மீண்டும் தனது எழுச்சியை பறைசாற்றியுள்ளதுடன்,…