Category: Tamil News

ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் தெரிவான HUTCH, கேம்ஸ்களை தரவிறக்க வேண்டிய தேவையற்ற, மொபைல் பிரவுசர் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய தளமான HUTCHGoPlay இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேமிங் எதிர்பார்ப்புகளை புதுமையாக நிறைவேற்றியுள்ளது. மொபைல் கட்டணம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை பணமாக்குவதில் நிபுணத்துவமிக்க Digital Virgo நிறுவனத்துடன் இணைந்து HUTCH பாவனையாளர்களுக்கான பிரத்தியேக கேமிங் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட HutchGoPlay,  Tom & Jerry, Sonic, Smurfs, Garfield, Subway Surfers, Ludo, Fruit…

By Author 0

உயர் தரமான இலங்கை தரை ஓடுகளை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்க உறுதியளிக்கும் Macktiles

இலங்கை தரை ஓடுகள் தொழிற்துறையில் இளம் நிறுவனமான Macktiles, உள்நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை ஸ்தாபிப்பதன் மூலம் மேலும் விரிவாக்கல் முயற்சியை எடுத்துள்ளது. இது இலங்கையின் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு இணையாக தொழிற்துறை விரிவாக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றது. இத்தாலியைச் சேர்ந்த உற்பத்தி ஜாம்பவானான உலகின் நம்பர் 1 தரை ஓடு உற்பத்தி விநியோகஸ்தரான SACMI  மற்றும் அமைப்புகளில் இருந்து ஒரு அதி நவீன தொழிற்சாலையில் இந் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. “எங்கள்…

By Author 0

Amana Takaful Insurance இன் பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

இலங்கையின் முன்னோடி காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance,  அதன் பணிப்பாளர் சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆற்றல் வாய்ந்த பணிப்பாளர்களின் நியமனங்கள் தொடர்பில் அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றது. தீப்தி விக்ரமசூரிய, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி முதல் Amana Takaful General Insurance இன் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக  நியமிக்கப்பட்டதுடன்,  2021 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் Amana Takaful Life Insurance இன் சுயாதீன பணிப்பாளராக ஷர்ஹான் முஹ்ஸீன் பொறுப்பேற்றார்.…

By Author 0

இலங்கையில் அறிமுகமானது AIOT தயாரிப்புகளுடன் மிக ஸ்டைலான realme 8 64MP AI குவாட் கெமரா மூலம் ‘ஸ்டைலாக, முடிவற்றதை படமாக்குங்கள்’

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புத்தம் புதிய பதிப்பான realme 8 உடன் realme Buds Q2, realme Wireless 2 Neo, realme Watch 2 ஆகிய AIOT சாதனங்களை 2021 மே 17ஆம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தியது. realme இனது இலக்கத் தொடர் (Number Series) என்பது நடுத்தர வகை சந்தையில் மிகவும் வெற்றிகரமான realme சாதனமாகும். இது ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் 33 மில்லியன் சாதனங்களின…

By Author 0

எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தாய்மார்களையும் கொண்டாடுதல்

உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.  தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன்,  அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது. இந்த அன்னையர் தினத்தில் Pelwatte Dairy…

By Author 0

Huawei Service Carnival இலவசமாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ், பற்றரி மாற்றுவதற்கான சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் மேலும் நன்மைகளை வழங்குகிறது

உங்கள் பழைய சாதனத்திற்கு புத்துயிர் அளியுங்கள், இப்போது Huawei சேவை நிலையங்களில் ஒரு விலை பற்றரி மாற்று சலுகையைப் பெறுங்கள் 2021 மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Huawei Service carnival, வர்த்தகநாமத்துடன் நீண்டகாலமாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான Huawei நிறுவனத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக Huawei பாவனையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இலவச சிஸ்டம் மேம்படுத்தலுக்கான பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள் , இலவச சுத்தப்படுத்தல் மற்றும் சாதனங்களை கிருமி…

By Author 0

கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது தனிநபர் பராமரிப்பு மற்றும் சவர்க்கார உற்பத்தி நிறுவனமாக சுதேசி

இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது சவர்க்காரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையை, சுதேசி நிறுவனம் (Swadeshi Industrial Works PLC) தனதாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே கொவிட்-19 இன் அபாயத்தை திறம்பட நிர்வகிப்பதில் சுதேசியின் செயற்றிறன்மிக்க முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதி சான்றிதழ் அமைந்துள்ளது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள்…

By Author 0

இலங்கையர்களுக்கு உள்நாட்டு மொழியிலான ஸ்மார்ட்போன் கீபோர்ட்களை அறிமுகப்படுத்த Bobble AI உடன் கைகோர்த்த HUTCH

இலங்கையில் முதற்தடவையாக உலகளவில் மில்லியன் கணக்கான பாவனையாளர்களினால் நம்பப்படும் நவீன ஸ்மார்ட்போன் கீபோர்ட் தீர்வுகளை வழங்கும் உலகின் முதல் உரையாடல் ஊடக தளமான Bobble AI உடன் கைகோர்ப்பதாக HUTCH இன்று அறிவித்தது. இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் Bobble ஸ்மார்ட்போன் kiipoorttin தனித்துவமான அம்சங்களை அனுபவித்து மகிழமுடியும். இது உள்நாட்டு மொழிகளில் தட்டச்சு செய்தல் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்), தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் அற்புதமான திரைப்பட GIFsகள் (சிங்களம்…

By Author 0

வளர்ச்சியுறும் நாட்டிற்கு உயிர் கொடுக்கும் மல்டிலக் சமூக நற்பணி

தேசிய குருதி மாற்றீட்டு மையத்திற்கு உதவும் வகையில், அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் 4ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான சமூகநலப் பணி, அண்மையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் கல்தெமுல்ல வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. இப்பெரும் சமூகப் நற்பணிக்கு, வண்ணப்பூச்சு உலகின் உள்ளூர் வர்த்தக நாமம் எனும் மாபெரும் நற்பெயரைக் கொண்ட மல்டிலக் நிறுவனம், அனுசரணை வழங்கியிருந்தது. போட்டித்தன்மை கொண்ட வர்த்தக உலகில், உள்ளூர் அடையாளத்திற்கான வலுவான நற்பெயரை வென்றுள்ள மல்டிலக் நிறுவனம், இவ்வாறான சமூகப் பணிகளில்…

By Author 0

இளமானி பட்டதாரிகளுக்கான மடிக்கணினியினை பெற்றுக்கொடுக்க Softlogic Information Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்

டிஜிட்டல் உருமாற்றத்தை  மாணவர்கள்  பின்பற்ற உதவும் முயற்சியாக, Softlogic Information Technologies Pvt Ltd நிறுவனம் இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்ஸுடன் (SLTC) இணைந்துள்ளது. இந்த இணைப்பானது SLTC இன் 2021 ஆம் ஆண்டில் உள்வாங்கப்படும் 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடர சிறப்பு தள்ளுபடி விலையில் ஒரு புதிய மடிக்கணினியை கொள்வனவு செய்ய உதவுகின்றது. இந்த இணைப்பு குறித்து Softlogic ITதலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குனருமான ரோஷன் ரஸூல் கூறுகையில், உயர் கல்வி…

By Author 0